JHC Service Club

JHC Service Club Service Club is one of the Best Club in Jaffna Hindu College.

25th Annual Day of JHC Serice Club was grantly celebrated in School Cumaraswamy hall.
19/03/2016

25th Annual Day of JHC Serice Club was grantly celebrated in School Cumaraswamy hall.

The magazine has been launced in the web e-book version too.. http://manitham.jhc.lk
26/02/2016

The magazine has been launced in the web e-book version too.. http://manitham.jhc.lk

மனிதம் வருடாந்த சஞ்சிகையானது யாழ் இந்துக்கல்லூரியின் சேவைக்கழகத்தினரால் வெளியிடப்படுகின்றது. 

10/02/2016
06/02/2016
District Level Quiz Competition-2016
06/02/2016

District Level Quiz Competition-2016

யாழ் இந்து கல்லூரியின் 2015 ஆண்டு பரிசு தினத்தில் சிறந்த கழகமாக சேவை கழகம் பரிந்துரை செய்யப்பட்டு கழகம் கெளரவிக்கப்பட்டத...
12/11/2015

யாழ் இந்து கல்லூரியின் 2015 ஆண்டு பரிசு தினத்தில் சிறந்த கழகமாக சேவை கழகம் பரிந்துரை செய்யப்பட்டு கழகம் கெளரவிக்கப்பட்டது.வழங்கபட்ட கேடயத்துடன் கழக பொறுப்பாசிரியர் தவகுலசிங்கம் ஐயா அவர்கள்

07/11/2015

கழகத்தின்25 வது ஆண்டுநிறைவு விழாவும் 10 வது மனிதம் இதழிற்கான ஆக்கம் தர விரும்பும் மூத்த உறுப்பினர்கள் கார்த்திகை மாத இறுதிக்குள் ஆக்கங்களை சமர்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
2015/2016 நிர்வாகக் குழு

06/09/2015

யாழ்பாணம் இந்து கல்லூரி சேவை கழகத்தின் 25 வது ஆண்டு விழா தொடர்பான கூட்டம் எதிர்வரும் 10-09-2015(வியாழக்கிழமை) பாடசாலையில் நடைபெற உள்ளது.ஆண்டு விழா தொடர்பான முக்கிய விடயங்கள் பற்றி கலந்து உரையாடல் இடம்பெற உள்ளது.ஆகையால் முன்னால் உறுப்பினர்களது வருகையை பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

-------2015/2016 நிர்வாக குழு--------

"Service to man kind is service to god"

2014/2015ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபைத் தெரிவு கடந்த புதன்கிழமை(3/6/2015) கழக அறையில் இடம்பெற்றது. மேற்படி பொதுக்கூட்டமானத...
07/06/2015

2014/2015ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபைத் தெரிவு கடந்த புதன்கிழமை(3/6/2015) கழக அறையில் இடம்பெற்றது. மேற்படி பொதுக்கூட்டமானது பொறுப்பாசிரியரின் வழிகாட்டுதலில் முன்னைய நிர்வாக சபை உபதலைவர் நே.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சபையினால் புதிய நிர்வாக சபை ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டது. இதன்படி 2014/2015 ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபை பின்வருமாறு:
Patron-I.Thayanantharajah (Principal)
Teacher in charge-V.Thavakulasingam
President-S.Sivakaran
Secretary-N.Saravanan
Treasurer-S.kajan
Administrative officer-S.Yalarasan
Vice president-K.Seyon
Vice secretary-V.Sivaharan
Editor-R.Sarangan
Auditor-S.Sivaneevan
Business manager-K.Kanjeelan
Duty in charge-T.Sakeerthan
Store keeper-S.Pakeerathan.

24/01/2015

Address

Jaffna Hindu College
Jaffna
0094

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00

Telephone

0212222431

Website

Alerts

Be the first to know and let us send you an email when JHC Service Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share