J/Periyapulam Maha Vidyalayam

J/Periyapulam Maha Vidyalayam எல்லாம் வல்லது அறிவு

பிரதி அதிபரின் சேவை நலன் பாராட்டுவிழா
14/08/2026

பிரதி அதிபரின் சேவை நலன் பாராட்டுவிழா

அனைத்துப் பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
13/08/2026

அனைத்துப் பழைய மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

04/08/2026
13/03/2026

மரதன் ஓட்டப்போட்டி நாளை சனிக்கிழமை 14.03.2026 காலை 6 மணிக்கு இடம்பெறும். அனைத்து பழைய மாணவர்களும் சமூகம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

02/11/2025
எமது பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் திரு.ந.பரமேஸ்வரன் அதிபராக கடந்த 9 ஆண்டுகளாக சேவையாற்றி ஓய்வு பெறுகின்றார். அதிபருடைய...
29/10/2025

எமது பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் திரு.ந.பரமேஸ்வரன் அதிபராக கடந்த 9 ஆண்டுகளாக சேவையாற்றி ஓய்வு பெறுகின்றார். அதிபருடைய காலத்தில் படித்த எமது பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எமது பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்
02/10/2025

எமது பாடசாலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்

01/09/2025

எமது பாடசாலையின் அதிபர் திரு.ந.பரமேஸ்வரன் அவர்களின் பிரியாவிடை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31.09.2025 நடைபெறவுள்ளது. கடந்த 9 வருடங்களாக எமது பாடசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியில் படித்த மாணவர்கள் அதிபரை கெளரவிக்க விரும்பும் பழைய மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும்.
புலம்பெயர் தேசத்தில் வாழும் பழைய மாணவர்களும் தங்களுடைய பங்களிப்புக்களை செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
- பழைய மாணவர் சங்கச் செயலாளர்
0771181590

எமது பாடசாலை மாணவி செல்வி கிருத்திகா ஜனாதிபதியினால் சுற்றாடல் முன்னோடி விருது ஜனாதிபதியிடமிருந்து பெற்றபோது...
21/08/2025

எமது பாடசாலை மாணவி செல்வி கிருத்திகா ஜனாதிபதியினால் சுற்றாடல் முன்னோடி விருது ஜனாதிபதியிடமிருந்து பெற்றபோது...

எமது பாடசாலை பழைய மாணவன் திரு தே. சுரேன்(France ) தமது பெற்றோர் தேவதாஸ் மீனாகுமாரி ஞாபகார்த்தமாக பிரதி எடுக்கும் இயந்திர...
13/06/2025

எமது பாடசாலை பழைய மாணவன் திரு தே. சுரேன்(France ) தமது பெற்றோர் தேவதாஸ் மீனாகுமாரி ஞாபகார்த்தமாக பிரதி எடுக்கும் இயந்திரமொன்றை இன்று 2025/06/02 அன்பளிப்பு செய்துள்ளார்கள்.

Address

Nachchimar Kovilady KKS Road
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94212223446

Alerts

Be the first to know and let us send you an email when J/Periyapulam Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to J/Periyapulam Maha Vidyalayam:

Shortcuts

Share

Category