01/05/2026
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் எமது பாடசாலையின் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் 04 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த பல வருடங்களின் பின்னர், மாணவி செல்வி உ.ஆன் சுஜீனா அவர்கள் 3A பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இம்மாணவிக்கும், சித்தியடைந்த ஏனைய மாணவர்களிற்கும் பாடசாலை சார்ந்த வாழ்த்துகள். மற்றும் இம்மாணவர்களிற்கு அற்பணிப்புடன் கற்பித்த ஆசிரியர்களிற்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் உறுதுணையாக இருந்த பெற்றோரிற்கும் நன்றிகள்.