Dream Destination Jaffna

Dream Destination Jaffna

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Destination Jaffna, Educational consultant, No 158, 02nd Floor , hospital Road, jaffna, Jaffna.

10/05/2026

கனவுகளைத் தைரியமாகவும், ஒவ்வொரு பயணத்தையும் ஆசீர்வாதமாகவும் மாற்றும் அழகான அம்மாக்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். 💗✈️

வெளிநாட்டில் தங்கள் கனவைத் துரத்தும் ஒவ்வொரு மாணவருக்கும் பின்னால், ஒரு தாயின் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் எல்லையற்ற ஆதரவு உள்ளது. 🌍✨

14/04/2026

ලැබුවා වූ සිංහල හා දෙමළ අලුත් අවුරුද්ද, නැවුම් බලාපොරොත්තු සහ නව අරමුණු රැසක් සමඟින් ඔබගේ සියලු ප්‍රාර්ථනා ඉටුවන වන, ජයග්‍රාහී නව වසරක් වේවා!!

பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, உங்கள் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேறக்கூடியதாகவும், புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய இலக்குகளுடன் கூடிய ஒரு வெற்றிகரமான புத்தாண்டாகவும் அமையட்டும்!

May the Sinhala and Tamil New Year that has dawned be a victorious one, where all your wishes come true along with many fresh hopes and new goals!!

04/02/2026

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் புதிய வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம். 🇱🇰

14/01/2026

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

இந்த பொங்கல் உங்கள் கல்வி பயணத்திற்கு புதிய வாய்ப்புகள் மற்றும் சிறந்த வெற்றிகளை கொண்டு வார்க்கட்டும்.

🌾📚 Happy Pongal!
May this Pongal bring new opportunities and outstanding success in your study abroad journey.

🌾

31/12/2025

✨ 𝑯𝒂𝒑𝒑𝒚 𝑵𝒆𝒘 𝒀𝒆𝒂𝒓 𝟐𝟎𝟐𝟔! ✨

2026 is your year to graduate globally and dream beyond borders 🌍

Start your international education journey with Dream Destination today!

26/12/2025

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 🇦🇺

💼 உலகத் தரம் வாய்ந்த கல்வி – குறைந்த செலவில்!

𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧 𝐂𝐫𝐨𝐬𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 – 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚
✨ 𝐓𝐨𝐩 𝐑𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐋𝐞𝐯𝐞𝐥 𝟏 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲
✨ 𝐖𝐨𝐫𝐥𝐝-𝐜𝐥𝐚𝐬𝐬 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐰𝐢𝐭𝐡 𝐚𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐟𝐞𝐞𝐬
✨ 𝐒𝐭𝐮𝐝𝐲 + 𝐖𝐨𝐫𝐤 𝐨𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐚𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞

👉 உங்கள் 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐀𝐛𝐫𝐨𝐚𝐝 கனவை நனவாக்க இன்றே விரையுங்கள்

📞 𝐂𝐚𝐥𝐥 / 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 𝟎𝟕𝟔 𝟒𝟓𝟖 𝟎𝟗𝟔𝟖
📍 𝐍𝐨 𝟏𝟓𝟖, 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐑𝐨𝐚𝐝, 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚

✈️ 𝐃𝐫𝐞𝐚𝐦 𝐃𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 – 𝐘𝐨𝐮𝐫 𝐓𝐫𝐮𝐬𝐭𝐞𝐝 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 & 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐏𝐚𝐫𝐭𝐧𝐞𝐫

#𝐒𝐭𝐮𝐝𝐲𝐈𝐧𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚 #𝐒𝐨𝐮𝐭𝐡𝐞𝐫𝐧𝐂𝐫𝐨𝐬𝐬𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 #𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚𝐕𝐢𝐬𝐚 #𝐒𝐭𝐮𝐝𝐲𝐀𝐛𝐫𝐨𝐚𝐝𝐃𝐫𝐞𝐚𝐦

26/12/2025

Secret Santa surprises, joyful unwrapping, colorful décor, and endless smiles — Christmas magic in our office! 🎄✨

24/12/2025

🎄✨ 𝐌𝐞𝐫𝐫𝐲 𝐂𝐡𝐫𝐢𝐬𝐭𝐦𝐚𝐬! ✨🎄

May this joyful season fill your life with hope, happiness, and new possibilities.
As we celebrate Christmas, we wish that every dream you hold close to your heart takes flight and leads you toward a brighter future ✈️🌍

This Christmas, may your destination be more than just a place —
may it be an opportunity that shapes your future and a degree that opens doors worldwide 🎓✨

May your journey ahead be guided by confidence, success, and endless global opportunities.
We wish you peace, prosperity, and a future filled with achievements beyond borders.

