11/06/2026
We’re still reeling from the incredible energy at our Jaffna Branch launch! 🚀
If you missed the opening ceremony, here’s a glimpse of the global university representatives who joined us to celebrate.
06/06/2026
The energy at our Jaffna Branch opening was absolutely incredible! Here’s a closer look at our vibrant new space, our team in action, and the amazing students who walked through our doors on June 5th.
From personalized counseling sessions to global insights shared by international university representatives, it was a day to remember.
Missed the opening? Don't worry! Our doors are open and our experts are ready to guide you.
📍 Drop by: No.246, Navalar Road, Jaffna.
💬 DM us to book your free consultation today!
06/06/2026
We are proud to announce the official launch of the Nexus Global Education branch in Jaffna, declared open on June 5th, 2026.
Our opening ceremony was a resounding success, graced by esteemed university representatives from various countries. Their presence underscores our commitment to bringing world-class higher education opportunities directly to the talented youth of the Northern Province.
Located at No.246, Navalar Road, Jaffna, this new branch will serve as a premier hub for comprehensive career counseling, visa guidance, and direct university placements.
Thank you to everyone who joined us in celebrating this milestone. We look forward to empowering the next generation of global leaders from Jaffna.
04/06/2026
𝐓𝐡𝐞 𝐔𝐥𝐭𝐢𝐦𝐚𝐭𝐞 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐀𝐛𝐫𝐨𝐚𝐝 திருவிழா — இந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில்! ✈️🎓
𝐔𝐊, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚, 𝐍𝐞𝐰 𝐙𝐞𝐚𝐥𝐚𝐧𝐝, 𝐔𝐒𝐀, 𝐈𝐫𝐞𝐥𝐚𝐧𝐝, 𝐒𝐩𝐚𝐢𝐧, 𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲, 𝐌𝐚𝐥𝐭𝐚, 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚 & 𝐄𝐔... இப்படி நீங்க எந்த நாட்டுக்கு போக ஆசைப்பட்டாலும், உங்களுக்கான எல்லாக் கேள்விகளுக்கும் விடை தர 𝟏𝟒+ 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭𝐬 & 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐑𝐞𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐯𝐞𝐬 நேரடியாக ஒரே இடத்துக்கு வராங்க!
Welcome to the NEXUS Global Study Abroad Festival 2026! 🚀
🔥 ஒரே மேடையில் நீங்கள் சந்திக்கவிருக்கும் குளோபல் எக்ஸ்பர்ட்ஸ்:
🇬🇧 Anjali Kalubowila (Country Manager - York St John University) & Fathima Inshifa (University of Sunderland UK).
🇳🇿 Damien Balan (In-Country Representative - Whitecliffe College).
🌍 Top Agency Leads: Dakshaka Cooray & Diluksha Jayamal (ApplyBoard), Ayodhya Kodagoda & Damayanthi Wijenayaka (Apply2xl).
🎯 Leap GeeBee & KC Overseas Experts: Sasanka Abeygoonarathna, Harshani Prematilleke, Malshi Herath, Darshana Perera, Kalpa Vishvajith Peiris, Ms. Farha Rauf மற்றும் Aadithya Sahashri.
🤝 Direct Interaction: யுனிவர்சிட்டி பிரதிநிதிகளுடன் One to One நேரடி கலந்துரையாடல்.
🎯 Spot Profile Assessment: உங்க தகுதிக்கு ஏத்த பெஸ்ட் கோர்ஸ் மற்றும் நாட்டை உடனே தேர்வு செய்யலாம்.
💰 Scholarship & Visa Assistance: கல்வி உதவித்தொகை மற்றும் விசா செயல்முறைகளுக்கான A-Z வழிகாட்டல்.
🗓️ தேதி: 6 June 2026, இந்த சனிக்கிழமை (Saturday)
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல்
🏢 இடம்: வலம்புரி ஹோட்டல், யாழ்ப்பாணம் (The Valampuri Hotel, Jaffna)
யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்வித் திருவிழாவில் உங்களுக்கான இடத்தை உடனே உறுதி செய்யுங்க. லேட் பண்ணாம இப்பவே Call அல்லது WhatsApp பண்ணுங்க!
Register Now: 077 884 7718 📲
04/06/2026
இன்னும் 2 நாட்கள் மட்டுமே! Last Chance, Jaffna!
இனி யோசிக்க நேரமில்லை! இந்த சனிக்கிழமை உங்களோட Global Study கனவை நனவாக்கப் போற அந்த முக்கியமான நாள்.
USA, Ireland, Australia அல்லது Germany-ன்னு உலகத்தோட டாப் நாடுகள்ல உங்களோட உயர் கல்வியைத் தொடங்க நீங்க எடுக்கப்போற மிக முக்கியமான முடிவு இது! 🌍🎓
NEXUS Global Study Abroad Festival 2026-க்கான கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயிடுச்சு!
