Ganapathy T.M.V Norton

Ganapathy T.M.V Norton Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ganapathy T.M.V Norton, School, Ganapathy t. m. v Norton bridge, Hatton.

எமது பாடசாலைக்கு வெற்றி13.03.2025 அன்று  கணபதி,காபெக்ஸ் பாடசாலை மற்றும் டங்கல் பாடசாலைகளுக்கிடையிலான நடைப்பெற்ற நட்பு ரீ...
14/03/2025

எமது பாடசாலைக்கு வெற்றி
13.03.2025 அன்று கணபதி,காபெக்ஸ் பாடசாலை மற்றும் டங்கல் பாடசாலைகளுக்கிடையிலான நடைப்பெற்ற நட்பு ரீதியிலான கிரிக்கட் சுற்று போட்டியில் கணபதி மற்றம் காபெக்ஸ் பாடசாலை இறுதி போட்டிக்கு முன்னேறி கணபதி பாடசாலை சிறப்பாக விளையாடி வெற்றி கிண்ணத்தை சுவிகரித்தது. தொடர்ந்து இப்போட்டிளை ஏற்பாடு செய்த டங்கல் பாடசாலைக்கு கணபதி பாடசாலை சார்பாக நன்றிகள்.


Score

Dunkled Vs Ganapathy-
Ganapathy-106-0-7
Dunkled - 80-5-7
Ganapathy won by 26 runs

Final
Carfex Vs Ganapathy
Ganapathy -68-6-7
Carfex -56-10-6.4
Ganapathy won by 14 runs

பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்கான பரிசலிப்பு வைபவம் கணபதி (11.11.2024) பாடசாலையில் அதிபர் S.சிவானந்தராஜன்...
13/11/2024

பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்கான பரிசலிப்பு வைபவம் கணபதி (11.11.2024) பாடசாலையில் அதிபர் S.சிவானந்தராஜன் தலைமையில் நடைப்பெற்றது. மற்றும் இவ் விழாவில் வலய கல்வி பணிமணையில் வருகை தந்த விசேட அதிதியாக கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி.ஜெயநந்தினி அவர்களும்
உடற்கல்விக்கு பொறுப்பான ஆலோசகர் மற்றும் எமது பாடசாலைக்கு பொறுப்பான இணைப்பாளர் அவர்களும் எமது பாடசாலைக்கு பரிசு பொருட்கள் வழங்கிய
காசல்ரி ராமசந்திரன் அவர்களும் மற்றும் இணைந்து இவ் விழாவை சிறப்பித்தனர்.

அரசபணியிலிருந்து ஓய்வு   (12/11/2024)காசல்றி மண்ணில் பிறந்து 40 வருடம் கல்வித்துறையில் சேவையாற்றி இன்றோடு அரசப்பணியிலிரு...
13/11/2024

அரசபணியிலிருந்து ஓய்வு (12/11/2024)
காசல்றி மண்ணில் பிறந்து 40 வருடம் கல்வித்துறையில் சேவையாற்றி இன்றோடு அரசப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். மதிப்பிற்குரிய அதிபர் திரு. சிவானந்தராஜன் அவரது ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.அவரை பற்றிய சிறு அறிமுகம் பின்வருமாறு.

1. ஆரம்பக்கல்வி _ ம/மா/ஹவ/ டங்கெல்ட் த.வி
2. இடைநிலைக் கல்வி _ ம/மா/ஹவ/சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி
3.உயர்தரம் - ம/மா/ஹவ/ஹைலன்ஸ் ம.கல்லூரி
4. முதல் ஆசிரியர் நியமனம் _ ம/மா/ஹவ/ நோர்வூட் த.ம.வி
5. ஆசியர் பயிற்சி _ பலாலி ஆசியர் பயிற்சி கலாசாலை (விஞ்ஞானம்)
6. பயிற்சியின்பின் ஆசிரியராக _ம/மா/ஹவ/ ஹைலன்ஸ் ம.கல்லூரி
7. பிரதிஅதிபராகவும் & விஞ்ஞான ஆசிரியராக _ம/மா/ஹவ/ டிக்கோயா நுண்கலை கல்லூரி
8. பிரதி அதிபர் _ம/மா//ஹவ/ டங்கெல்ட் த.வி
9. அதிபர் _ம/மா/ஹவ/கணபதி த.ம.வி.
10.இளமானி & முதுமானி பட்டம் _ பேராதெனிய பல்கலைக்கழகம் 1
11.பட்டமேற்கல்வி _ இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
12. DSM _தேசியக் கல்வி நிறுவகம்
13.. மும்மொழி தேர்ச்சி கொண்டவர்
14.மனிதநேயம் கொண்டவர்
15.இறை பக்தி கொண்வர்

GANAPATHY T.M.V 💚
24/05/2024

GANAPATHY T.M.V 💚

2024 ஆண்டுக்கான ஹட்டன் வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் மத்/ஹவ/கணபதி தமிழ் மகா...
09/04/2024

2024 ஆண்டுக்கான ஹட்டன் வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் மத்/ஹவ/கணபதி தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியீட்டினார்கள்.

பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

PAVISHAN UN16 : Javelin 🥇 1st place
V.KUMARY UN18 : Javelin 🥈 2nd place
NITHARSHAN UN20 : Javelin 🥉 3rd place
DUWAN UN18 : 1500M 🥉 3rd place

Address

Ganapathy T. M. V Norton Bridge
Hatton
22032

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 02:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganapathy T.M.V Norton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category