Minimum A+ Academy

Minimum A+  Academy This is an Education Centre which is generated to uplift the education level of students.

The secret to success is to do the common things uncommonly well. Stay calm, stay sharp, and give it your absolute best!...
17/02/2026

The secret to success is to do the common things uncommonly well. Stay calm, stay sharp, and give it your absolute best!

~MINIMUM A+ ACADEMY

> *🔔 MINIMUM A+ ACADEMY யின் மகிழ்ச்சியான செய்தி! 🔔* உங்கள் பிள்ளைகளின் தமிழ் அறிவை மேம்படுத்த ஓர் அரிய வாய்ப்பு! *இலவசத...
08/10/2025

> *🔔 MINIMUM A+ ACADEMY யின் மகிழ்ச்சியான செய்தி! 🔔*

உங்கள் பிள்ளைகளின் தமிழ் அறிவை மேம்படுத்த ஓர் அரிய வாய்ப்பு!

*இலவசத் தமிழ் வகுப்புகள் ஆரம்பம்!*

தமிழ் மொழி மீது ஆர்வம் இருந்தாலும், படிக்கக் கஷ்டப்படும் மாணவர்களுக்காக, MINIMUM A+ ACADEMY ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. உங்கள் பிள்ளைகளின் மொழித் திறனை வளர்க்க, இன்று முதல் முற்றிலும் இலவசமாக தமிழ் வகுப்புகளைத் தொடங்குகிறது!

🙄வகுப்பில் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்?
👉 எழுத்துப் பயிற்சி: பிழையின்றிச் சரியாக எழுதக் கற்றுக்கொடுக்கப்படும்.

👉 வாசிப்புத் திறன்: தமிழ் நூல்களைச் சரளமாகவும், வேகமாகவும் வாசிக்கப் பயிற்சி.

👉இலக்கியம் மற்றும் இலக்கணம்: தமிழ் மொழியின் ஆழமான இலக்கிய அழகையும், இலக்கண நுணுக்கங்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

🔹 அனைத்து மாணவர்களுக்கும் இந்தக் கதவு திறந்திருக்கிறது!
🔹 இன்று முதலே வகுப்புகள் ஆரம்பிக்கின்றன!

📍 இது உங்கள் மொழித் திறனை வளர்த்துக்கொள்ளக் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு! தாமதிக்காமல் இன்றே இணையுங்கள்!

> தொடர்புக்கு: (0761100177)
📍Kiulekada Horowpothana

MINIMUM A+ ACADEMY - உங்கள் வெற்றிக்கு என்றும் துணை! 🦾

  Break every struggle and learn the reality to grow stronger! 🌱💫
01/10/2025


Break every struggle and learn the reality to grow stronger! 🌱💫

MINIMUM A+ ACADEMYANNUAL EXCURSION - 20252025.07.05  _   _
08/07/2025

MINIMUM A+ ACADEMY
ANNUAL EXCURSION - 2025
2025.07.05
_ _

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ..* புனித ரமழானை முன்னிட்டு *𝙈𝙞𝙣𝙞𝙢𝙪𝙢 𝘼+ 𝘼𝙘𝙖𝙙𝙚𝙢𝙮* ஆனது மாணவர்க...
03/03/2025

🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
> அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ..

* புனித ரமழானை முன்னிட்டு *𝙈𝙞𝙣𝙞𝙢𝙪𝙢 𝘼+ 𝘼𝙘𝙖𝙙𝙚𝙢𝙮* ஆனது மாணவர்களின் ஆன்மீக மற்றும் உள விருத்தியை நோக்காகக் கொண்டு சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது.

* அதன் அடிப்படையில் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சில செயல்திட்டங்களும் பொதுவான சில செயல்திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளன.

> *🔘மாணவர்களுக்கானவை:*
------------------------
1. _சுய விசாரணைக் கோவை_ (முஹாஸபா).
2. _தொடர்ச்சியான வரவு._
3. _ரமழான் Daily Quiz.

_*➡️ இவை மூன்றிற்கும் தனித்தனியாக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.*_

> *🔘பொதுவானவை:*
-------------------
_1. கட்டுரை_ (300 சொற்கள்).
_2. கவிதை_ (200 சொற்கள்).
_3. சிறுகதை_ (750-1000 சொற்கள்).
_4. சித்திரம்_ (A3 தாளில் வர்ணம் தீட்டி).
_5. அறபு எழுத்தணி_ (A3 தாளில்/ பிரிஸ்டல் அட்டையில் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி).

*➡️மேற்குறிப்பிட்டவை ரமழானுடன் பொருந்துகின்ற தலைப்புகளில் அமைந்திருத்தல் வேண்டும்.*

*➡️ சுய ஆக்கங்களாக அமையப்பெறல் வேண்டும்.*

*➡️ எழுத்து ஆக்கங்கள் கையெழுத்துக்களில் அமையப் பெறல் வேண்டும்.*

*➡️ வயது எல்லை பாகுபாடு கிடையாது.*

*➡️ பொதுவான நிகழ்ச்சிகளில் ஒரே போட்டியாளர் இரண்டுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்ற முடியாது.*

*➡️ இலங்கையில் எப்பாகத்தில் இருந்தேனும் பங்குபற்ற முடியும்.*

_🏁 *போட்டியில் பங்குபற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் 📜வழங்கி வைக்கப்படுவதோடு ஒவ்வொரு போட்டியிலுமான சிறந்த ஆக்கங்களுக்கு பெருமதியான பரிசில்களும் 🎁 வழங்கி வைக்கப்படும்.🤗*_

👉உங்களுடைய ஆக்கங்கள் எதிர்வரும் *_🗓️2025 மார்ச் 20_* ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ எங்களை வந்தடைய வேண்டும்.

_👉 ஆக்கங்களுடன் உங்களுடைய முழுப்பெயர் வயது மற்றும் முகவரி என்பவற்றையும் இணைத்து அனுப்பவும்._

> _*முகவரி:*_
👇👇👇👇👇
*𝙈𝙞𝙣𝙞𝙢𝙪𝙢 𝘼+ 𝘼𝙘𝙖𝙙𝙚𝙢𝙮,*
No:179,
Vavuniya Rd,
Kiwlekada,
Horowpothana.

*For Updates:*
👇👇👇👇👇👇
Check this _WhatsApp Group_

https://chat.whatsapp.com/DknUaA0d1RsBOcYb2IKZw1

🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
⚙️ *Miminum A+ Academy*
📞0761100177

Pray for everyone to purify the mind as a child                                    🤲
01/03/2025

Pray for everyone to purify the mind as a child
🤲

Congratulations 🎊
23/01/2025

Congratulations 🎊

Alhamdhulillah.. For the first meeting held on 1st of November 2024. More than 80 good hearts combined with us to recrea...
06/11/2024

Alhamdhulillah.. For the first meeting held on 1st of November 2024. More than 80 good hearts combined with us to recreate the brand of "MINIMUM A+ ACADEMY". Jazakallahu khair for all of your supports.

Address

Kiwlekada
Horowupotana
50350

Opening Hours

Monday 15:00 - 20:30
Tuesday 15:00 - 20:30
Wednesday 15:00 - 20:30
Thursday 15:00 - 20:30
Friday 14:30 - 20:30
Saturday 08:00 - 20:30
Sunday 08:00 - 20:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minimum A+ Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category