Students' union Faculty of Agriculture University of Jaffna

  • Home
  • Students' union Faculty of Agriculture University of Jaffna

Students' union Faculty of Agriculture University of Jaffna Share Faculty events with public by our posts

பசுந்தோகை இதழ் 21 வெளியீடு 💚📚🍀
20/08/2026

பசுந்தோகை இதழ் 21 வெளியீடு 💚📚🍀

APL -2026🏏
09/07/2026

APL -2026🏏


APL-2026🍃💚
25/06/2026

APL-2026🍃💚

22/06/2026

Agriculture Premier league 2026


APL🏏
20/06/2026

APL🏏

APL Jersey Introduction & Day 01
20/06/2026

APL Jersey Introduction & Day 01

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடமாடும் எங்கள் பல்கலைக்கழக வளாகம் இன்று பல அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் ...
18/06/2026

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடமாடும் எங்கள் பல்கலைக்கழக வளாகம் இன்று பல அடிப்படை வசதிகளின் பற்றாக்குறையால் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது.

சேதமடைந்த சாலைகளும், இரவு நேர விளக்கு வசதி இல்லாமையும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சாலைகளை உடனடியாக சீரமைத்து, போதுமான விளக்கு வசதிகளை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

பாதுகாப்பும் வசதியும் ஒவ்வொரு மாணவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

අපගේ විශ්වවිද්‍යාල පරිශ්‍රය තුළ දිනපතා ශිෂ්‍ය ශිෂ්‍යාවන් සිය ගණනක් ගමන් කරන අතර අධ්‍යයන කටයුතුවල නිරත වෙති. එහෙත්, මූලික පහසුකම්වල හිඟය හේතුවෙන් මේ වන විට විවිධ දුෂ්කරතා මතුවී ඇත.

හානිවී ඇති මාර්ග සහ රාත්‍රී කාලයේ ප්‍රමාණවත් ආලෝක පහසුකම් නොමැති වීම ශිෂ්‍යයන්ගේ ආරක්ෂාවට බරපතළ තර්ජනයක් එල්ල කරයි.

එබැවින්, ශිෂ්‍ය ප්‍රජාවේ සුබසාධනය සහ ආරක්ෂාව සැලකිල්ලට ගනිමින්, පරිශ්‍රය පුරා ඇති මාර්ග කඩිනමින් අලුත්වැඩියා කිරීම හා ප්‍රමාණවත් ආලෝකකරණ පහසුකම් සපයා දීම සඳහා අවශ්‍ය පියවර වහාම ගන්නා ලෙස අපි ගෞරවයෙන් විශ්වවිද්‍යාල පරිපාලනයෙන් ඉල්ලා සිටිමු.

සෑම ශිෂ්‍යයෙකුටම ආරක්ෂිත හා පහසුවෙන් ප්‍රවේශ විය හැකි පරිසරයක් සහතික කිරීම විශ්වවිද්‍යාලයේ මූලික වගකීමක් විය යුතුය.

Our university campus, where hundreds of students walk and study every day, is currently facing difficulties due to the lack of basic facilities.

Damaged roads and the absence of proper lighting at night pose a serious threat to student safety.

Therefore, we respectfully urge the university administration to take immediate action to repair the roads and provide adequate lighting facilities across the campus, keeping the well-being of students in mind.

Safety and accessibility should be guaranteed for every student.

AGRICULTURE PREMIER LEAGUE AUCTION -2026 🏏Organized by AGSU💚🍃
30/05/2026

AGRICULTURE PREMIER LEAGUE AUCTION -2026 🏏
Organized by AGSU💚🍃



17/05/2026

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே - 18.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரண்டாம் நாளாக இன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயப்பீடம் மாணவர்களினால் கிளிநொச்சி - அறிவியல்நகரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்ச்சிபூர்வமான நடைபெற்று முடிந்தது…❤️💛
- விவசாயப்பீட மாணவர் ஒன்றியம்

16/05/2026

இது ஒரு நிகழ்வு அல்ல…
இனத்தின் நினைவையும், உயிர்களின் தியாகத்தையும் சுமக்கும் ஒரு உணர்வு🖤

#

Address

Ariviyal Nakar Kilinchchi Premise Of University Of Jaffna

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 08:00 - 18:00
Friday 08:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Students' union Faculty of Agriculture University of Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Students' union Faculty of Agriculture University of Jaffna:

  • Want your school to be the top-listed School/college?

Share