EDUS Online Institute

EDUS Online Institute An Online Live Learning Platform with experienced and qualified tutors specialized in online teaching.

We ensure academic success and a love for learning🎓.

📚 Join us today for a brighter tomorrow! EDUS is dedicated Online platform for students across Sri Lanka from Grade 1 to G.C.E O/L and G.C.E A/L to continue their studies from home without any hassle. We teach both Tamil, Sinhala and English medium students at EDUS. This benefits students to enjoy the pleasure of being home after school and to continue their studies in a most effective and productive way, where our teachers are most successful via online teaching and well qualified personals. Our performance is much appreciated by our students and parents within a very short time and our management is well organized in order to provide great student support and educational boost.

05/10/2026

60 DAYS. THAT'S IT.

Syllabus படிச்சாச்சு.

Notes இருக்கு.

Classes போயாச்சு.

EXAM-READY?

Grade 11 GCE O/L 2026 மாணவர்களுக்காக EDUS presents - THE FINAL 60.

2-Month Rapid Programme-:

Full Syllabus Revision

Exam Preparation

Mass Model Exam

Paper Correction + Results

Paper Discussion

Final Exam Guidance

REVISE → PREPARE → TEST CHECK + FIX + FACE THE EXAM.

October + November-ஐ சாதாரணமாக கடந்து விடாதீங்க.

Exam hall-confidence- s preparation இப்போவே start ஆகணும்.

Tamil Medium + English Medium

Online through EDUS App

Grade 11 | GCE O/L 2026

THE FINAL 60 - Admissions Open Now
Join
070 707 2072

EDUS - Learning made lovable.



Edus,thefinal60,online,viral, classes,OL 2026,Gce OL 2026, grade 11,Tamil ,exam preparation,model papers ,past papers , Gce o level 2026

04/10/2026

Tag that friend 💀
Just 60 days more for GCE O/L exam!
Tag that friend & say “PADIDA PARAMA” 😂👇
Follow .lk for O/L paper tips, quick revision notes, and exam updates! 🎯


Tag that friend, comedy meme, shinchan meme Tamil, Tamil meme shinchan, viral, share, exam sothanigal, Gce o level exam, o level exam, Gce o level exam 2026, students relatable, funny, funny meme, edus

📚 FINAL 60 - EXAM-KU INNUM 60 DAYS தான்!இந்த stage-ல “எவ்வளவு படிச்சேன்?” என்பதைக் காட்டிலும்,👉 “எவ்வளவு நன்றாக revise ப...
04/10/2026

📚 FINAL 60 - EXAM-KU INNUM 60 DAYS தான்!

இந்த stage-ல “எவ்வளவு படிச்சேன்?” என்பதைக் காட்டிலும்,

👉 “எவ்வளவு நன்றாக revise பண்ணியிருக்கேன்?”
👉 “என்னுடைய weak areas என்ன?”
👉 “Paper எழுதிப் பார்த்திருக்கேனா?”

இதுதான் முக்கியம். 💯

அதற்காகத்தான் EDUS FINAL 60. 🔥

5 முக்கிய focus areas:

📖 Full Theory Revision
📝 Model Paper Exams
✅ Paper Correction
🔁 Re-teaching & Explanation
⏱️ Time Management + Exam Tips

இன்னும் 60 days இருக்கு.
அதை pressure-ஆ பார்க்காதீங்க… opportunity-ஆ பாருங்க. 💚

🎯 இந்த final 60 days-ஐ சரியாக use பண்ணி EXAM READY ஆகலாம்!

📲 “JOIN” என்று WhatsApp-ல் Message செய்யுங்கள்
070 707 2072

⏳ 60 DAYS. THAT’S IT!Syllabus படிச்சாச்சு.Notes இருக்கு.Classes போயாச்சு.ஆனா… EXAM-READY ஆ? 👀GCE O/L 2026 students - இப்...
04/10/2026

⏳ 60 DAYS. THAT’S IT!

Syllabus படிச்சாச்சு.
Notes இருக்கு.
Classes போயாச்சு.

ஆனா… EXAM-READY ஆ? 👀

GCE O/L 2026 students - இப்போ panic பண்ண வேண்டிய நேரம் இல்ல. Smart-aa revise பண்ண வேண்டிய நேரம். 💪

🎯 EDUS - FINAL 60
The last 60 days to turn what you’ve learned into exam confidence.

