urumpirai saivatamil vidyalayam

urumpirai saivatamil vidyalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from urumpirai saivatamil vidyalayam, School, katpakapillaiyar Road, urumpirai north, Jaffna.

எமது பாடசாலையில் 19.01.2023 அன்று  இடம் பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாணவத்தலைவர்களுக்கான  சின்னம் சூட்டும் வைபவம். பி...
12/03/2023

எமது பாடசாலையில் 19.01.2023 அன்று இடம் பெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களின் மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம். பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் உப அதிபர் திருமதி திருநாவுக்கரசு மதுரைநாயகி அவர்கள் கலந்து கொண்டார்.

யா/உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்  வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி -2023
11/03/2023

யா/உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி -2023

08/03/2023
எமது பாடசாலையின்2023 ஆம் ஆண்டிற்க்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப்போட்டி  இன்று  காலை 6 மணிக்...
04/03/2023

எமது பாடசாலையின்2023 ஆம் ஆண்டிற்க்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் ஒரு நிகழ்வான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியது.

23/12/2022

எமது பாடசாலையில் நேற்று( 22.12.2022) நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வு

எமது பாடசாலையில் நேற்று( 22.12.2022) நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வு
23/12/2022

எமது பாடசாலையில் நேற்று( 22.12.2022) நடைபெற்ற ஒளிவிழா நிகழ்வு

எமது பாடசாலையின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் 02.11.2022 அன்று புதிய அதிபர் கி.தர்மஜீலன் தலைமையில்  இடம...
03/11/2022

எமது பாடசாலையின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் 02.11.2022 அன்று புதிய அதிபர் கி.தர்மஜீலன் தலைமையில் இடம்பெற்றது. பழைய மாணவர்கள் த.ஜெயந்திராஜா மற்றும் ஐ.பவானந்தன் ஆகியோர் விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.

Address

Katpakapillaiyar Road, Urumpirai North
Jaffna
40000

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when urumpirai saivatamil vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category