𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚

𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚 Start Your Career.

Fashion Academy – Women’s Training Institute 💕

Empowering Women with Professional Skills
✂ Tailoring | 🎂 Cake Icing | 💄 Beauty & Hairdressing
🌿 Mehandi | 💅 Nail Art | 🧵 Aari Work | 🎨 Resin Art
Build Your Talent.

💅✨ 𝐍𝐚𝐢𝐥 𝐄𝐱𝐭𝐞𝐧𝐬𝐢𝐨𝐧𝐬 & 𝐍𝐚𝐢𝐥 𝐀𝐫𝐭 – புதிய வகுப்புகள் ஆரம்பம்! ✨💜Nail Art துறையில் ஆர்வம் உள்ளதா? உங்கள் ஆர்வத்தை ஒரு 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬...
19/09/2026

💅✨ 𝐍𝐚𝐢𝐥 𝐄𝐱𝐭𝐞𝐧𝐬𝐢𝐨𝐧𝐬 & 𝐍𝐚𝐢𝐥 𝐀𝐫𝐭 – புதிய வகுப்புகள் ஆரம்பம்! ✨💜

Nail Art துறையில் ஆர்வம் உள்ளதா? உங்கள் ஆர்வத்தை ஒரு 𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥 ஆக மாற்றிக்கொள்ள இதோ ஒரு சிறந்த வாய்ப்பு!

பஷன் அக்கடமியில் 𝐍𝐚𝐢𝐥 𝐄𝐱𝐭𝐞𝐧𝐬𝐢𝐨𝐧𝐬 & 𝐍𝐚𝐢𝐥 𝐀𝐫𝐭 பயிற்சி நெறிக்கான புதிய வகுப்புகள் ஆரம்பம்.

💅 Nail Extensions
🎨 Creative Nail Art Designs
✨ Trendy Nail Designs
💎 Professional Techniques
👐 செய்முறைப் பயிற்சிகள்
💼 சுயதொழில் & தொழில் வாய்ப்புகள்

ஒரு திறமையைக் கற்றுக்கொண்டு, உங்கள் சுயதொழில் அல்லது சொந்த 𝐍𝐚𝐢𝐥 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨 ஆரம்பிப்பதற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள். 🌸

📍 𝗝𝗮𝗳𝗳𝗻𝗮 – 𝟬𝟳𝟲 𝟮𝟲𝟯 𝟲𝟬𝟬𝟰
📍 𝗠𝗮𝗻𝗶𝗽𝗮𝘆 – 𝟬𝟳𝟳 𝟯𝟬𝟬 𝟮𝟮𝟵𝟯
📍 𝗖𝗵𝘂𝗻𝗻𝗮𝗸𝗮𝗺 – 𝟬𝟳𝟲 𝟱𝟮 𝟱𝟬 𝟭𝟬𝟰
📍 𝗖𝗵𝗮𝘃𝗮𝗸𝗮𝗰𝗵𝗰𝗵𝗲𝗿𝗶 – 𝟬𝟳𝟰 𝟭𝟲 𝟯𝟬𝟬 𝟭𝟮
📍 𝗡𝗲𝗹𝗹𝗶𝘆𝗮𝗱𝘆 – 𝟬𝟳𝟲 𝟬𝟳𝟳 𝟭𝟵𝟯𝟬

உங்கள் அருகிலுள்ள 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 கிளையை இன்றே தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள்.

✨ 𝐋𝐄𝐀𝐑𝐍 • 𝐂𝐑𝐄𝐀𝐓𝐄 • 𝐆𝐑𝐎𝐖 • 𝐄𝐌𝐏𝐎𝐖𝐄𝐑

💄✨ 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 & 𝐇𝐚𝐢𝐫𝐝𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 – புதிய பிரிவுகள் ஆரம்பம்! ✨💇‍♀️அழகுக்கலை துறையில் உங்களுக்கென ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்க விர...
19/09/2026

💄✨ 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 & 𝐇𝐚𝐢𝐫𝐝𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 – புதிய பிரிவுகள் ஆரம்பம்! ✨💇‍♀️

அழகுக்கலை துறையில் உங்களுக்கென ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்க விரும்புகிறீர்களா?

