27/07/2024
இன்றைய தினம் எமது ஏராவூர் கிளையில் ஏற்பாடு செய்யப்பட்ட Food Preparation எனும் அலகிற்கான உணவுகளின் செயற்பாடுகள் யாவும் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
இதனை சிறப்பாக ஒழுங்கமைத்த கிளை முகாமையாளர் Mrs.Fawaz அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு,
இவ்வாறான செயற்பாடுகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறுபட்ட நோயாளிகளின் தேவை கருதி அவர்களுக்கான உணவுகளை தயாரிப்பதற்குரிய ஒழுங்கு முறைகள் மற்றும் உணவுகளில் கிடைக்கும் நன்மை தீமை என்பவற்றை ஓர் Presentation ஊடாக செயல்படுத்தும் போது மாணவர்களுக்கு மிகவும் இலகுவான முறையில் கற்றலை மேற்கொள்ளமுடியும்
General manager