Trendsed

Trendsed Welcome to TrendsEd Institute, where mastering Python and cutting-edge tech skills propels you into the future.

Join our community and transform your potential into success.

🚀 AI-Based Web Developmentஇன்றைய காலகட்டத்தில் AI-based development Learn பண்ணcoding மட்டும் தெரிந்தால் போதாது… AI Tools...
26/05/2026

🚀 AI-Based Web Development
இன்றைய காலகட்டத்தில் AI-based development Learn பண்ணcoding மட்டும் தெரிந்தால் போதாது… AI Tools-ஐ பயன்படுத்தி எவ்வளவு வேகமாகவும், Smart ஆகவும் Website Build செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

💡 நீங்கள் கற்றுக்கொள்ளும் Premium Tools:
🤖 ChatGPT & Claude AI – Coding Ideas, Error Fixing & Code Explanation
💻 GitHub Copilot – உங்களது சொந்த AI Coding Assistant
🛠️ VS Code & GitHub – Professional Coding & Portfolio Building
🌐 Netlify / Vercel – நீங்கள் உருவாக்கிய Website-ஐ Live-இல் Publish செய்தல்

🎯 Perfect Skill For: Freelancers, Startup Owners, Job Seekers & Businessmen!
⏳ Duration: 1 Month (Online Program)

📢 Note: Limited Seats Only!

📲 உடனே உங்கள் Seat-ஐ Register செய்யுங்கள்:
🔗 Register Link: https://forms.gle/cBhFg6qENFiHcj9z5

📞 Call / WhatsApp: +94 761408775
📧 Email: [email protected]

🚀 AI era-ல smartஆ develop பண்ண readyஆ இருக்கீங்களா?💻 Web Development with AIAI tools-ஐ smartஆ use பண்ணி modern websites ...
23/05/2026

🚀 AI era-ல smartஆ develop பண்ண readyஆ இருக்கீங்களா?

💻 Web Development with AI
AI tools-ஐ smartஆ use பண்ணி modern websites build பண்ணுவது முதல் deploy & launch பண்ணுவது வரை practicalஆ கற்றுக்கொள்ளலாம் 🔥

✅ AI-Assisted Coding
✅ Real-World Projects
✅ Beginner Friendly
✅ Portfolio Ready
✅ Deploy & Go Live

💡 Freelancing, Startup, Business Website… எல்லாத்துக்கும் perfect skill!

⏳ 1 Month Online Program
📢 Limited Seats Only!
📲 Contact:
+94 761408775 | [email protected]

Register Now :https://forms.gle/MsvstZMesxS9L1bw7

👉 Register Now & Build Smarter. Code Faster. Launch Bigger. 🚀

🚀 Our 10th Batch of Fundamentals of Python Officially Starts! 🎉🔥🎉 10வது Milestone Batch! 🎉🔥  IT Field-ல் உங்கள் first st...
13/05/2026

🚀 Our 10th Batch of Fundamentals of Python Officially Starts! 🎉

🔥🎉 10வது Milestone Batch! 🎉🔥

IT Field-ல் உங்கள் first step எடுக்க இதுவே perfect opportunity!
தமிழில் simple & practical teaching மூலம் Python-ஐ easy ஆக கற்றுக்கொள்ளலாம்

📌 What You’ll Learn:
✅ Variables & Data Types
✅ Conditions & Loops
✅ Functions
✅ File Handling
✅ OOP Concepts
✅ Real-world Programming Basics

Duration: 1 Month | Online Classes
Course Fee: LKR 8,000/=

🎯 Beginner Friendly
📜 Certificate Included
👨‍💻 Live Practical Sessions

⚡ Batch 10 Special Intake — Limited Seats Only!
இப்போதே join பண்ணி உங்கள் coding journey-ஐ ஆரம்பியுங்கள் 🚀

🔗 Register Now:
https://forms.gle/UKU3xf8LdzDJzZxR7

📲 Contact:
+94 761408775 | [email protected]

⏳ HAPPENING TODAY! DON’T MISS OUT! ‼️🔥📲 Social Media மூலம் உங்கள் business reach-ஐ இன்னும் உயர்த்த தயாரா?🤩 இன்று நடைபெறு...
15/04/2026

⏳ HAPPENING TODAY! DON’T MISS OUT! ‼️🔥

📲 Social Media மூலம் உங்கள் business reach-ஐ இன்னும் உயர்த்த தயாரா?