💜உங்கள் ஆர்வத்தை திறமையாக மாற்றி, வேலைவாய்ப்பு • சுயதொழில் • சொந்த 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 நோக்கி உங்கள் பயணத்தை ஆரம்பியுங்கள்.

𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-யின் அனைத்து கிளைகளிலும் 𝐁𝐞𝐚𝐮𝐭𝐲 & 𝐇𝐚𝐢𝐫𝐝𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 புதிய பிரிவுகள் ஆரம்பம்! 🎓

💄 Makeup Techniques
💇‍♀️ Hair Styling & Hair Care
✨ Facial Treatments
💅 Basic Beauty Care
👰 Bridal Makeup & Hair Styling
💼 Career & Self-Employment Guidance

📍 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 – 𝟎𝟕𝟔 𝟐𝟔𝟑 𝟔𝟎𝟎𝟒
📍 𝐌𝐚𝐧𝐢𝐩𝐚𝐲 – 𝟎𝟕𝟕 𝟑𝟎𝟎 𝟐𝟐𝟗𝟑
📍 𝐂𝐡𝐮𝐧𝐧𝐚𝐤𝐚𝐦 – 𝟎𝟕𝟔 𝟓𝟐 𝟓𝟎 𝟏𝟎𝟒
📍 𝐂𝐡𝐚𝐯𝐚𝐤𝐚𝐜𝐡𝐜𝐡𝐞𝐫𝐢 – 𝟎𝟕𝟒 𝟏𝟔 𝟑𝟎𝟎 𝟏𝟐
📍 𝐍𝐞𝐥𝐥𝐢𝐲𝐚𝐝𝐲 – 𝟎𝟕𝟔 𝟎𝟕𝟕 𝟏𝟗𝟑𝟎

💜 உங்கள் திறமை… உங்கள் எதிர்காலம்…
உங்கள் அருகிலுள்ள 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 கிளையை இன்றே தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள்!

FASHION ACADEMY
✨ Learn • Create • Grow • Empower

🎂 கேக் ஐசிங் – புதிய வகுப்புகள் ஆரம்பம்! 🎉கேக் செய்வதில் ஆர்வம் இருக்கிறதா? அந்த ஆர்வத்தை ஒரு திறமையாகவும், வருமானம் தரக...
18/09/2026

🎂 கேக் ஐசிங் – புதிய வகுப்புகள் ஆரம்பம்! 🎉

கேக் செய்வதில் ஆர்வம் இருக்கிறதா? அந்த ஆர்வத்தை ஒரு திறமையாகவும், வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் மாற்றிக்கொள்ள இதோ ஒரு சிறந்த வாய்ப்பு! 💗

🎓 Cake Making & Decorating

👩‍🍳 செய்முறை பயிற்சிகளுடன் கேக் தயாரித்தல் மற்றும் அலங்கரித்தல் தொடர்பான திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு திறமையைக் கற்றுக்கொள்வது நாளைய வேலைவாய்ப்பு, சுயதொழில் அல்லது சொந்த தொழில் முயற்சிக்கு ஒரு சிறந்த ஆரம்பமாக அமையலாம். ✨

🎓 Dual Certificates
🇱🇰 Sri Lanka Government Recognized Certificate
🇨🇦 Skill Development Council Canada Certificate

📍 உங்கள் அருகிலுள்ள Fashion Academy கிளையில் இன்றே பதிவு செய்யுங்கள்!

Jaffna Branch
📞 076 263 6004

Manipay Branch
📞 077 300 2293

Chunnakam Branch
📞 076 52 50 104

Chavakachcheri Branch
📞 074 16 300 12

Nelliyady Branch
📞 076 077 1930

💗 உங்கள் ஆர்வத்தை உங்கள் தொழிலாக மாற்றுங்கள்!
✨ இடங்கள் வரையறுக்கப்பட்டவை — இன்றே பதிவு செய்யுங்கள்.

