Physics Domain

Physics Domain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physics Domain, Education, 395, 1 Power House Road, Jaffna.

😍கொழும்பிலையும் Start பண்ணியாச்சு ஒருக்கா share பண்ணி விடுங்கோ... 😜😜👉Personal classes👉Group classes👉And Institute Classe...
10/02/2025

😍கொழும்பிலையும் Start பண்ணியாச்சு ஒருக்கா share பண்ணி விடுங்கோ... 😜😜
👉Personal classes
👉Group classes
👉And Institute Classes at Wellawatta
YouTube :TJ DOMAIN
Tp :0766034895

நான் சொல்லல மறுபடியும் முதல்ல இருந்து 😁😁😁இப்பிடித்தான் எல்லா ஏலியனையும் போக்குஜீவன்களையும் சமாளிச்சு வகுப்புக்களை கொண்டு...
31/01/2024

நான் சொல்லல மறுபடியும் முதல்ல இருந்து 😁😁😁
இப்பிடித்தான் எல்லா ஏலியனையும் போக்குஜீவன்களையும் சமாளிச்சு வகுப்புக்களை கொண்டு போகவேண்டிக்கிடக்கு🤣🤣🤣....
அப்புறம் இந்த முறையும் A/L day classes Feb 05 முதல் வழமை போல நடக்கும்❤️...
அதிலையும் சின்னக் குழப்பம் பாருங்கோ.... அத விடுங்கோ 🙈🙉🙊
வாத்திட பெயரைச் சொல்லி அனுமதிகளை
ஐ office இலை எடுக்கலாம். ஆனா வகுப்புக்கள் பொதுவாக நடக்கிற இடத்தில நடக்கும். 🤣🤣❤️❤️
நேரடியாவும் நடக்கும், zoom லையும் நடக்கும் விரும்பினதில join பண்ணலாம்.
🤣இருக்கிற பிரச்சனைல சின்சியரா add போட விரும்பல fun ஆ விஷயத்த சொல்லிக்கிடக்கு விரும்பினவங்க சின்சியரா எடுத்திட்டு படிக்க வரலாம்...
❤️ நம்பி வாங்கோ நல்ல Results எடுக்க வைப்பன். எண்டு நான் சொல்ல மாட்டன் நல்ல இலகுவான முறையில வழிகாட்டிட மட்டும் என்னால முடியும். கொஞ்ச Hard work அ நிறைய Smartஆ செஞ்சு, படிச்சு உருப்படுறது உங்கட பொறுப்பு....❤️❤️❤️
T.JINTHUJAN
TP: 0766034895
அப்ப பாருங்கோவன் hmmm🤣😁🧐

2023(2024)A/L Tentative answer 😍😍
17/01/2024

2023(2024)A/L Tentative answer 😍😍

😍*2025 A/L Physics ZOOM batch-2* Unit 01 (அடிப்படை பௌதிகவியல் theory + past paper )  திட்டமிட்டபடி (06 July ) 08.00PM  ஆ...
02/07/2023

😍*2025 A/L Physics ZOOM batch-2* Unit 01 (அடிப்படை பௌதிகவியல் theory + past paper ) திட்டமிட்டபடி (06 July ) 08.00PM ஆரம்பமாகின்றது ……
👉 விரும்பிய அனைத்து மாணவர்களும் முதல் இரு வகுப்புக்களில் கட்டணம் இன்றி இணைந்து வகுப்புக்கள் பயனுள்ளாயின் தொடரமுடியும். 👉Meeting ID: 811 4918 5666 Passcode: TJ7
👉batch 2 : Thursday/Friday/ Saturday 08.00PM -9.15 pm
👉batch 1 : Thursday/Friday/ Saturday 06.30PM -07.30 pm
✅ T. P 0766034895.
😍இணைய விரும்பும் மாணவர்கள் முன்னதாகவே name/school/batch ஆகியவற்றை மாத்திரம் அனுப்பி உங்கள் index no ஐ பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கது….
2025 மாணவர்களுற்கு தெரியப்படுத்துங்கள்….
Batch 01 first class https://youtu.be/Ak7TFTAgLm8

Wapp: https://chat.whatsapp.com/IfV6kJmRW8a9DYNX5KkZeM

https://t.me/phydomain

😍2025A/L Physics Re- fill Classes  முதல் வகுப்புக்களை தவறவிட்ட மாணவர்கள் 21 June (Wednesday) 04.00PM அன்று  🌞Re-fill வகு...
18/06/2023

😍2025A/L Physics Re- fill Classes முதல் வகுப்புக்களை தவறவிட்ட மாணவர்கள் 21 June (Wednesday) 04.00PM அன்று 🌞Re-fill வகுப்பில் தவறவிட்ட பகுதிகளை கற்ற பின் Batch 01 டன் இணைய முடியும்…

👉Batch 01 - Thu /Fri/ Saturday 06.30PM
😍T.u Jiinthu- 0766034895

✅வழமை போல முதல் இருவகுப்புக்களில் கட்டணம் இன்றி இணைந்து பயனுள்ளதாயின் தொடரமுடியும்…..

😍Meeting ID: 811 4918 5666 Passcode: TJ7
😍 வகுப்புக்களை தவறவிட்ட நண்பர்களிற்குத் தெறியப்படுத்துங்கள்….

👉WhatsApp community https://chat.whatsapp.com/IfV6kJmRW8a9DYNX5KkZeM

😍2023/Repeat/2024 zoom வகுப்பக்கள் வழமை போல நடைபெறுகின்றது…
இணைய விரும்பும் மாணவர்கள் name /school/ batch விபரங்களை 0766034895 ற்கு Wapp ஊடாக அனுப்பவும்..

Telegram 👇
https://t.me/phydomain

Address

395, 1 Power House Road
Jaffna
40000

Telephone

+94743270271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics Domain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Physics Domain:

Shortcuts

Share

Category