Grammar Guru Language Academy, Avarangal

Grammar Guru Language Academy, Avarangal I, Ramkumaran [NDEL, TOEFL] help people to learn English as a Second Language and to improve their language skills. You can join my classes.

There are classes for school students and Adults

for more info
call or whatsapp
077 678 8926

அநேகமான பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு இணங்க,தரம் 04 மற்றும் 05 இற்கான ஆங்கில வகுப்புக்கள் 20.01.2026 (செவ்வாய்க்கிழமை) கா...
17/01/2026

அநேகமான பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு இணங்க,
தரம் 04 மற்றும் 05 இற்கான ஆங்கில வகுப்புக்கள் 20.01.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.

Happy Pongal to all of you ✨️
15/01/2026

Happy Pongal to all of you ✨️

HAPPY NEW YEAR to all ✨️May 2026 bring you endless happiness, great health, and success in every venture. ✌🏼
01/01/2026

HAPPY NEW YEAR to all ✨️

May 2026 bring you endless happiness, great health, and success in every venture. ✌🏼

26/12/2025

for students who are following

(General)_Degree_Programme_(ELT)
will be conducted from tomorrow (27.12.2025)
from 10.30 a.m. onwards.

For more details
077 678 8926

2026ம் கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் #21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)ஆரம்பமாகின்றன.°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°...
18/12/2025

2026ம் கல்வியாண்டிற்கான வகுப்புக்கள்
#21.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஆரம்பமாகின்றன.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

• அமைதியான சூழலில், சகல வசதிகளையும் கொண்ட வகுப்பறை
• மாணவர் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட கவனம்
• அலகு பரீட்சைகள் மற்றும் கையேடுகள்
• பாடசாலை பாடத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்தல்
• மேலதிகமாக, வாசித்தல் மற்றும் சொற்களை நினைவிருத்திக் கொள்ளல் செயற்பாடுகள்
• புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவான கற்றல் செயல்பாடுகள்

என மாணவர்களின் ஆங்கில கல்வி வளர்ச்சிக்கு சகலவிதத்திலும் உறுதுணையாக,
2026 ம் கல்வியாண்டில் காலடி பதிக்கிறோம்.

தொடர்புகளுக்கு : 077 678 8926

"A different language is a different vision of life"

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தனிப்பட்ட கல்வி நிறுவனமாக இயங்க ஆரம்பித்த கடந்த இரண்டு வருடங்களில்,
எமது மாணவர்கள் 90% அதிகமானோர் க.பொ.த சாதரண தர பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர்.

https://www.facebook.com/share/p/1CEuV2JDfK/

https://www.facebook.com/share/p/1ACfB8bLD8/

24.11.2025 திங்கட்கிழமை, பி.ப 12.15 - 01.45 இடைப்பட்ட சுபநேரத்தில், Grammar Guru Language Academy, Avarangal இன் புதிய வ...
25/11/2025

24.11.2025 திங்கட்கிழமை, பி.ப 12.15 - 01.45 இடைப்பட்ட சுபநேரத்தில், Grammar Guru Language Academy, Avarangal இன் புதிய வகுப்பறை திறந்து வைக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன.

எமது மாணவர்களின் ஆங்கில அறிவினை விருத்தி செய்வதே எமது நோக்கமாகும்... ✌🏼✨️

93% மாணவர்கள் சித்தி🥰இவ்வருடமும் க.பொ.த சாதரண தர பரீட்சையில், எனது மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.அவர்கள் அனைவ...
16/07/2025

93% மாணவர்கள் சித்தி🥰

இவ்வருடமும் க.பொ.த சாதரண தர பரீட்சையில், எனது மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

வாழ்த்துக்கள் பிள்ளைகள் 💐

2025 Time Table
10/02/2025

2025 Time Table

If any O/L students want PDF of this tute??Comment 👇🏼   I will inbox you.
31/01/2025

If any O/L students want PDF of this tute??

Comment 👇🏼


I will inbox you.

14/01/2025

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். 🌞

தரம் 6 - 11 மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள்2025 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்கள் 01.01.2025 மாலை 6 மணிக்கு ஆரம்பமாகு...
27/12/2024

தரம் 6 - 11 மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்கள்
2025 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்கள் 01.01.2025 மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும்.

• பாடசாலை பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக , ஆங்கிலம் வாசிக்க, கிரகிக்க, பேச பயிற்சி அழிக்கப்படும்

• ஒவ்வொரு மணவர் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

• அலகு மற்றும் தவணை பரீட்சைகள் நடைபெறும்

• மாணவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்பாக பெற்றோருக்கு அறியத்தரப்படும்.

மேலதிக தகவல்களுக்கும், வகுப்பில் இணைத்துக்கொள்வதற்கும்
077 678 8926 க்கு தொடர்புகொள்ளவும்

N.Ramkumaran [NDEL, TOEFL]
(Teaching English since 2012)

Address

In Front Of MPCS, Pointpedro Road, Avarangal East
Jaffna
40000

Opening Hours

Tuesday 18:00 - 19:30
Friday 15:00 - 19:00
Saturday 17:00 - 20:00
Sunday 10:30 - 13:00
17:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grammar Guru Language Academy, Avarangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category