FASHION ACADEMY
உங்கள் திறமை • உங்கள் தொழில் • உங்கள் எதிர்காலம்

🎂 கேக் ஐசிங் – புதிய வகுப்புகள் ஆரம்பம்! ✨உங்கள் ஆர்வத்தை ஒரு திறமையாக மாற்றி, அந்தத் திறமையை உங்கள் வேலைவாய்ப்பு, சுயதொ...
17/09/2026

🎂 கேக் ஐசிங் – புதிய வகுப்புகள் ஆரம்பம்! ✨

உங்கள் ஆர்வத்தை ஒரு திறமையாக மாற்றி, அந்தத் திறமையை உங்கள் வேலைவாய்ப்பு, சுயதொழில் அல்லது சொந்த தொழிலுக்கான வாய்ப்பாக உருவாக்குங்கள்! 💜

🎓 𝐂𝐚𝐤𝐞 𝐌𝐚𝐤𝐢𝐧𝐠 & 𝐃𝐞𝐜𝐨𝐫𝐚𝐭𝐢𝐧𝐠

✨ இரட்டைச் சான்றிதழ்கள்
🇱🇰 இலங்கை அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்
🇨🇦 Skill Development Council Canada சான்றிதழ்

👩‍🍳 செய்முறை பயிற்சி
👩‍🏫 அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள்
🏫 நவீன பயிற்சி வசதிகள்
💼 தொழில் & சுயதொழில் வழிகாட்டல்

📅 சனி & ஞாயிறு
🌆 மாலை நேர வகுப்பு
🚀 ஆரம்பம்: 26.09.2026

💗 உங்கள் திறமையால் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள்!

இன்றே பதிவு செய்யுங்கள் — இடங்கள் வரையறுக்கப்பட்டவை.

📍 Fashion Academy – Jaffna Branch
No. 381, 1st Floor,
Kasthuriyar Road, Jaffna.

📞 076 263 6004 | 077 918 6692

🎓 A/L முடித்த மாணவிகளுக்கான புதிய வாய்ப்பு! ✨A/L முடிச்சாச்சா? அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?உங்கள் நேரத்...
17/09/2026

🎓 A/L முடித்த மாணவிகளுக்கான புதிய வாய்ப்பு! ✨

A/L முடிச்சாச்சா? அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
உங்கள் நேரத்தை ஒரு திறமையாகவும், அந்தத் திறமையை உங்கள் எதிர்காலமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். 💜

Fashion Academy-யில் புதிய பிரிவுகள் ஆரம்பம்!

✂️ தையல் வகுப்புக்கள்
🪡 ஆரி வேர்க் வகுப்புக்கள்
💄 அழகுக்கலை வகுப்புக்கள்
🎂 கேக் ஐசிங் வகுப்புக்கள்
💅 நெய்ல் ஆர்ட் வகுப்புக்கள்
🌿 மெகந்தி வகுப்புக்கள்

ஒரு திறமையைக் கற்றுக்கொள்வது நாளைய வேலைவாய்ப்பு, சுயதொழில் அல்லது சொந்த தொழில் முயற்சிக்கு ஒரு சிறந்த ஆரம்பமாக அமையலாம்.

📍 Jaffna – 076 263 6004
📍 Manipay – 077 300 2293
📍 Chunnakam – 076 52 50 104
📍 Chavakachcheri – 074 16 300 12
📍 Nelliyady – 076 077 1930

✨ A/L முடித்துவிட்டீர்களா? காத்திருக்காதீர்கள் — உங்கள் திறமைக்கான பயணத்தை இன்றே ஆரம்பியுங்கள்!

🎓𝐃𝐮𝐚𝐥 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞𝐬
🇱🇰 இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.
🇨🇦 Skill Development Council Canada சான்றிதழ்

இன்றே பஷன் அக்கடமியில் இணையுங்கள்…….

