My English Way

My English Way திரு.ஷாம்சன் அவர்களின் இலகுவழியிலான ஆங்கிலம்�

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 32          0768122624
15/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 32


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 31          0768122624
09/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 31


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 30          0768122624
08/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 30


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 29          0768122624
06/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 29


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 28          0768122624
05/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 28


0768122624

03/08/2026

ஆங்கிலத்தில் Have been/Has been இன் பயன்பாடுகள்.
----------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் Have been/Has been ஆனது பல்வேறு வகையான வசனங்களில் வெவ்வேறுபட்ட அர்த்தங்களில் பயன்படுத்தப்படமுடியும்.
கீழுள்ள உதாரணங்களை அவதானியுங்கள்
------------------------------------------------------------------
1. I am working - நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன்
2. I have been working in a company since 2010 - நான் ஒரு கம்பனியில் 2010இலிருந்துவேலைசெய்துகொண்டிருக்கிறேன்
ஒருவேலையை 'இப்போது' அதாவது இந்தக்கணத்தில் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறுவதற்கு முதலாவது வகை வசனம் பயன்படுத்தப்படமுடியும்.
I am working.
ஆனால் இரண்டாவது வசனம் I have been working என்பது ஒரு வேலையை கடந்த காலத்தில் தொடங்கி இப்போதுவரை அதாவது இந்தக்கணம் வரை செய்துகொண்டிருக்கிறேன் என்ற சொல்வதற்குப்பயன்படுத்தப்படமுடியும்.
I have been working in a company since 2010
உதாரணமாக நீ எப்போதிருந்து அல்லது எவ்வளவு காலம் அந்த வங்கியில் வேலை செய்துகொண்டிருக்கிறாய் என்று யாராவது கேட்டால் "நான் 2017 ஆம் ஆண்டிலிருந்து அந்த வங்கியில் வேலைசெய்துகொண்டிருக்கிறேன்" என்று சொல்வீர்களல்லவா அதைச்சொல்வதற்கு ஆங்கிலத்தில் have been பயன்படுத்தமுடியும். அதாவது I have been working in that bank since 2017 என்று கூறமுடியும்.ஏனெனில் இவ்வேலையானது கடந்தகாலத்தில்(2017) தொடங்கி இப்போதுவரை நடைபெற்றுக்கொண்டிருப்பதால்.ஆனால் இதை நீங்கள் I am working in that bank since 2017 என்று கூறமுடியாது.
இவ்வகை வசனங்களில் ஒருமை வசனங்களுக்கு has been உம், நான்( I ) மற்றும் பன்மை வசனங்களுக்கு have been உம் பயன்படுத்தமுடியும்.
இப்போது நீங்கள் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் யாராவது வந்து "நீ என்னசெய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டால் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கூறுவீர்களல்லவா அதை ஆங்கிலத்தில் கூறுவதற்கு I am eating என்பதைப்பயன்படுத்தவேண்டும்.ஏனெனில் அது இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
have been/has been இன் இரண்டாவது பயன்பாடு
---------------------------------------------------------------
ஒரு பதவியில்அல்லது நிலையில்( Situation ) இருப்பதைச்சொல்வதற்கு have been / has been இனைப்பயன்படுத்தமுடியும்.
கீழுள்ள உதாரணத்தை அவதானியுங்கள்
1.அவர் அந்தப்பாடசாலையில் 2010இலிருந்து அதிபராக இருக்கிறார் - He has been a principal in that school since 2010
2.அவன் ஆறுமாதங்களாக அந்த வைத்தியசாலையில் வைத்தியராக இருக்கிறார் - He has been a doctor in that hospital for 6 months.
3.அவன் 2 வாரங்களாக சுகவீனமுற்று இருக்கிறான் - He has been ill for 2 weeks.
have been/has been இன் மூன்றாவது பயன்பாடு
----------------------------------------------------------------------
ஏதேனும் இடங்களுக்குச்சென்று வந்த அனுபவத்தைக்கூறுவதற்கு இதனைப்பயன்படுத்தமுடியும்.
நான் நான்கு தடவைகள் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறேன் -
I have been to India 4 times
கீழுள்ள இரண்டு வசனங்களையும் அவதானியுங்கள் :
நான் இந்தியாவுக்குப் போயிருக்கிறேன் - I have gone to India
நான் இந்தியாவுக்கு நான்கு தடவைகள் போயிருக்கிறேன் - I have been to India 4 times
ஒரு இடத்திற்கு போன சம்பவம் பற்றிச்சொல்கையில் I have gone என்று கூறமுடியும் ஆனால் குறிப்பிட்ட தடவைகள் (Times) போனேன் என சொல்கையில் I have gone to India 4 times என்று கூறுவது தவறாகும் அதனை I have been to India 4 times என்றே ஆங்கிலத்தில் கூறவேண்டும்.அதாவது எண்ணிக்கையில் சொல்லும்போது இவ்வாறே பயன்படுத்தவேண்டும்.
Have been / has been இன் நான்காவது பயன்பாடு
-----------------------------------------------------------------
ஆங்கிலத்தில் Passive voice இல் இதனைப்பயன்படுத்தமுடியும்.இது பற்றி Passive voice பதிவில் தெளிவாககூறியிருக்கிறேன்.
சற்றுமுன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக்கூறுவதற்கு இனைப்பயன்படுத்தி வசனம் கூறமுடியும்.இதுபற்றி பின்னர் தெளிவாகப்பார்க்கலாம்.
Have been/Has been உடன் V3 வடிவ (Past participle) வினைச்சொல்லைச்சேர்த்து எழுதுகையில் அதன் அர்த்தம் கீழுள்ளவாறு அமையும்.
has been + written =எழுதப்பட்டிருக்கிறது
has been + sent = அனுப்பப்பட்டிருக்கிறது
has been+ cut = வெட்டப்பட்டிருக்கிறது
Book has been written - புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது
Letter has been sent - கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது
Tree has been cut - மரம் வெட்டப்பட்டிருக்கிறது
***
MyEnglishWay
0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 27          0768122624
03/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 27


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 26          0768122624
02/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 26


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 25          0768122624
01/08/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 25


0768122624

ஆயிரம் ஆங்கில வசனங்கள் :  பகுதி  - 24          0768122624
31/07/2026

ஆயிரம் ஆங்கில வசனங்கள் : பகுதி - 24


0768122624

Address

Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when My English Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category