Kuli/Madige Anukkana Muslim Maha Vidyalaya

Kuli/Madige Anukkana Muslim Maha Vidyalaya This is the official page of Kuli/Madige Anukkana Muslim Maha Vidyalaya. Managed by the School Media Unit.

Sharing school updates, achievements, and events, while connecting students, parents, and the community.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் எமது சாதனைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.2025ம் ஆண்டில் நடைபெற்ற இணைப்பாடவிதான போட்டிகள...
19/11/2025

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் எமது சாதனைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2025ம் ஆண்டில் நடைபெற்ற இணைப்பாடவிதான போட்டிகளில்
எமது Madige Anukkana Muslim Maha வித்தியாலயம்
தனது திறனையும், முன்னணித் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறது.
அல்ஹம்துலில்லாஹ்.

இதன்படி, தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள - மொழிப் பிரயோகமும் கிரகித்தலும் போட்டியில் கலந்துகொண்ட தரம் 06 மாணவி M.S.F. ஸஜா மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மாணவிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

அவரை வழிநடத்திய சிங்கள பாட ஆசிரியரின்
விடாமுயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்கும்
நன்றிகள்!

எமது பாடசாலை மாணவர்கள் எதிர்காலத்திலும்
மாகாண மற்றும் தேசிய மட்டங்களில்
இன்னும் பல வெற்றிகளைப் பெற
அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்கிறோம்.

Wishing all the students sitting for the G.C.E. A/L Examination the very best of luck! 🍀May Allah bless you with success...
10/11/2025

Wishing all the students sitting for the G.C.E. A/L Examination the very best of luck! 🍀
May Allah bless you with success, confidence, and peace of mind to achieve your dreams. 💫
You’ve got this! 💪✍️

Address

Madige Anukkana, Sunandapura
Hettipola
60436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuli/Madige Anukkana Muslim Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category