உங்கள் திறமை • உங்கள் தொழில் • உங்கள் எதிர்காலம் 💜

𝗔𝗔𝗥𝗜 𝗘𝗠𝗕𝗥𝗢𝗜𝗗𝗘𝗥𝗬 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 – 𝗡𝗘𝗪 𝗕𝗔𝗧𝗖𝗛 ஆரம்பம்! 🔥வடக்கின் No.1 பெண்களுக்கான தொழில் பயிற்சி நிறுவனம் – 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 🎓 வழங்...
16/09/2026

𝗔𝗔𝗥𝗜 𝗘𝗠𝗕𝗥𝗢𝗜𝗗𝗘𝗥𝗬 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 – 𝗡𝗘𝗪 𝗕𝗔𝗧𝗖𝗛 ஆரம்பம்! 🔥

வடக்கின் No.1 பெண்களுக்கான தொழில் பயிற்சி நிறுவனம் – 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 🎓 வழங்கும்!

உங்கள் 𝗔𝗮𝗿𝗶 𝗘𝗺𝗯𝗿𝗼𝗶𝗱𝗲𝗿𝘆 🪡✨ திறமையை ஒரு சிறந்த 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 & 𝗦𝗘𝗟𝗙-𝗘𝗠𝗣𝗟𝗢𝗬𝗠𝗘𝗡𝗧 வாய்ப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

✅ 𝗕𝗮𝘀𝗶𝗰 𝘁𝗼 𝗔𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝗔𝗮𝗿𝗶 𝗘𝗺𝗯𝗿𝗼𝗶𝗱𝗲𝗿𝘆 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴
✅ 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗛𝗮𝗻𝗱𝘀-𝗼𝗻 𝗦𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝘀
✅ 𝗧𝗿𝗮𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 & 𝗠𝗼𝗱𝗲𝗿𝗻 𝗔𝗮𝗿𝗶 𝗗𝗲𝘀𝗶𝗴𝗻 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗾𝘂𝗲𝘀
✅ 𝗘𝘅𝗽𝗲𝗿𝘁 𝗧𝗿𝗮𝗶𝗻𝗲𝗿𝘀
✅ 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗣𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱
✅ 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 & 𝗦𝗲𝗹𝗳-𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗚𝘂𝗶𝗱𝗮𝗻𝗰𝗲

📍 𝗡𝗲𝗹𝗹𝗶𝗮𝗱𝘆 𝗕𝗿𝗮𝗻𝗰𝗵
📅 𝟮𝟬.𝟬𝟵.𝟮𝟬𝟮𝟲
📞 𝟬𝟳𝟲 𝟬𝟳𝟳 𝟭𝟵𝟯𝟬

🔥 𝗟𝗶𝗺𝗶𝘁𝗲𝗱 𝗦𝗲𝗮𝘁𝘀 𝗢𝗻𝗹𝘆 – 𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗲𝗿 𝗧𝗼𝗱𝗮𝘆!

#வடக்கின்No1

👩‍🎓 பேசியல் மற்றும் மணப்பெண் அலங்கார பயிற்சி நெறிக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம்..! 💄  கற்கைநெறிக்கு இன்றே பதிவு செய்யுங்க...
16/09/2026

👩‍🎓 பேசியல் மற்றும் மணப்பெண் அலங்கார பயிற்சி நெறிக்கான புதிய பிரிவுகள் ஆரம்பம்..!

💄 கற்கைநெறிக்கு இன்றே பதிவு செய்யுங்கள்.

⏰ முதல் பதிவு செய்யும் மாணவிகளுக்கு
💰 ரூபா 𝟐𝟓,𝟎𝟎𝟎 கட்டணக்கழிவு.

⏰ இரண்டு பாடங்களுக்குமேல் பதிவு செய்பவர்களுக்கு
💰 மேலதிகமாக ரூபா 𝟑,𝟎𝟎𝟎 கட்டணக்கழிவு.

🔰 திறமையானவர்களுக்கு தொழில்வாய்ப்பும் வழங்கப்படும்.

👉 தரமானதும் முழுமையான தொழிற்பயிற்சி
👉 அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள்

🎓𝐃𝐮𝐚𝐥 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞𝐬
🇱🇰 இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
🇨🇦 Skill Development Council Canada சான்றிதழ்

💼 பயிற்சி முடிந்ததும்:
✔ பகுதி நேரமாக அல்லது முழு நேரமாக தொழில் செய்யலாம்

✔ மேலதிக வருமானம் பெற சிறந்த சுயதொழில் வாய்ப்பு

✔ உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு
📢 இடங்கள் வரையறுக்கப்பட்டவை – பதிவுகளுக்கு முந்துங்கள்..!
------------------------------------------

👩‍🏫 #யாழ்ப்பாணத்தில்...............
பஷன் அக்கடமி
கஸ்தூரியார் வீதி (சந்தி)
யாழ்ப்பாணம்.