🎁✨ Wishing you and your loved ones a very Merry Christmas and a successful New Year ahead! 🎄🌟

23/12/2025

🇬🇧 𝐒𝐓𝐔𝐃𝐘 𝐈𝐍 𝐓𝐇𝐄 𝐔𝐊 – 𝐌𝐚𝐲 𝟐𝟎𝟐𝟔 𝐈𝐧𝐭𝐚𝐤𝐞 𝐎𝐏𝐄𝐍! 🇬🇧

💰 ரூ. 𝟒𝟎 லட்சம் வரை 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 வாய்ப்பு
🎓 𝐈𝐄𝐋𝐓𝐒 தேவையில்லை!
📌 𝐎/𝐋 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐩𝐚𝐬𝐬 (‘𝐂’) இருந்தாலே போதும்!

👉 𝐅𝐑𝐄𝐄 𝐈𝐧𝐭𝐞𝐫𝐯𝐢𝐞𝐰 𝐆𝐮𝐢𝐝𝐚𝐧𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭𝐬
👉 𝐔𝐊-க்கு நேரடி 𝐚𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭
👉 𝐕𝐢𝐬𝐚 𝐩𝐫𝐨𝐜𝐞𝐬𝐬 முழுவதும் 𝐩𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐠𝐮𝐢𝐝𝐚𝐧𝐜𝐞

📞 𝐂𝐚𝐥𝐥 𝐍𝐨𝐰: 𝟎𝟕𝟔 𝟒𝟓𝟖 𝟎𝟗𝟔𝟖
📍 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐔𝐬: 𝐍𝐨.𝟏𝟓𝟖, 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐑𝐨𝐚𝐝, 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚

#𝐬𝐭𝐮𝐝𝐲𝐢𝐧𝐮𝐤 #𝐮𝐤𝐬𝐭𝐮𝐝𝐲𝐯𝐢𝐬𝐚 #𝐍𝐨𝐈𝐄𝐋𝐓𝐒 #𝐦𝐚𝐲𝐢𝐧𝐭𝐚𝐤𝐞

22/12/2025

🎓 உங்கள் வெளிநாட்டு கல்வி கனவிற்கு சரியான வழிகாட்டல்! 🌍

💼 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐕𝐢𝐬𝐚 | 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚 | 𝐓𝐨𝐮𝐫𝐢𝐬𝐭 𝐕𝐢𝐬𝐚
💰 குறைந்த செலவில் 𝐁𝐚𝐧𝐤 𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 (𝐒𝐡𝐨𝐰 𝐌𝐨𝐧𝐞𝐲) வசதி

🔹 𝐈𝐄𝐋𝐓𝐒 தேவையில்லை
• 𝐎/𝐋 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 – ‘𝐂’ 𝐩𝐚𝐬𝐬 இருந்தால் போதும்
🔹 𝐌𝐎𝐈 (𝐌𝐞𝐝𝐢𝐮𝐦 𝐨𝐟 𝐈𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧) ஏற்றுக்கொள்ளப்படும்
🔹 ரூ. 𝟒𝟎 லட்சம் வரை 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩𝐬 பெற வாய்ப்பு

🎯 𝟏𝟎𝟎% இலவச சேவை
👉 விண்ணப்பம் முதல் விசா வரை – எந்த மறைமுக கட்டணமும் இல்லை

📞 𝟎𝟕𝟔 𝟒𝟓𝟖 𝟎𝟒𝟔𝟐

📍 முகவரி:
இல. 𝟏𝟓𝟖, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம்

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

No 158, 02nd Floor , Hospital Road, Jaffna
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 13:00