15/01/2024
♥நல்லூரான் தரிசனம்♥
♥கையில் கிடைக்காது என்று தெரிந்தும்..♦♦
♥தொலைந்தவர்களை தேடிப்பார்க்க தேடல் இருந்தும் ♥
♥அவள் நினைவுகளை மட்டுமே தேட முடிந்தது!..♥
♦ miss ur dr prathee♦
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from டில்ஷன் டிவிஷனா Beast Alan Dilshan, Jaffna.
15/01/2024
♥நல்லூரான் தரிசனம்♥
♥கையில் கிடைக்காது என்று தெரிந்தும்..♦♦
♥தொலைந்தவர்களை தேடிப்பார்க்க தேடல் இருந்தும் ♥
♥அவள் நினைவுகளை மட்டுமே தேட முடிந்தது!..♥
♦ miss ur dr prathee♦
10/12/2023
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் டிவிஷனா...
Happpy birthday dr cuteeeeee..
10.12.2023
07/12/2023
♥♪சொந்த உழைப்பில மேல வர நேரமாகும்..♥♥
♦காரணம்♦
♥ஏனேன்டா!.♦♦
♥♥நாங்கெல்லாம் உங்களை போல அம்மா அப்பா காசிலையும் ♥♥மனைவியின் சீதனக்காசையும்♦ வெளிநாட்டு உறவினர்கள் காசையும் முதலாய் போட்டவர்கள் அல்ல...♥♦♦
♥எங்கள் நம்பிக்கையும் விடாமுயற்சியையும் விதையாய் போட்டவர்கள்..♦
♥எழுந்திருவோம் எனும் நம்பிக்கை மட்டுமே.!.♦
♥♥தன்னை தானே செதுக்கியவன்♥♥..
24/09/2023
♥அவள் சந்தோஷத்தில் ♥
என சில கவலைகள் ♦
புதைக்கப்படுகின்றன♥....
♦நைற் வியூல யாழ் பண்ணை கடற்கரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக உள்ளது..♦
நொறுக்குத்தீனி,
சாப்பாடு
எல்லாமே உள்ளன..
25/08/2021
நெஞ்சில் கனம் அதிகம் தான்...
ஆனால்
அவள் நெஞ்சின் மேல்
தூக்கும்போது
கனங்கள் எல்லாம்
கணப்பொழுதில்
காணாமல் போகும்.....
முகநூலில் நண்பர் றிகிவஸ்ற் அக்சற் பண்ண முடியாது...
ஆகவே எனது இந்த பக்கத்தினை தொடரவும்..
விரும்பியவர்கள் மட்டும்
https://www.facebook.com/profile.php?id=100070193080097..
டிவிஷனா சுற்றிலா..
தமிழ் பேச்சு...
எனக்கு முகநூலில் ப்ரண்ஸ் றிகியுவஸ்ற் அக்சற் பண்ண முடியாது..
ஆகவே எனது இந்த பேஜை பின் தொடரவும்...
https://www.facebook.com/profile.php?id=100070193080097
25/07/2021
கல் நெஞ்சையும்
கனிய வைக்கும் உன் பேச்சும்..
கலங்கி இருக்கும் இதயங்களின்
கவலை போக்கும் உன்
கபட மற்ற சிரிப்பும்...
அசட்டு தனமான நேர்மையும்..
அச்சம் இல்லாத பார்வையும்..
அடங்கி இருக்கும் உன் அப்பா..
கெத்து முன்னால..
எல்லாமே தூசு...