🤩 இன்று நடைபெறும் இந்த FREE Webinar-இல் கலந்து கொண்டு,
உங்கள் business growth-க்கு தேவையான proven strategies-ஐ கற்றுக்கொள்ளுங்கள்! 🚀

🔍 Highlights:
✅ Social Media Marketing fundamentals (easy & practical)

✅ Followers-ஐ paying customers-ஆக மாற்றும் techniques

✅ Organic reach-ஐ boost செய்யும் smart strategies

✅ உங்கள் products/services-க்கு engaging content உருவாக்குவது எப்படி

🎯 Webinar Details:

🎙 Speaker: Priya (Shapi) – Social Media Influencer

🗓 Date: Today (April 15, 2026)

🕖 Time: 07:00 PM

💻 Platform: Google Meet (Online)

⚠️ Seats filling fast – Last chance to register!

👉 Register Now: https://forms.gle/JRj2ajQhtTCH8Lss5⁠

📞 Contact: 076 140 8775

⏳ ONLY 3 DAYS TO GO!‼️​📲 Social Media மூலம் உங்கள் business reach-ஐ அதிகரிக்க விரும்புகிறீர்களா?🔥🤩​இந்த FREE Webinar-இல்...
13/04/2026

⏳ ONLY 3 DAYS TO GO!‼️

​📲 Social Media மூலம் உங்கள் business reach-ஐ அதிகரிக்க விரும்புகிறீர்களா?🔥

🤩​இந்த FREE Webinar-இல் கலந்து கொண்டு, உங்கள் business growth-க்கு தேவையான practical strategies-ஐ நேரடியாக அறிந்து கொள்ளுங்கள். 🚀

​🔍 முக்கிய அம்சங்கள்:

​✅ Social Media Marketing அடிப்படைகள்

​✅ Followers-ஐ loyal customers-ஆக மாற்றுவது எப்படி

​✅ Organic reach-ஐ அதிகரிக்கும் effective methods

​✅ Products & services-ஐ engaging content-ஆக மாற்றுவது எப்படி?

​🎯 Webinar Details:

🎙​Speaker: Priya (Shapi) – Social Media Influencer

​🗓 Date: April 15, 2026

​🕖 Time: 07:00 PM

​💻 Platform: Google Meet (Online)

​⚠️ Limited Seats Available!

​👉 இலவச பதிவு செய்ய: https://forms.gle/JRj2ajQhtTCH8Lss5

​📞 தொடர்பு: 076 140 8775

​இது உங்கள் business-ஐ next level-க்கு கொண்டு செல்லும் சரியான தொடக்கம்! 🔥

​

🔥உங்கள் Business-ஐ ஒரு Brand-ஆக மாற்றத் தயாரா?Social Media மூலம் உங்களின் bussines இனை Reach ஆக்க கூடிய வழிமுறைகள் அறிந்...
06/04/2026

🔥உங்கள் Business-ஐ ஒரு Brand-ஆக மாற்றத் தயாரா?

Social Media மூலம் உங்களின் bussines இனை Reach ஆக்க கூடிய வழிமுறைகள் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?
கவலைப்படாதீர்கள்! உங்களின் Social Media-வை ஒரு Powerful Sales Tool ஆக மாற்றுவது எப்படி என்பதை இந்த FREE Webinar-ல் கற்றுக்கொள்ளுங்கள். 🚀

🔥 Highlights:

✅️Social Media Marketing Basics
✅️Followers-ஐ Customers-ஆக மாற்றுவது எப்படி?
✅️Social Media வில் Reach ஆகுவது எப்படி?
✅️வியாபார products மற்றும் services இனை Content ஆக மாற்றுவது எப்படி?

🎙Speaker: Priya (Shapi)

🗓️ Date: April 15, 2026
🕖 Time: 07.00 PM
💻 Platform: Online (Google Meet)
⚠️ Limited Seats! உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

👉இலவசமாக பதிவு செய்ய:https://forms.gle/JRj2ajQhtTCH8Lss5

📞 Contact: 076 140 8775

Don’t miss this opportunity to grow your business!

🔥உங்கள் Business-ஐ ஒரு Brand-ஆக மாற்றத் தயாரா? Social Media-வில் நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இன்னும் சரியான Results கிடைக்கவில்ல...

🔥 TODAY IS THE DAY! Don’t Miss the FREE Python Webinar! 🚀Exams முடிந்து வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் Future...
16/03/2026

🔥 TODAY IS THE DAY! Don’t Miss the FREE Python Webinar! 🚀

Exams முடிந்து வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், உங்கள் Future Career பற்றி யோசிக்கிற மாணவரா நீங்கள்? 🤔

நேரத்தை வீணாக்காமல், IT உலகில் மிகவும் தேவைப்படும் Tech Skill – Python-ஐ இப்போதே கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு! 💻✨

TrendsED நடத்தும் FREE Python Webinar இன்று நடைபெறுகிறது.
இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

✨ Webinar Highlights:

✅ Python – World’s Most Popular Programming Language
✅ IT Field-ல் உள்ள High Salary Job Opportunities
✅ 30 Days-ல் ஒரு App எப்படி உருவாக்கலாம்?

