Jaffna Central College

Jaffna Central College Jaffna Leading Boys School

இலவசபாடநூல் இலவச சீருடை வழங்கும் நிகழ்வு 2023 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூர...
29/03/2023

இலவசபாடநூல் இலவச சீருடை வழங்கும் நிகழ்வு 2023 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா அரங்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் சி.இந்திர குமார் தலைமையில் 29.03.2023 இடம்பெற்றது
பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்
விருந்தினர்களாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் யாழ் வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Address

Jaffna Central College
Jaffna
40000

Telephone

+94212222184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaffna Central College:

Shortcuts

Share

Category