10/02/2025
தாருல் இஸ்லாஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் ரமழான் மாத அல்குர்ஆன் பாடநெறி
*📖 அன்பின் ஈமானிய உறவுகளே! நீங்களும் புனித ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடைய அறிவைக் கற்றுக் கொள்ள இன்றே எமது அல்குர்ஆன் பாடநெறிகளுடன் இணைந்திடுங்கள்! 👨👩👧👦*
📅 `பெப்ரவரி 28ம் திகதிக்கு முன்னர் எமது வகுப்புகளில் இணைந்திடுங்கள்.`
🌱 இணைந்துகொள்ள முடியுமானவர்கள்
*✅ 15 - 20 வயதிற்குட்பட்ட பெண் மாணவிகள்
*✅ 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்
🌱 `எமது பாடநெறிகள்,`
*✅ அல்குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்.*
*✅ சந்தர்ப்ப துஆக்கள்.*
*✅ அல்குர்ஆன் ஓதல் பயிற்சி.*
*✅ அடிப்படை இஸ்லாமிய சட்டதிட்டங்கள்.*
*✅ ஹதீஸ் மனனம்
*✅ 10 நாட்கள் கற்கைநெறி
🌱 `ஏன் எம்மைத் தெரிவு செய்ய வேண்டும்?`
*✅ சிறந்த இஸ்லாமிய கல்விச் சூழல்.*
*✅ 2 வகுப்புகளாக பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும்
*✅ அடிப்படையிலிருந்து மாணவர்களின் நிலைக்கு ஏற்றவாறு கற்றுத்தரப்படும்.*
*✅ தஜ்வீத் , துஆக்கள், ஹதீஸ் மனனம், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் இன்னும் பல...*
*✅ ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூல கற்கை நெறி*
*✅ அனுபவம் வாய்ந்த நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண் ஆலிமாவினால் பாடங்கள் நடாத்தப்படும்.*
*✅ அனைவருக்கும் பொருத்தமான நேரத்தில் நடைபெறும்.*
*✅ பாடநெறியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.*
*✅ நியாயமான கட்டணம்*
*✅ பதிவுக் கட்டணம் : 500/=
*📌 இன்றே உங்களைப் பதிவு செய்திடுங்கள்!*
*🖇️ WhatsApp Group Link*
https://chat.whatsapp.com/F1AsiflzmxjBVPO4HvQ1Kv
📞 `தொடர்புகளுக்கு :`
*▫️President : 0766572323
*▫️Coordinator : 0774872323