🎙 Special Speaker: John Dhanushan

📅 Date: Today (March 16, 2026)

🕗 Time: 08:00 PM

💰 Fee: Absolutely FREE!

⚡ Limited Seats Only!

உங்கள் IT Career-க்கான முதல் அடியை இன்று எடுத்து வையுங்கள்.

👇 Register Now:
https://forms.gle/b7cKWGz1Qy5QMTEK6⁠

📞 More Info: +94 76 140 8775

🌐 Visit: www.trendsed.lk⁠

🚀 O/L & A/L மாணவர்களுக்கான Free Python Webinar!🎓 Exams முடிந்து வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், உங்களது Future Career...
11/03/2026

🚀 O/L & A/L மாணவர்களுக்கான Free Python Webinar!🎓

Exams முடிந்து வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், உங்களது Future Career பற்றி யோசிக்கும் மாணவரா நீங்கள்? 🤔

நேரத்தை வீணாக்காமல், எதிர்காலத்திற்கு மிக அவசியமான ஒரு Tech Skill-ஐ இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

TrendsED நடத்தும் பிரத்யேக FREE Python Webinar-இல் இணைந்து, புதிய மாற்றத்தை உருவாக்குங்கள். 💻✨

✨Webinar Highlights:

✅️Python ஏன் இப்போதைய உலகின் Top Programming Language?

✅️ IT துறையில் உள்ள High-Salary Job Opportunities.

✅️30 நாட்களில் ஒரு App உருவாக்குவது எப்படி?

🎙Special Speaker: John Dhanushan

📅 Date: March 16, 2026

🕗 Time: 08:00 PM

💰 Investment: Absolutely FREE! (முற்றிலும் இலவசம்)

📌 Note: Limited seats மட்டுமே உண்டு!

உங்கள் எதிர்காலத்திற்கான முதல் அடியை இப்போதே எடுத்து வையுங்கள்.

👇 இப்போதே பதிவு செய்யுங்கள் (Register Now): https://forms.gle/b7cKWGz1Qy5QMTEK6
🔗

📞 Contact for more info: +94 76 140 8775

🌐 Visit: www.trendsed.lk

🚀 Your First Step into the World of Coding 🎯 IT career start பண்ண இதுவே சரியான நேரம்! Zero இல் இருந்து step-by-step Pyth...
04/03/2026

🚀 Your First Step into the World of Coding

🎯 IT career start பண்ண இதுவே சரியான நேரம்! Zero இல் இருந்து step-by-step Python coding-ஐ தமிழ் மொழியில் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.💻

📘 Course Includes:

✅️Data Types & Operators

✅️ Functions & Conditional Statements

✅️Loops & File Handling

✅️OOPs Concepts

🗣 Language: Tamil
⏳ Duration: 1 Month
🌐 Mode: Online
💰 Course Fee: LKR 8,000/=
⚡ Limited Seats!

🔗Register Now: https://forms.gle/ATL6AfymDb8cLpJj6

📲 Contact: +94 761408775

📧 Email: [email protected]

👉 Learn Python Today Build Your Tech Future Tomorrow 🔥

🚀 Build Real-World Websites with MERN Stack! 💻 🎯TrendsED வழங்கும் Full Stack Development Course -இல் இணைந்து, இன்றைய IT ...
07/02/2026

🚀 Build Real-World Websites with MERN Stack! 💻

🎯TrendsED வழங்கும் Full Stack Development Course -இல் இணைந்து, இன்றைய IT உலகில் அதிக தேவையுள்ள தொழில்நுட்பங்களை மிக எளிமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்! ✨

Course Highlights:

✅ MERN Stack Mastery (MongoDB, Express, React, Node)

✅ E-Certificate provided for your career 🎓

✅ Internship Guidance & practical learning 💼

✅ Build your own websites (Projects based teaching) 🌐

Software துறையில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இதுவே சரியான அடித்தளம்! 📈

🔗 Register Now: https://forms.gle/gBJ2x4uNyV1V1ZqB6

📞 More details: +94 76 140 8775

Full Stack Development – The most in-demand skill in today’s IT world.🌍

Address

Jaffna
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trendsed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category