Al-Hilal Ahadhiya School -Irakkamam

Al-Hilal Ahadhiya School -Irakkamam Sunday school

16/01/2026
01/10/2025

I gained 1,872 followers and received 5 reactions in the past 90 days!
Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

26/04/2025
20/02/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹுஅல் ஹிலால் அஹதிய்யா பாடசாலையினால் கடந்த வருட (2024) ரமழான் மாதத்தில் நடாத்தப்ப...
17/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலையினால் கடந்த வருட (2024) ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கும் நிகழ்வு இன்று (17.02.2025) எமது அஷ்ரப் தேசிய பாடசாலையின் காலைக் கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வினை அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை பிரதி அதிபர் அஷ் ஷேஹ் HL.Risly (அன்வாரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது அத்தோடு ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன்
சமூக மேம்பாட்டிற்கான சங்கத்தின் அணுசரணையுடனும் நடைபெற்றது.

இந் நிகழ்வை பாடசாலையில் நடாத்துவதற்கு பூரண அனுமதி மற்றும் ஏற்பாடு செய்து உதவிய அஷ்ரப் தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை அஹதிய்யா பாடசாலை நிருவாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

04/02/2025

Happy 77th Independence Day🙏

Sri Lanka🇱🇰 ශ්‍රීලංකා🇱🇰 இலங்கை🇱🇰

1948 On This Day, Sri Lanka gained Independence!

Sinhala, Tamil, Muslim, Burghers, Malays & all.

One Country, One Nation❤️

Best wishes for your Dheeniyyath(Dharmacharya) Examination-2024
02/11/2024

Best wishes for your Dheeniyyath(Dharmacharya) Examination-2024

Calling applications for Islam Dheeniyath (Darmacharya) Certificate Examination-2024Closing Date:2024/09/09Please contac...
01/09/2024

Calling applications for Islam Dheeniyath (Darmacharya) Certificate Examination-2024

Closing Date:2024/09/09
Please contact:075-2673584(Irakkamam Area)

02/05/2024

Address

Irakkamam
Irakkamam
32450

Opening Hours

07:00 - 13:00

Telephone

+94752673584

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hilal Ahadhiya School -Irakkamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category