Ceylon Mall - SriLanka's Largest Online Shopping Mall

Ceylon Mall - SriLanka's Largest Online Shopping Mall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ceylon Mall - SriLanka's Largest Online Shopping Mall, sea street, Jaffna Town.

ICT Classes to Gr 6 - O/L  & A/L at Jaffna Peninsula   Contact  077 444 3859
18/04/2023

ICT Classes to Gr 6 - O/L & A/L at Jaffna Peninsula


Contact 077 444 3859

இயற்கை உணவு  யாருக்கெல்லாம் பிடிக்கும்....பனங்கிழங்கு
08/05/2020

இயற்கை உணவு
யாருக்கெல்லாம் பிடிக்கும்....
பனங்கிழங்கு

பார்த்தாலே பரவசம்..😘 🥰 😗
02/05/2020

பார்த்தாலே பரவசம்..😘 🥰 😗

இந்த அபூர்வ பழத்தை பிடித்த நண்பர்கள் மட்டும் லைக் போடுங்க. நான் ❤️ போடுறேன். ரொம்ப ரொம்ப பிடிக்கும்
23/04/2020

இந்த அபூர்வ பழத்தை பிடித்த நண்பர்கள் மட்டும் லைக் போடுங்க. நான் ❤️ போடுறேன். ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பலாப்பழமும் அரிசிமா பிட்டும் யாழிஸ்கு பிடிச்ச ஒன்னு.உண்மைதானே?❤👌
19/04/2020

பலாப்பழமும் அரிசிமா பிட்டும் யாழிஸ்கு பிடிச்ச ஒன்னு.உண்மைதானே?❤👌

Raw Mango With Spicy Chile Powder #மிளகாய்த்தூளும்_மாங்காயும்
30/03/2020

Raw Mango With Spicy Chile Powder
#மிளகாய்த்தூளும்_மாங்காயும்

  🇱🇰  Let’s Protect Our Mother Land ♥️
17/03/2020

🇱🇰

Let’s Protect Our Mother Land ♥️

Typical Jaffna Hand Made Chillies Powder for Spicy Curryகையால் தயாரிக்கப்பட்ட யாழ் சுவை செத்தல் மிளகாய்த்தூள்
17/03/2020

Typical Jaffna Hand Made Chillies Powder for Spicy Curry
கையால் தயாரிக்கப்பட்ட யாழ் சுவை செத்தல் மிளகாய்த்தூள்

நம் பாதுகாப்பு, நம் கைகளில்..
16/03/2020

நம் பாதுகாப்பு, நம் கைகளில்..

  #கொரோனா_தானா_சுகமாயிடும்_ஆனா_மருந்தில்லை. 😜பதட்டப்படாமல் வாசியுங்கோ...கொரோனாவுக்கு மருந்தில்லை. அநேகம் பேரில் அது தானா...
16/03/2020


#கொரோனா_தானா_சுகமாயிடும்_ஆனா_மருந்தில்லை. 😜
பதட்டப்படாமல் வாசியுங்கோ...

கொரோனாவுக்கு மருந்தில்லை.
அநேகம் பேரில் அது தானாக சுகமாகிவிடும்.
ஒரு சிலரில் மட்டும் தீவிரம் அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு காய்ச்சல், இருமல் வந்தால் பதற வேண்டியதில்லை.

இதுதான் சாட்டு என்று 50 GB data கார்ட் வாங்கிக்கொண்டு ஒரு அறையினுள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
குறிப்பாக வீடுகளில் வயதானவர்கள், வேறு நோயுள்ளவர்கள் இருந்தால் அவர்களை தற்காலிகமாக வேறு இடத்தில் தங்க வைப்பது சிறந்தது.

நன்றாக தண்ணி குடியுங்கள்.
நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள். வாய்க்கு என்ன பிடிக்குதோ அதைச்சாப்பிடுங்கள்.

மரக்கறி சாப்பிட்டா நிர்ப்பீடணம் அதிகரிக்கும், மஞ்சளைக் கரைத்துக் குடித்தா கொரோனா பறந்தோடும்.
வேப்பிலை அரைச்சுச் சாப்பிட்டா எந்தக் கிருமியும் அண்டாது. - என்பது போன்ற அறிவுரைகளைக் கேட்டு வாய்க்குப் பிடிக்காததையெல்லாம் சாப்பிட்டு வாந்தியெடுத்து கடைசியில் எதுவும் சாப்பிடமுடியாமல் உடம்பை வருத்துவதைவிட, பிடித்தது மச்ச-மாமிசம் என்றாலும் அச்சமில்லாமல் சாப்பிடுங்கள்.

காய்ச்சல், உடம்பு வலியைக் குறைக்க பனடோல் போடுங்கள். இருமலுக்கு யாரிடமாவது சொல்லி பார்மசியில் இருமல் டொனிக் வாங்கிக் குடியுங்கள். நல்லா ஆவி பிடியுங்கள்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மட்டும் வைத்தியசாலைக்குச் செல்லுங்கள் (UKயில் இது 10 நாள்).

அப்படிச்செல்லும்போது மறக்காமல் மாஸ்க் போட்டுக்கொண்டு போங்கள். மாஸ்க் இல்லாதவர்கள் ஒரு துணியையாவது கட்டிக்கொண்டு போங்கள்.

நீங்கள் ஆரம்பத்திலேயே சென்றாலும், ஆரம்பத்திலேயே கொரோனா என்று கண்டு பிடித்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.

மூச்செடுக்க சிரமம் போன்றவை ஏற்பட்டால் மட்டும் ஆரம்ப நிலையில் செல்லுங்கள்.
அநேகமான வர்களுக்கு ஏற்படுகிற காய்ச்சல் கொரோனாவாக இருக்காது, தேவையில்லாமல் பதட்டப்பட்டு காய்ச்சல் வந்தவுடன் வைத்தியசாலைக்கு ஓடிப்போய் அங்கே கொரோனாவை வாங்கிக்கொள்ளாதீர்கள்.

இந்த நோய் பற்றி பரவாமல் இருக்கும் முன்னெச்சரிக்கை சம்பந்தமாகவே பதட்டப்பட வேண்டும். காய்ச்சல் வந்தபின் பதட்டப்பட வேண்டியதில்லை. அது 97 வீதத்திற்கும் அதிகமானோருக்கு தானாக குணமாகிவிடும்.

All is Well ♥️♥️♥️
நன்றி :🙏🏽 Dr சிவஞானம் சிவச்சந்திரன்(MBBS SriLanka)

Address

Sea Street
Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Mall - SriLanka's Largest Online Shopping Mall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share