09/08/2026
අ.පො.ස. (උසස් පෙළ) විභාගයට මුහුණ දෙන සියලුම සිසු දරු දැරියන්ට සුභ පැතුම්!
හෙට දිනයේ ආරම්භ වන අ.පො.ස. (උසස් පෙළ) විභාගයට මුහුණ දෙන හැටන් අධ්යාපන කලාපයේ සියලුම සිසු දරු දැරියන්ටත්, දිවයින පුරා විභාගයට පෙනී සිටින සියලුම සිසු දරු දැරියන්ටත් අපගේ උණුසුම් සුභ පැතුම් පිරිනමමු.
ඔබගේ දැනුම, කැපවීම සහ මහන්සිය විශ්වාසයෙන් යුතුව විභාගයට මුහුණ දෙන්න. අයහපත් කාලගුණ තත්ත්වය, තද වැසි සහ සීතල දේශගුණික තත්ත්වය පිළිබඳව විශේෂ අවධානය යොමු කරමින්, විභාග මධ්යස්ථාන වෙත වේලාසනින් සහ ආරක්ෂිතව පැමිණෙන ලෙස සියලුම සිසු දරු දැරියන්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.
ඔබගේ ආරක්ෂාවට ප්රමුඛත්වය දෙමින්, සන්සුන් මනසකින් සහ ධනාත්මක ආකල්පයකින් විභාගයට මුහුණ දෙන්න.
ඔබ සැමට සාර්ථක ප්රතිඵලයක් සහ ජයග්රාහී අනාගතයක් වේවා!🌟
සුභ පැතුම් සමඟ,
කලාප අධ්යාපන අධ්යක්ෂතුමා
සමඟ කලාප අධ්යාපන කාර්යාලය – හැටන්
---
க .பொ.த. (உ/த ) பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
நாளை ஆரம்பமாகும் க .பொ.த. (உ/த ) பரீட்சைக்குத் தோற்றும் ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும், அதேபோல் நாடு முழுவதும் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்களுடைய அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள். தற்போதைய சீரற்ற காலநிலை, கனமழை மற்றும் குளிரான காலநிலை காரணமாக, பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி, பரீட்சை நிலையங்களுக்கு போதிய நேரத்திற்கு முன்னதாகவும் பாதுகாப்பாகவும் செல்லுமாறுஅனைத்து மாணவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, அமைதியான மனநிலையுடனும் நேர்மறையான சிந்தனையுடனும் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள்.
**உங்கள் அனைவருக்கும் சிறந்த பெறுபேறுகளும் வெற்றிகரமான எதிர்காலமும் அமைய எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!🌟
நல்வாழ்த்துக்களுடன்,
வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்
வலயக் கல்விப் பணிமனை – ஹட்டன்