Cp/Ht/Lonach T. V, Watawala

Cp/Ht/Lonach T. V, Watawala Education first

17/08/2026
நேற்றைய தினம் (16.08.2026) தரம் 10,11 மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயலமர்வு பாடசாலையில் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. ...
17/08/2026

நேற்றைய தினம் (16.08.2026) தரம் 10,11 மாணவர்களுக்கான விஞ்ஞான பாட செயலமர்வு பாடசாலையில் காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. விசேட வளவாளர்கள் மாணவர்களை பயிற்றுவித்தனர்.
அதே போல தரம் 09 மாணவர்களுக்கான சமுக விஞ்ஞான பாட பயிற்சிகளும் இடம்பெற்றன.

எங்களுடைய பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டினூடாக பல்கலைக்கழக மாணவர்களால் எமது பாடசா...
12/08/2026

எங்களுடைய பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டினூடாக பல்கலைக்கழக மாணவர்களால் எமது பாடசாலை தரம் 10, 11 மாணவர்களுக்கான விசேட கணித, விஞ்ஞான செயலமர்வு நடத்தப்பட்டது.
பாடசாலை சமுகம் சார்பாக அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நேற்றைய தினம் (2026.08.02) தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று மமா/ஹட்/லொனக் தமிழ் வித்யாலயத்தில் இடம்பெற்றது. இதற்க...
03/08/2026

நேற்றைய தினம் (2026.08.02) தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு ஒன்று மமா/ஹட்/லொனக் தமிழ் வித்யாலயத்தில் இடம்பெற்றது.

இதற்கான அனுசரணையை மீனாட்சி (benarch)பிரதேச S4T குழு வழங்கியது.
இதன் வளவாளராக ஆசிரியர்
திரு. V.கணேஸ்வரன் கலந்துகொண்டார்.

இதனை அதிபரின் அனுமதியுடன் பாடசாலையின் உப அதிபர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனுசரணை வழங்கிய அந்த அமைப்பிற்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்றைய தினம் மமா/ஹட்/லொனக் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி அமைச்சின் ஊடாக அதிவேக இணைய சேவை ...
24/07/2026

இன்றைய தினம் மமா/ஹட்/லொனக் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி அமைச்சின் ஊடாக அதிவேக இணைய சேவை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பாடசாலை வளாகம் முழுவதும் எந்த ஒரு தொலைதொடர்பு வலையமைப்புக்களின் சேவைகளும் இல்லாத நிலையில் இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற இந்த இணைய வசதியானது மிகப்பெரிய கொடையாகும்.

Address

Lonach Estate, Watawala
Hatton

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cp/Ht/Lonach T. V, Watawala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category