14/09/2026
🏐🔥 UCJ VOLLEYBALL CHAMPION LEAGUE 2026 🔥🏐
👑⚡ KINGDOM — THE NEW FORCE HAS ARRIVED! ⚡👑
கடந்த வருடம் களத்தில் KINGDOM இல்லை…
ஆனால் இந்த வருடம் களம் இறங்கும் போது,
“KINGDOM எதற்காக வந்திருக்கிறது?” என்று ஒவ்வொரு அணியும் பேசப்போகிறது! 🔥
இது சாதாரண NEW ENTRY இல்லை…
கோப்பையை வேட்டையாட வந்த புதிய KINGDOM! 👑🏆
💥 FIX PLAYER — THEVA “DASHER” 💥
வேகம் ⚡ | Attack 💣 | Pressure 🔥
களத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தாலே போதும்…
DASHER-ன் வேகம் எதிரணியின் defence-ஐ சிதறடிக்க தயாராகிறது! 🏐💥
👑 THE KINGDOM OWNERS 👑
UCJ Manmathan PAVI — தனது இணைபிரியாத நண்பன் KOPI உடன்,
மேலும் தனது Cricket Partner JEEWAN இணைந்து,
இந்த புதிய KINGDOM-ஐ UCJ Volleyball Champion League 2026 களத்தில் கம்பீரமாக களமிறக்குகின்றனர்! 🔥
நட்பு ஒன்று சேர்ந்தால் TEAM உருவாகும்…
ஆனால் வெற்றிக்கான வெறி சேர்ந்தால் அது KINGDOM ஆகும்! 👑🔥
⚡ NEW ENTRY
💥 NEW FORCE
🏆 NEW TARGET
👑 ONE KINGDOM!
KINGDOM களம் இறங்குகிறது…
மற்ற அணிகள் தயாரா? 👑🔥🏐
UCJ VOLLEYBALL CHAMPION LEAGUE 2026
LET THE KINGDOM RISE! 👑🔥
— MEDIA UNIT