☎ 𝟎𝟕𝟔 𝟐𝟔𝟑 𝟔𝟎𝟎𝟒
☎ 𝟎𝟕𝟕 𝟗𝟏 𝟖𝟔 𝟔𝟗𝟐

(அன்றா பிரிண்டர்ஸ் அருகில்,
CB கணணிக்கல்வி நிலைய மேல்மாடி )
--------------------------------------------------

👩‍🏫 #நெல்லியடியில்.........................
பஷன் அக்கடமி
பருத்தித்துறை வீதி,
நெல்லியடி.

☎ 𝟎𝟕𝟔 𝟎𝟕𝟕 𝟏𝟗𝟑𝟎

(வண்ணமயில் புடவையகம் முன்பாக, MONIK பினான்ஸ் மேல் மாடி)
------------------------------------------

👩‍🏫 #சாவகச்சேரியில்.........................
பஷன் அக்கடமி
கண்டி வீதி,
சாவகச்சேரி.

☎ 𝟎𝟕𝟒 𝟏𝟔 𝟑𝟎𝟎 𝟏𝟐

(சாவகச்சேரி வைத்தியசாலை அருகில், LOLC மேல் மாடி)
-------------------------------------------

👩‍🏫 #மானிப்பாயில்................
பஷன் அக்கடமி
யாழ்ப்பாணம் வீதி,
மானிப்பாய்.

☎ 𝟎𝟕𝟕 𝟑𝟎𝟎 𝟐𝟐 𝟗𝟑.

(NSB Bank மேல்மாடி, மானிப்பாய் பிரதேச சபை அருகில் )
----------------------------------------

👩‍🏫 #சுன்னாகத்தில்...........
K .K .S வீதி,
சுன்னாகம்.

☎ 𝟎𝟕𝟔 𝟓𝟐 𝟓𝟎 𝟏𝟎𝟒

(ஜெட் மோட்டார்ஸ் சந்தி அருகில்)
-------------------------------------------------

16/09/2026

𝗦𝗔𝗥𝗘𝗘 𝗣𝗟𝗘𝗔𝗧𝗜𝗡𝗚 & 𝗗𝗥𝗔𝗣𝗜𝗡𝗚 𝗪𝗢𝗥𝗞𝗦𝗛𝗢𝗣 ✨

வடக்கின் 𝗡𝗼.𝟭 பெண்களுக்கான தொழில் பயிற்சி நிறுவனமான 𝗙𝗮𝘀𝗵𝗶𝗼𝗻 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 வழங்கும் சிறப்பு 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽! 💖

Saree-ஐ 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 ஆக 𝗣𝗹𝗲𝗮𝘁 & 𝗗𝗿𝗮𝗽𝗲 செய்ய கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இந்த 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 உங்களுக்காகவே! 👗✨

💼 இந்த திறமையை கற்றுக்கொண்டு, வீட்டிலிருந்தே 𝗦𝗮𝗿𝗲𝗲 𝗣𝗹𝗲𝗮𝘁𝗶𝗻𝗴 & 𝗗𝗿𝗮𝗽𝗶𝗻𝗴 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 செய்து ஒரு வருமான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளலாம். ✨

