17/06/2026
🏏🔥 Provincial Level Cricket Tournament 2026 – Training Begins! 🔥🏏
With great enthusiasm and determination, the Dewahuwa Muslim Maha Vidyalaya Cricket Team has officially commenced its training sessions in preparation for the Provincial Level Cricket Competition 2026.
எங்கள் தேவஹுவ முஸ்லிம் மகாவித்தியாலய கிரிக்கெட் அணி, 2026 மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக இன்று முதல் உத்தியோகபூர்வமாக பயிற்சியை ஆரம்பித்துள்ளது.