15/03/2023
Master of Economics...
R.Tharshan இன் பொருளியல் பாட வகுப்புக்கள் பல மாணவர்களின் வேண்டுதலிற்கிணங்க Zoom செயலியினூடாக ஆரம்பமாகவுள்ளன...
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியதுடன் மாவட்ட மட்டங்களில் முன்ணனி பெறுபேறுகளையும் பல சாதனைகளையும் நிலைநாட்டிய பொருளயல் பாட ஆசான் தர்சன் அவர்களில் zoom வகுப்புக்கள் ஆரம்பமாக உள்ளன...
Batch 2023
Batch 2024