𝗪𝗛𝗔𝗧 𝗬𝗢𝗨’𝗟𝗟 𝗟𝗘𝗔𝗥𝗡

✔ 𝗦𝗮𝗿𝗲𝗲 𝗜𝗿𝗼𝗻𝗶𝗻𝗴 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗾𝘂𝗲𝘀
✔ 𝗖𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝗠𝗲𝗮𝘀𝘂𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀
✔ 𝗦𝗮𝗿𝗲𝗲 𝗣𝗹𝗲𝗮𝘁𝗶𝗻𝗴 𝗠𝗲𝘁𝗵𝗼𝗱𝘀
✔ 𝗙𝗼𝗹𝗱𝗶𝗻𝗴 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗾𝘂𝗲𝘀 – 𝗕𝗼𝘅, 𝗛𝗮𝗻𝗴𝗲𝗿 & 𝗙𝗹𝘂𝗳𝗳𝘆
✔ 𝗦𝗮𝗿𝗲𝗲 𝗗𝗿𝗮𝗽𝗶𝗻𝗴 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗾𝘂𝗲𝘀
✔ 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗛𝗮𝗻𝗱𝘀-𝗼𝗻 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴

உங்கள் திறமையை வளர்த்து, அதை ஒரு 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻 ஆகவும் 𝗜𝗻𝗰𝗼𝗺𝗲 𝗦𝗼𝘂𝗿𝗰𝗲 ஆகவும் மாற்றிக்கொள்ள இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். 💫

𝗧𝗔𝗜𝗟𝗢𝗥𝗜𝗡𝗚 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 – 𝗡𝗘𝗪 𝗕𝗔𝗧𝗖𝗛 ஆரம்பம்! 🔥வடக்கின் No.1 பெண்களுக்கான தொழில் பயிற்சி நிறுவனம் – Fashion Academy 🎓 வழங்கும்! ...
15/09/2026

𝗧𝗔𝗜𝗟𝗢𝗥𝗜𝗡𝗚 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 – 𝗡𝗘𝗪 𝗕𝗔𝗧𝗖𝗛 ஆரம்பம்! 🔥

வடக்கின் No.1 பெண்களுக்கான தொழில் பயிற்சி நிறுவனம் – Fashion Academy 🎓 வழங்கும்!

உங்கள் Tailoring ✂️👗 திறமையை ஒரு சிறந்த 𝗖𝗔𝗥𝗘𝗘𝗥 & 𝗦𝗘𝗟𝗙-𝗘𝗠𝗣𝗟𝗢𝗬𝗠𝗘𝗡𝗧 வாய்ப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.

✅ 𝗕𝗮𝘀𝗶𝗰 𝘁𝗼 𝗔𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴
✅ 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗮𝗹 𝗛𝗮𝗻𝗱𝘀-𝗼𝗻 𝗦𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝘀
✅ 𝗖𝘂𝘁𝘁𝗶𝗻𝗴, 𝗦𝘁𝗶𝘁𝗰𝗵𝗶𝗻𝗴 & 𝗗𝗲𝘀𝗶𝗴𝗻𝗶𝗻𝗴 𝗧𝗲𝗰𝗵𝗻𝗶𝗾𝘂𝗲𝘀
✅ 𝗖𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗣𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱
✅ 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 & 𝗦𝗲𝗹𝗳-𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗺𝗲𝗻𝘁 𝗚𝘂𝗶𝗱𝗮𝗻𝗰𝗲

📍 𝗖𝗵𝗮𝘃𝗮𝗸𝗮𝗰𝗵𝗰𝗵𝗲𝗿𝗶 𝗕𝗿𝗮𝗻𝗰𝗵
📅 𝟮𝟬.𝟬𝟵.𝟮𝟬𝟮𝟲
📞 𝟬𝟳𝟰 𝟭𝟲𝟯 𝟬𝟬𝟭𝟮

🔥 Limited Seats Only – Register Today!

#வடக்கின்No1

🔥 வடக்கின் 𝗡𝗼.𝟭 பெண்களுக்கான தொழிற்திறன் பயிற்சி நிறுவனத்தில் உங்கள் 𝗔𝗔𝗥𝗜 journey-யை ஆரம்பிக்க தயாரா? 🧵✨Traditional Aari...
11/09/2026

🔥 வடக்கின் 𝗡𝗼.𝟭 பெண்களுக்கான தொழிற்திறன் பயிற்சி நிறுவனத்தில் உங்கள் 𝗔𝗔𝗥𝗜 journey-யை ஆரம்பிக்க தயாரா? 🧵✨

Traditional Aari Embroidery முதல் beautiful Bridal Designs வரை 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹-ஆ கற்றுக்கொண்டு, உங்கள் creativity-யை ஒரு valuable skill-ஆ மாற்றிக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! 💫

🎓 𝗔𝗔𝗥𝗜 𝗘𝗠𝗕𝗥𝗢𝗜𝗗𝗘𝗥𝗬 𝗖𝗢𝗨𝗥𝗦𝗘 – 𝗡𝗘𝗪 𝗕𝗔𝗧𝗖𝗛 𝗦𝗧𝗔𝗥𝗧𝗜𝗡𝗚!

