Smart Learning

Smart Learning Smart Learning Technology Pvt (Ltd)

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!   No. 1 Education News : Edutimes.lk!  https://edutim...
30/04/2024

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு!
No. 1 Education News : Edutimes.lk! https://edutimes.lk/news/64/1

இ.நூலகம்வினாத்தாள்கள், பயிற்சி கையேடுகள், சுயகற்றல் கையேடுகள்போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ள Smartlearning.lk க்கு சென்...
06/09/2021

இ.நூலகம்
வினாத்தாள்கள், பயிற்சி கையேடுகள், சுயகற்றல் கையேடுகள்போன்றவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ள Smartlearning.lk க்கு சென்று பதிவு செய்வதன் ஊடாக நீங்கள் தெரிவு செய்த வகுப்புக்கானவற்றை பார்வையிட்டுக்கொள்ள முடியும். மிகவும் இலகுவாக இ.நூலகத்தில் பல்வேறு வகுப்புக்களுக்குரிய கையேடுகளை தேடிப் பெற்றுக்கொள்ள முடியும். இதுவரை நடைபெற்ற fwc வினாத்தாள்கள் , வட மாகாண நிலையறி பரீட்சை வினாத்தாள்கள் தற்போது smartlearning.lk இன் E.Library இல் இணைக்கப்பட்டுள்ளது. பார்வையிடுங்கள். https://smartlearning.lk/course/e-library

Address

Jaffna
43000

Alerts

Be the first to know and let us send you an email when Smart Learning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category