16/09/2026
இன்றைய தினம் இடம்பெற்ற கோட்ட மட்ட துரித கணித போட்டியில் எமது UCMAS கல்வி நிறுவனத்தின் ( , , ) ஊடாக உடுவில் கோட்டத்தில் 5 மாணவர்களும், தெல்லிப்பளைக் கோட்டத்தில் 14 மாணவர்களும் பங்கு பற்றி உள்ளனர்.
அதில் உடுவில் கோட்ட மாணவி
Grade 2
R. Yashwi
தெல்லிப்பளை கோட்ட மாணவர்கள்
Grade 2 - 4 students
K. Sabinasteby
S. Parisa
J. Anne Devona
G. Abilash
Grade 3- 4 students
P. Mohnish Hari pirahith
N. Rogith
N. Disara chankeeth
J. Miruthviga
Grade 4
A. Shugrith
Grade 5
G. Lakshaki
இவர்கள் வலய மட்டம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமதுUCMAS நிறுவனத்தின் ஊடாக கல்வி கற்கின்ற மாணவர்கள் அதிகம் இப்போட்டிகளில் வெற்றி பெறுவது எமக்கு மகிழ்ச்சிக்குரிய விடயமாக காணப்படுகின்றது.
எமது மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...