உங்கள் passion-ஐ ஒரு professional skill-ஆ மாற்றி, உங்கள் own 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 / 𝗕𝘂𝘀𝗶𝗻𝗲𝘀𝘀 journey-க்கு இன்று முதல் அடியெடுத்து வையுங்கள். 💖

✨ Traditional Aari Embroidery
✨ Creative & Bridal Designs
✨ Practical Training
✨ Professional Guidance

🎓 𝗦𝗥𝗜 𝗟𝗔𝗡𝗞𝗔𝗡 𝗥𝗘𝗖𝗢𝗚𝗡𝗜𝗭𝗘𝗗 𝗖𝗘𝗥𝗧𝗜𝗙𝗜𝗖𝗔𝗧𝗘

🇱🇰 இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்

📍 𝗖𝗢𝗡𝗧𝗔𝗖𝗧 𝗬𝗢𝗨𝗥 𝗡𝗘𝗔𝗥𝗘𝗦𝗧 𝗕𝗥𝗔𝗡𝗖𝗛

📍 𝗝𝗔𝗙𝗙𝗡𝗔 – #யாழ்ப்பாணத்தில்
📞 𝟬𝟳𝟳 𝟵𝟭𝟴 𝟲𝟲𝟵𝟮 | 𝟬𝟳𝟲 𝟮𝟲𝟯 𝟲𝟬𝟬𝟰
📌 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗮𝗽:
https://goo.gl/maps/3U5yUKUHdDE57XuN9

📍 𝗖𝗛𝗨𝗡𝗡𝗔𝗞𝗔𝗠 – #சுன்னாகத்தில்
📞 𝟬𝟳𝟲 𝟱𝟮𝟱 𝟬𝟭𝟬𝟰
📌 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗮𝗽:
https://goo.gl/maps/Go5CwRUeieoSWVnS9

📍 𝗠𝗔𝗡𝗜𝗣𝗔𝗬 – #மானிப்பாயில்
📞 𝟬𝟳𝟳 𝟯𝟬𝟬 𝟮𝟮𝟵𝟯
📌 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗮𝗽:
https://goo.gl/maps/WAn17EN9p5yzRjB66

📍 𝗡𝗘𝗟𝗟𝗜𝗬𝗔𝗗𝗬 – #நெல்லியடியில்
📞 𝟬𝟳𝟲 𝟬𝟳𝟳 𝟭𝟵𝟯𝟬
📌 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗮𝗽:
https://maps.app.goo.gl/9ZngoZPYZnLk2C4g6?g_st=ic

📍 𝗖𝗛𝗔𝗩𝗔𝗞𝗔𝗖𝗛𝗖𝗛𝗘𝗥𝗜 – #சாவகச்சேரியில்
📞 𝟬𝟳𝟰 𝟭𝟲𝟯 𝟬𝟬𝟭𝟮
📌 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗮𝗽:
https://maps.app.goo.gl/b5iPDXZqGAzayws47add

🔥 𝗟𝗜𝗠𝗜𝗧𝗘𝗗 𝗦𝗘𝗔𝗧𝗦 – 𝗥𝗘𝗚𝗜𝗦𝗧𝗘𝗥 𝗧𝗢𝗗𝗔𝗬!

உங்கள் திறமையை வளர்த்து, உங்கள் future-ஐ நீங்களே design செய்யுங்கள். 🧵✨

#வடக்கின்No1

Address

Jaffna, Chunnakam, Manipay, Chavakachcheri, Nelliyady
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 𝐅𝐚𝐬𝐡𝐢𝐨𝐧 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚:

Shortcuts

Share