Cp/Kot An-Noor Primary School - Hapugastalawa

Cp/Kot An-Noor Primary School - Hapugastalawa தரமான கல்வியே பலமான அத்திவாரம்

06/07/2026
Inclusive education system( அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கல்விப் பொறிமுறை)இலங்கையில் இப்பொறிமுறையை நிறைவேற்ற UNICEF ...
02/07/2026

Inclusive education system( அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கல்விப் பொறிமுறை)

இலங்கையில் இப்பொறிமுறையை நிறைவேற்ற UNICEF நிறுவனம் நாடு முழுவதும் 9 பாடசாலைகளை தெரிவு செய்துள்ளது,மத்திய மாகணகத்தில் ஒரே ஒரு பாடசாலையாகவும், நாட்டில் மொத்தமாக தேர்வு செய்யப்பட்ட 9 பாடசாலைகளில் ஒரு பாடசாலையாக ஹபுகஸ்தலாவை அந் நூர் பாடசாலை தெரிவு செய்யப்பட்டதை பாடசாலை நிர்வாகம் மகிழ்ச்சியுடனும் பெறுமையுடனும் தெரிவித்துகொள்கிறது, அதன் ஆரம்ப நிகழ்வு இன்று(2/7/2026) சிறப்பாக நடந்தேரியது,இதில் விசேட அதிதிகளாக UNICEF நிறுவன இலங்கைக்கான (spain)ஒருங்கினைப்பாளர்,
இலங்கையில் பொறுப்பாளர், கொத்மலைவலய ஆரம்பகல்விக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர்கள் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர்கள், SDEC உறுப்பனர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், SDCE

இன்று எமது பாடசாலை அதிபர் Mr M. J. M Alavi அவர்கள் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலைக்குஇடமாற்றம் பெற்றுசெல்ல எமது பாடசாலை அதிப...
18/06/2026

இன்று எமது பாடசாலை அதிபர் Mr M. J. M Alavi அவர்கள் அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலைக்கு
இடமாற்றம் பெற்றுசெல்ல எமது பாடசாலை அதிபராக Mr M. L. M Thariq அவர்கள் எமது பாடசாலை அதிபராக பொறுப்புக்களை ஏற்றார்,
அல்ஹம்துலில்லாஹ், அவர்கள் இருவரையும் அல்லாஹ் எல்லா வகையிலும் பொருந்திக்கொள்வானாக

30/01/2026

Address

Hapugastalawa
20668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cp/Kot An-Noor Primary School - Hapugastalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share