19/04/2025
Political with Balakanth
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Political with Balakanth, Jaffna.
19/04/2025
02/03/2024
It’s starting
Today @ 7.30 pm
19/12/2023
எனது மாணவனும் பிரபல அரசியல் ஆசானுமான கவிஷாந் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வு.
14/12/2023
அரசறிவியல் பாடத்துறையில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிவரும் ஆசிரியர் கவிசாந் அவர்களின் நூல் வெளியீடு.
மேற்படிப்பு பரீட்சைக்கு 20 நாட்கள் லீவு அனுமதி கோரியதற்காக அதனை வழங்க முடியாது என்றும் பாடசாலையை விட்டு விலகி செல்லுமாறு நிர்ப்பந்தித்து பாடசாலையை விட்டு வெளியேற்றிய தலைமை நிர்வாகம் ( இறைவனின் நேரடி தூதர்கள் )
தமது வெளிநாட்டு சுற்றுலாக்களை வெளிநாட்டு பழைய மாணவர் கூட்டங்கள் எனும் பெயரில் மேற்கொள்வதும் ,(உள்ளூரில் உள்ள பழையமாணவர்களை சந்தித்து பாடசாலையை முன்னேற்ற விருப்பமில்லை)
ஏனைய ஆசிரியர்களின் வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு 3மாதம் அனுமதி கொடுத்து அனுப்பிவைப்பதும் சாதி அரசியலா மத அரசியலா இவற்றுள் எதுவென புரியவில்லை.
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்.
அவர்கள் மீதான உங்களது விசுவாசத்தை காட்ட இதுவே தருணம் என அவசரமாக இதனை screenshot எடுத்து அனுப்ப முயலும் அன்பர்களே! தயவு செய்து அனுப்புவதை அப்படியே அனுப்பவும் இதில் நீங்கள் மனதுக்குள் எண்ணிக்கொண்டு இருப்பதையும் சேர்த்து edit செய்து அனுப்ப வேண்டாம்.
16/11/2023
https://chitralane.lk/about-chitralane/
About Us | Chitra Lane School The Chitra Lane School created an environment in which children and young adults with special needs were allowed to develop at their own pace and encouraged to attain their full potential with the help of a team of over 90 dedicated and highly skilled teachers and administrative professionals.
Click here to claim your Sponsored Listing.