T.Nishanthan - த.நிஷாந்தன்

T.Nishanthan - த.நிஷாந்தன் Teacher
NDT, B.Com, PGDE, MEd (SNE)r

01/02/2023
08/12/2022
வாழ்வக வரலாற்றில் மேலும் ஒரு பதிவு 07.10.2022. அன்று நடைபெறுகின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முப்பத்தாறாவது பட்டமளிப்...
07/10/2022

வாழ்வக வரலாற்றில் மேலும் ஒரு பதிவு
07.10.2022. அன்று நடைபெறுகின்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முப்பத்தாறாவது பட்டமளிப்பு விழாவில் ”சமூகவியல் சிறப்புக் கலைமாணி” பட்டத்தினைப் பெற்றுக்கொள்ளுகின்ற வாழ்வக மாணவன் திரு. சந்திரலிங்கம் சிவகனிஸ்ரன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் வாழ்வக சமூகம் பெருமிதம் கொள்கின்றது. அத்துடன், இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெறுகின்ற ஏனைய அனைத்து விசேட தேவைகொண்ட மாணவர்களையும் வாழ்வக சமூகம் வாழ்த்தி மகிழ்கின்றது.

️️நீங்கள் உயர் தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றவரா?பட்டதாரியாக வேண்டும் என கனவு காணுகிறீர்களா?உங்கள் பட...
05/10/2022

️️நீங்கள் உயர் தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றவரா?

பட்டதாரியாக வேண்டும் என கனவு காணுகிறீர்களா?

உங்கள் பட்டதாரியாகும் கனவை நிறைவேற்றிக் கொள்ள அருமையான வாய்ப்புக்கள்.

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் உள்வாரி/வெளிவாரி பட்டப்படிப்புக்கான பாடநெறியை தெரிவு செய்யுங்கள்.

தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள 36 பட்டப் பாடநெறிகளின் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களைத் தொகுத்துள்ளோம்

Collection of External/Internal Courses that you can apply now with A/L result.

http://bit.ly/externalcourses
___________________________

Degree Courses Admission - 2022/2023

26/09/2022

Exam Papers, Past papers, Model Papers, Worksheets

நாட்டில் வசிக்கும் விஷேட தேவையுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமத...
30/05/2021

நாட்டில் வசிக்கும் விஷேட தேவையுடையவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

07/05/2021

Address

Jaffna

Telephone

+94773252940

Website

Alerts

Be the first to know and let us send you an email when T.Nishanthan - த.நிஷாந்தன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share