📚 Full Theory Revision
📝 Model Paper Exams
✅ Paper Correction & Explanation
🔁 Re-teaching & Doubt Clearing
⏱️ Time Management Tips & Tricks

இந்த 60 நாட்களையும் சரியாக பயன்படுத்தினால், exam hall-ல confidence வேற level. 🔥

📲 WhatsApp-ல் “JOIN” என்று Message செய்யுங்கள்
070 707 2072

2026 O/L மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. வீணாக்காதீர்கள்.October + November இல் சரியான வழிகாட்டலுடன் கற்றால...
03/10/2026

2026 O/L மாணவர்களுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. வீணாக்காதீர்கள்.

October + November இல் சரியான வழிகாட்டலுடன் கற்றால் 9A உங்கள் கைகளில்.!

அதற்காகத்தான் EDUS 9A PROJECT - Final 2 Months Online Preparation.

🏅 Rapid Revision - முக்கியமான Grade 11 பகுதிகளை வேகமாகவும் திட்டமிட்டும் மீள்பார்வை.
🏅 Past Paper & Exam Practice - கேள்வியைப் படிப்பதிலிருந்து சரியான பதிலை எழுதுவது வரை தேர்வு முறைப் பயிற்சி.
🏅 Experienced Teachers - paper marking மற்றும் O/L result-oriented teaching அனுபவமுள்ள ஆசிரியர்களின் வழிகாட்டல்.
🏅 மாபெரும் MODEL EXAM - உண்மையான O/L பரீட்சையை எதிர்கொள்வதற்கு முன்பே, அதே pressure, timing, question handling மற்றும் exam discipline-ஐ அனுபவிக்க ஒரு முழுமையான மாதிரி தேர்வு.

📚 English | Maths | Tamil | Science | History
💻 100% LIVE ONLINE CLASSES
📱 EDUS Mobile App + Advanced LMS
இலங்கையின் எந்த மாவட்டத்தில் இருந்தும் இணையலாம்
📖 Tamil Medium & English Medium

இறுதியில் நடைபெறும் மாபெரும் MODEL EXAM மாணவரை O/L exam-ready student ஆக தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எமது ஒரே இலக்கு மாணவரை December O/L-க்கு maximum prepared ஆக அனுப்புவது.

பெற்றோர்களே, 2026 O/L எழுதும் ஒரு மாணவர் உங்கள் குடும்பத்தில், நண்பர்களிடம் அல்லது school circle-ல் இருந்தால், இந்த post-ஐ அவர்களுக்கு அனுப்புங்கள்.

இன்றே EDUS 9A PROJECT-ல் இணையுங்கள்.

📲 Call / WhatsApp: 070 707 2072

EDUS - Learning made lovable.

⏳ 60 DAYS. THAT’S IT.Syllabus படிச்சாச்சு.Notes இருக்கு.Classes போயாச்சு.ஆனா… EXAM-READY ஆ? 👀Grade 11 GCE O/L 2026 மாணவர...
03/10/2026

⏳ 60 DAYS. THAT’S IT.

Syllabus படிச்சாச்சு.
Notes இருக்கு.
Classes போயாச்சு.

ஆனா… EXAM-READY ஆ? 👀

Grade 11 GCE O/L 2026 மாணவர்களுக்காக EDUS presents - THE FINAL 60.

இந்த 2-Month Rapid Programme-ல்:

📚 Full Syllabus Revision
🎯 Exam Preparation
📝 Mass Model Exam
✅ Paper Correction + Results
💬 Paper Discussion
🚀 Final Exam Guidance

REVISE → PREPARE → TEST → CHECK → FIX → FACE THE EXAM.

October + November-ஐ சாதாரணமாக கடந்து விடாதீங்க.
Exam hall-க்குள் confidence-ஆ போக preparation இப்போவே start ஆகணும்.

Tamil Medium + English Medium
💻 Online through EDUS App
🎓 Grade 11 | GCE O/L 2026

🔥 THE FINAL 60 - Admissions Open Now

📲 070 707 2072

EDUS - Learning made lovable.

⏰ The exam doesn’t wait. Neither should your preparation.“இன்னும் time இருக்கு…”“அடுத்த மாதம் பார்த்துக்கலாம்…”“ஒரு தடவை...
03/10/2026

⏰ The exam doesn’t wait. Neither should your preparation.

