Jaffna Institute for Law and Policy

Jaffna Institute for Law and Policy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Institute for Law and Policy, Educational Research Center, 130/11, Raasavin Thoddam Road, Jaffna.

An institution that engages in legal, policy research and educational activities in relation to matters affecting the North and East regions of Sri Lanka.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆய்வு மற்றும் கல்விப் பணி ஆற்றும் தன்னார்வ அமைப்பு.

We had a great event on Sunday (09.11.2025) with full capacity wherein we launched our Digital Archive on Constitutional...
11/11/2025

We had a great event on Sunday (09.11.2025) with full capacity wherein we launched our Digital Archive on Constitutional reforms to the National Question and a Digital Archive on Paths to Accountability.

Mr. K S Ratnavale, Senior Attorney at Law delivered a thought provoking address on the proposal for an Independent Public Prosecutor.

Ms. Justine Boilatt, First Secretary of the Embassy of Switzerland in Sri Lanka graced the event. The Swiss Embassy had supported the curation of the archive through a small grant.

The event also featured an intense panel discussion on the way forward for the constitutional reform process featuring Mr. Gajen Ponnambalam MP, Mr. S. Shritharan MP, Mr. D. Sidarthan and Mr Suresh Premachandran.

Thanks to all who attended. We will soon have a report and video recordings made available in this space and elsewhere.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கு நிறைந்த மண்டபத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான எண்ணிமக் காப்பகத்தை நூலக நிறுவனத்தின் அனுசரணையுடன் அறிமுகம் செய்தோம்.

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் தொடர்பில் தெளிவான உரை ஒன்றை மூத்த சட்டத்தரணி கே எஸ் இரத்தினவேல் அவர்கள் வழங்கினார்

எண்ணிமக் காப்பகத்திற்கு நிதிப் பங்களிப்பு செய்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மை செயலாளர் ஜஸ்டின் பாய்லாட் அவர்களும் உரை நிகழ்த்தினார்

தொடர்ந்து அரசியல் தீர்வு முயற்சிகளின் எதிர்காலம் தொடர்பில் ஆழமான கலந்துரையாடல் ஒன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம் பி, சிவஞானம் சிறீதரன் எம் பி, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது

நிகழ்வின் அறிக்கையையும் காணொலிகளையும் விரைவில் பகிர்வோம்.

அழைப்பு ➖➖➖➖➖➖➖➖➖➖1. தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள் மற்றும் 2. இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்க...
05/11/2025

அழைப்பு

➖➖➖➖➖➖➖➖➖➖

1. தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள்

மற்றும்

2. இலங்கை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட யுத்தத்தின் போதான, பின்னரான பெரும் குற்றங்கள் தொடர்பிலான வழக்குகளை

எண்ணிம மயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுக நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

இடம்: யாழ்ப்பாணம் டில்கோ விடுதி
காலம்: 09 நவம்பர் 2025 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணி முதல்

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

➡️விசேட உரை: சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

➡️கலந்துரையாடல்: தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பாக்க முயற்சியை தமிழர்கள் எதிர்கொள்வது எப்படி?

➡️ பங்குபற்றுபவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன்

13/05/2025
12/02/2025

02.02.2025 அன்று சிவபூமி அறக்கட்டளையின் 'திருக்குறள் வளாக' திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி, கலாநிதி. கு. குருபரன் ஆற்றிய உரை:

சுண்ணாம்புக் கல் - சட்டத்தின் ஆட்சியும் பரபரப்பு சனவசிய அரசியலும்
14/01/2025

சுண்ணாம்புக் கல் - சட்டத்தின் ஆட்சியும் பரபரப்பு சனவசிய அரசியலும்

பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது எப்படி? விளக்கம்:
14/11/2024

பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது எப்படி? விளக்கம்:

பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு விகிதாசார முறைப்படி ஆசனங்கள் ஒதுக்கப்படுவது எவ்வாறு?

மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் 2018 க்குப் பின்னர் நடைபெறவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஏன் ஆதரவளித்தது? அலசுகிறது இ...
11/11/2024

மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் 2018 க்குப் பின்னர் நடைபெறவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஏன் ஆதரவளித்தது? அலசுகிறது இந்த காணொலி.

10/11/2024

(3 நிமிட காணொலி)

2015-2019 காலப்பகுதியில் மைத்திரி - ரணில் அரசாங்கத்தால் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தீர்வு முயற்சியை தொடர உள்ளதாக சனாதிபதி அனுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகிறார். அந்த செயன்முறையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக இருந்த இந்நாள் சனாதிபதி எழுத்து மூலம் முன்வைத்த நிலைப்பாடு என்ன?

முழுமையான காணொலி பின்னூட்டத்தில்

2015-2019 காலப்பகுதியில் மைத்திரி - ரணில் அரசாங்கத்தால் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தீர்வு முயற்சியை தொடர உள்ளதாக சன...
08/11/2024

2015-2019 காலப்பகுதியில் மைத்திரி - ரணில் அரசாங்கத்தால் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தீர்வு முயற்சியை தொடர உள்ளதாக சனாதிபதி அனுர குமார திசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகிறார்.

அதில் முக்கிய பங்குதாரர்களான, அந்த அறிக்கைகளை எழுதுவதில் பெரும் பங்காற்றிய, தம்மை ஆணை வழங்கி அனுப்புமாறு தமிழரசுக் கட்சி தேர்தல் பரப்புரைகளில் கேட்கிறது.

அந்த அறிக்கைகளில் என்ன தான் உண்மையில் இருக்கிறது?

அதில் சமஷ்டி உண்டா?

அந்த செயன்முறையில் ஜேவிபி குறிப்பாக வழிநடத்தும் குழு உறுப்பினராக இருந்த இந்நாள் சனாதிபதி எழுத்து மூலம் முன்வைத்த நிலைப்பாடு என்ன?
அலசுகிறது இந்த காணொலி

சங்கை சட்டத்திற்கு முரணாக அபகரித்ததா குத்துவிளக்கு?
09/10/2024

சங்கை சட்டத்திற்கு முரணாக அபகரித்ததா குத்துவிளக்கு?

சங்கை அபகரித்ததா குத்துவிளக்கு?

புதிய சனாதிபதி முன்னால் உள்ள சவால்கள்.புதிய பிரதமரின் நியமனம் சட்ட பூர்வமானதா?அரச செலவினத்தை உயர்த்த முடியுமா?IMF உடனான ...
26/09/2024

புதிய சனாதிபதி முன்னால் உள்ள சவால்கள்.

புதிய பிரதமரின் நியமனம் சட்ட பூர்வமானதா?

அரச செலவினத்தை உயர்த்த முடியுமா?

IMF உடனான ஒப்பந்தத்தை மீளமைத்துக் கொள்ள முடியுமா?

சவால்களை எதிர் கொள்வாரா புதிய ஜனாதிபதி | அறம் பேசு 17

வாக்களிப்பது எப்படி? நீங்கள் அளிக்கும் வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும்?
19/09/2024

வாக்களிப்பது எப்படி? நீங்கள் அளிக்கும் வாக்குகள் எவ்வாறு எண்ணப்படும்?

2024

Address

130/11, Raasavin Thoddam Road
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Institute for Law and Policy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jaffna Institute for Law and Policy:

Shortcuts

Share