ApplyBoard நிறுவனத்தின் Business Development Manager Diluksha Jayamal உங்களுக்காக நேரடியாக யாழ்ப்பாணம் வராங்க.
🎓 பல்கலைக்கழகத் தேர்வுகள், 1-to-1 வழிகாட்டல், கல்வி உதவித்தொகை (Scholarships) மற்றும் விசா விபரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
🗓️ தேதி: 6 June 2026, இந்த சனிக்கிழமை (Saturday)
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல்
🏢 இடம்: வலம்புரி ஹோட்டல், யாழ்ப்பாணம் (Valampuri Hotel, Jaffna)
🚨 Hurry Up! உங்க Seat-ஐ இப்போதே Book பண்ணுங்க:
உடனே Register செய்ய Call அல்லது WhatsApp பண்ணுங்க: 077 884 7718 📲
04/06/2026
Ireland, Spain அல்லது Germany-ல படிக்கிறது உங்க கனவா?
Then NEXUS Global Study Abroad Festival 2026-க்கு நீங்க ரெடியா? 🎓
📋 உங்களுக்கான Quick Checklist:
🌍 Top European Destinations: அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் படிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள்.
👥 Expert Interaction: Business Development Manager - Kalpa Vishvajith Peiris உடன் One to One கலந்தாலோசனை.
🎯 Smart Choices: உங்க ப்ரொஃபைலுக்குப் பொருத்தமான கோர்ஸ் மற்றும் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யும் வசதி.
எப்போ? 6 June 2026, சனிக்கிழமை (Saturday) 🗓️
எத்தனை மணிக்கு? காலை 9.30 மணி முதல் ⏰
எங்க? வலம்புரி ஹோட்டல், யாழ்ப்பாணம் (Valampuri Hotel, Jaffna) 📍
இந்த சனிக்கிழமை நடக்கப்போற இந்த ஈவென்ட்ல உங்க சீட்டை உறுதி செய்ய இப்பவே முன்பதிவு பண்ணுங்க.
Call or WhatsApp: 077 884 7718
03/06/2026
Next Stop: New Zealand! 🇳🇿
2026-ல உங்க வாழ்க்கையை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக ஒரு செம்ம சான்ஸ் வெயிட் பண்ணுது.
NEXUS Global Study Abroad Festival 2026-க்கு நீங்க ரெடியா? 🎓✨
உங்களுக்கான Quick Checklist:
Whitecliffe College-ல் நேரடியாகப் படிக்கும் வாய்ப்பு.
In-Country Representative Damien Balan உடன் One to One கலந்தாலோசனை.
Scholarship மற்றும் விசா செயல்முறைகளுக்கான முழுமையான வழிகாட்டல்.
எப்போ? 6 June 2026, சனிக்கிழமை (Saturday) 🗓️
எத்தனை மணிக்கு? காலை 9.30 மணி முதல் ⏰
எங்க? வலம்புரி ஹோட்டல், யாழ்ப்பாணம் (Valampuri Hotel, Jaffna) 📍
Call or WhatsApp: 077 884 7718 📲
03/06/2026
கனவுகள் மட்டும் பத்தாது, அதை நிஜமாக்க சரியான வழிகாட்டுதலும் வேணும்!
New Zealand, Australia, இல்லைனா France... நாடுகள்ல படிக்க உங்களுக்கு கிடைச்சிருக்க ஒரு மாபெரும் வாய்ப்பு! 🌍
இதோ உங்களுக்காக நடக்குது NEXUS Global Study Abroad Festival 2026!
⚡ ஒரே மேடையில் உங்களுக்கான எல்லாமே:
🤝 University Representativeஐ நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு.
💰 Scholarships பற்றிய முழுமையான விபரங்கள்.
📝 Hassle-Free Process: எண்ட்-டு-எண்ட் அப்ளிகேஷன் மற்றும் Admission Support.
Exclusive Guidance:
உங்களை நேரில் சந்தித்து வழிகாட்ட வராங்க
Malshi Herath
Business Development Manager
Leap GeeBee Sri Lanka
🗓️ தேதி: 6 June 2026, சனிக்கிழமை (Saturday)
⏰ நேரம்: காலை 9.30 மணி முதல் (9.30 AM onwards)
📍 இடம்: வலம்புரி ஹோட்டல், யாழ்ப்பாணம் (Valampuri Hotel, Jaffna)
📲 Seat-ஐ இப்போதே Book பண்ணுங்க!
உடனே Register பண்ண Call அல்லது WhatsApp பண்ணுங்க: 077 884 7718