Jaffna Sports Academy

Jaffna Sports Academy

Share

Building champions on and off the field �

25/07/2026

Get ready girls 👧

Jaffna Sports Academy 24/07/2026

Offer alert 🔔💃🏼
முதல் நாளில்லோ அல்லது அதற்கு முன்னதாகவோ இணையும் அனைவருக்கும் அனுமதிக்கட்டணம் இலவசம்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கின்றது …

Jaffna Sports Academy

Photos from Jaffna Sports Academy 's post 21/07/2026

எங்களது இரண்டாவது 6 A side Indoor Cricket Tournament
எதிர்வரும் ஞாயிறு மாலை 4 மணிமுதல் தொடர்சியாக நடைபெற்று அன்றைய நாளிலேயே நிறைவுபெறும்
எல்லா அணிகளுக்கும் தங்களது முதலாவது போட்டியில் தோல்வியுற்றால் Re - entry முறை மூலம் மீண்டும் பங்குபற்றமுடியும்
Advance வைப்பிலிடும் அணிகளுக்கு மாத்திரமே போட்டி நிரலிடப்படும்

Jaffna Sports Academy 20/07/2026

பெண்கள் மட்டும் !
உடற்பருமன் பற்றியோ அல்லது உடல் ஆரோக்கியம் பற்றியோ கவலை கொள்கிறீர்களா… ??
நடைப்பயிற்சியோ அல்லது ஜிம் இற்கு செல்லவோ சூழல் பொருத்தமானதாக இல்லையா??
உங்களுக்கானதுதான் இந்த Zumba ..💃💃
பாடலுக்கான அசைவின் மூலமான உடற்பயிற்சி…
உடல் பருத்தவர்களுக்கு மட்டுமல்ல , உடலை அழகாகவும் மனதை மகிழ்ச்ச்சியாகவும் வைத்திருக்க ஒரே வழி …
வெறுமனே 1.30 மணித்தியாலங்கள் மட்டுமேயான உடற்பயிற்சி .. நீங்கள் விருப்பப்பட்டு செய்யகூடியது ❤️
இந்தவார இறுதியில் ஆரம்பிக்கவுள்ளோம் பதிவுகளுக்கு முந்துங்கள்….

Jaffna Sports Academy

20/07/2026

Our First Indoor Cricket Tournament 🏏🏆
A tournament filled with passion, competition, teamwork, and unforgettable memories. This is only the beginning — many more exciting moments to come! 🔥❤️
Jaffna Sports Academy

19/07/2026

Nothern sports fiesta-2026
Commercial bank staffs netball tournament

🏆 Book Our Sports Venue for Your Next Event!

Looking for the perfect place to organize sports games for your company or organization? We’ve got you covered!

✅ Friendly and supportive staff
✅ Cafeteria facilities available
✅ All necessary arrangements can be organized
✅ Ideal for company & organizational sports events

🏏⚽🏸🏓 Enjoy your sports event in a friendly and comfortable environment at Jaffna Sports Academy!

📞 Contact us today to reserve your date!

18/07/2026

💃 Zumba & Aerobics உடற்பயிற்சிகள்

Zumba என்பது உற்சாகமான இசை மற்றும் நடன அசைவுகளுடன் செய்யப்படும் ஒரு மகிழ்ச்சியான உடற்பயிற்சி. Aerobics என்பது தொடர்ச்சியான உடல் அசைவுகள் மூலம் உடல் தகுதி, சகிப்புத்தன்மை மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சி முறையாகும்.

✨ Zumba & Aerobics பயிற்சிகளின் நன்மைகள்:
🔥 கலோரிகளை எரிக்க உதவும்
💪 உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும்
❤️ இதய ஆரோக்கியம் மற்றும் உடல் தகுதியை மேம்படுத்தும்
⚡ உடல் சுறுசுறுப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்
😊 மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும்
🤸 உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்

இசையுடன் ஆடுங்கள்… உடற்பயிற்சியை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்! 💃🎶

💃 Zumba & Aerobics யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

✅ உடல் எடையை ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள்
✅ உடலை கட்டுக்கோப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க விரும்புபவர்கள்
✅ உடற்பயிற்சியை நடனம் மற்றும் இசையுடன் மகிழ்ச்சியாக செய்ய விரும்புபவர்கள்
✅ உடல் சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றலை அதிகரிக்க விரும்புபவர்கள்
✅ தினசரி மன அழுத்தத்திலிருந்து புத்துணர்ச்சி பெற விரும்புபவர்கள்
✅ உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த விரும்புபவர்கள்

💗 உடற்பயிற்சி + இசை + நடனம் = ஆரோக்கியமும் மகிழ்ச்சியும்!

17/07/2026

💃 Meet Our Zumba Instructor!

Get ready to dance, sweat, and have fun with our energetic Zumba instructor! Passionate about fitness and committed to helping every woman feel confident, healthy, and strong, she creates a welcoming environment where everyone can enjoy the workout—regardless of age or fitness level.

✨ Fun & energetic sessions
✨ Beginner-friendly classes
✨ Improve fitness, flexibility & stamina
✨ Burn calories while enjoying every beat

Join us at Jaffna Sports Academy and experience fitness through dance!

Dance. Sweat. Smile. Repeat. 💖
Cherry Vany

17/07/2026

🚨 BIG ANNOUNCEMENT! 🚨

The wait is over! 🎉
Ladies-Only Zumba Classes are now starting at Jaffna Sports Academy! 💃

🔥 Burn Calories
💪 Stay Fit
😊 Boost Confidence
🎶 Dance with Energy

👩‍🏫 Instructor: Mrs.Cherry
🔒 Your privacy is our priority.

Curvy? Beginner? Never danced before? No problem! 💃

At Jaffna Sports Academy, we believe fitness is for everyone.

Join our Ladies-Only Zumba Classes and enjoy fun workouts in a comfortable, private, and judgment-free space.

❤️ Come as you are. Leave feeling stronger.

Because every woman deserves to feel strong, confident, and happy.

Let’s dance, get fit, and feel amazing together!

Limited seats available – Register now!

14/07/2026

Women Team Cricketers – ON FIRE! 🔥

Fearless. Focused. Unstoppable. 💪🏏
Every ball, every run, every moment—we play with passion and purpose.

Want your school to be the top-listed School/college in Jaffna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

No 37/21 Sir Pon Ramanathan Road
Jaffna
40000

Opening Hours

Monday 05:00 - 23:00
Tuesday 05:00 - 23:00
Wednesday 05:00 - 23:00
Thursday 05:00 - 23:00
Friday 05:00 - 23:00
Saturday 05:00 - 23:00
Sunday 05:00 - 23:00