“இன்னும் time இருக்கு…”
“அடுத்த மாதம் பார்த்துக்கலாம்…”
“ஒரு தடவை இன்னும் revise பண்ணிக்கலாம்…”

இந்த மாதிரி postpone பண்ணிக்கிட்டே இருந்தா,
exam hall-ல தான் time போதாதுனு தெரியும்.

Because knowing the syllabus is one thing.
Knowing how to FACE the paper is another. 🎯

That’s why EDUS brings you:

🔥 THE FINAL 60

A focused final-stage programme designed to take your preparation from:

“நான் படிச்சிருக்கேன்…”
to
“என்ன paper வந்தாலும் எழுத ready.”

இந்த October + November-ஐ
just another two months-ஆ கடக்காதீங்க.

Make them count.
Make them your final run. 🚀

🎓 Grade 11 | GCE O/L 2026
Tamil & English Medium
💻 100% Online via EDUS

Your final 60 days.
Your final preparation.
Your time to get exam-ready.

📲 Admissions Open - 070 707 2072

EDUS - Learning made lovable.

03/10/2026

GCE O/L Exam-ku இன்னும் 60 DAYS தான்!
Just 2 MONTHS! 😰📚

இந்த 60 days-ஐ சரியா use பண்ணிட்டீங்கனா, உங்க exam preparation-ல ஒரு பெரிய difference கொண்டு வரலாம்! 🔥

அதுக்காகத்தான் EDUS -THE FINAL 60 🚀

🎯 December GCE O/L Students-க்காக specially designed 2-month programme!

இந்த 60 days-ல 👇🏻

📖 5 Main Subjects - Full Theory Revision
📝 Model Paper Exams
✍🏻 Paper Correction + Detailed Explanation
⏱️ Time Management Tips & Exam Tricks
🎯 Exam-focused Revision & Practice

இந்த Final 60 days-ஐ waste பண்ணாம,
exam-க்கு முழுமையா prepare ஆகலாம்! 💯

📲 The Final 60-ல் Join பண்ண:

WhatsApp: +94 70 707 2072
💬 WhatsApp-ல் “JOIN” என்று message பண்ணுங்க!

December GCE O/L எழுதப் போறீங்களா?
⏳ Your Final 60 starts now!



GCE O/L 2026, GCE O Level 2026, GCE O/L December Exam, GCE O/L Sri Lanka, O/L exam preparation, O/L revision classes, O/L model papers, O/L theory revision, O/L exam tips, O/L time management, O/L past papers, O/L students Sri Lanka, Grade 11 students Sri Lanka, Tamil Medium O/L, Tamil Medium Maths, O/L online classes Sri Lanka, GCE O/L revision programme, O/L final revision, December O/L batch, O/L exam preparation 2026, EDUS Sri Lanka, The Final 60, O/L model paper exams, O/L paper correction, O/L exam techniques

02/10/2026

Maths-la fail ஆகுறீங்களா? 😭📚
அதுக்கு இந்த 3 mistakes-ல ஏதாவது ஒரு mistake தான் காரணமா இருக்கலாம்!
இந்த 3 mistakes-ல நீங்க எதாவது பண்றீங்களா? 👇🏻

❌ Steps எழுதாம answer மட்டும் எழுதுறது
❌ Units எழுத மறந்துடுறது
❌ கஷ்டமான question-ல அதிக நேரம் செலவழிக்குறது

சின்ன mistakes தான் ஆனா exam time-la marks-ஐ affect பண்ணிடும்!

அதனால அடுத்த Maths exam-ல:
✅ Every step-யும் clearly எழுதுங்க
✅ Units check பண்ணுங்க
✅ Easy questions first, difficult questions next!

👇 Comment பண்ணுங்க -இந்த 3 mistakes-ல நீங்க அதிகமா பண்றது எது?

📚 இன்னும் Maths tips, exam tips & study tips-க்கு EDUS-ஐ Follow பண்ணுங்க!



Maths tips, Maths mistakes, Maths exam tips, Maths study tips, Grade 6 Maths, Grade 7 Maths, Grade 8 Maths, Grade 9 Maths, Grade 10 Maths, Grade 11 Maths, O/L Maths, GCE O/L Maths, Sri Lanka Maths, Tamil Medium Maths, Maths online classes, exam preparation, study tips for students,viral, relatable

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when EDUS Online Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share