Kondavil Hindu College

Kondavil Hindu College Welcome to Kondavil Hindu College on Facebook. This is the official page for the Kondavil Hindu Col

Vision :
சமூகம் எதிர்பார்க்கும் வினைத்திறன் உள்ள மாணவர்களை உருவாக்கல்

04/01/2018
07/03/2017
எமது பாடசாலையின் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கும் பழையமாணவன்  திரு தி.கேமநாதன் அர்கள் பாடசாலைக்கு வருகை...
02/03/2017

எமது பாடசாலையின் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்களிக்கும் பழையமாணவன் திரு தி.கேமநாதன் அர்கள் பாடசாலைக்கு வருகைதந்து பாடசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

பொங்கல் விழாவும் கலாசார விழாவும் 2017
23/01/2017

பொங்கல் விழாவும் கலாசார விழாவும் 2017

Classroom opening ceremony photos
11/01/2017

Classroom opening ceremony photos

வகுப்பறைக்கட்டட திறப்பு விழாகாலம்-10.01.2017
06/01/2017

வகுப்பறைக்கட்டட திறப்பு விழா
காலம்-10.01.2017

முதலமைச்சர் சதுரங்கப் போட்டியில் எமது பாடசாலையின் நான்கு மாணவர்கள் கோட்டமட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு வலயமட்டத்துக்கு தக...
28/10/2016

முதலமைச்சர் சதுரங்கப் போட்டியில் எமது பாடசாலையின் நான்கு மாணவர்கள் கோட்டமட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு வலயமட்டத்துக்கு தகுதிபெற்றனர்.

பாடசாலை மாணவர்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்குமுன் துடுப்பாட்டப் பயிற்சியில்
28/10/2016

பாடசாலை மாணவர்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்குமுன் துடுப்பாட்டப் பயிற்சியில்

அகிலஇலங்கை தழிழ்த்தின விழா கண்டியில் நடைபெற்றது அன்நிகழ்வில் எமது பாடசாலையின் இன்னியம் வாத்தியக்குழு
28/10/2016

அகிலஇலங்கை தழிழ்த்தின விழா கண்டியில் நடைபெற்றது அன்நிகழ்வில் எமது பாடசாலையின் இன்னியம் வாத்தியக்குழு

எமது பாடசாலையின் பழையமாணவன் திரு சபாபதி ராஜ்குமார்  அவர்களின் நிதியுதவியுடனும் திரு தி.கேமநாதன் அர்களின் ஆலோசனையுடனும் வ...
28/10/2016

எமது பாடசாலையின் பழையமாணவன் திரு சபாபதி ராஜ்குமார் அவர்களின் நிதியுதவியுடனும் திரு தி.கேமநாதன் அர்களின் ஆலோசனையுடனும் வகுப்பறைகள் அமைக்கும் செயற்பாடுகள்.

Address

Kondavil West, Kondavil
Jaffna Town
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94212227641

Alerts

Be the first to know and let us send you an email when Kondavil Hindu College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category