Batticaloa Central Zonal Education Office

Batticaloa Central Zonal Education Office Child friendly Schools which absorb knowledge economy with quality education, personality and spiritual

17/04/2016
17/04/2016

நாளை இரண்டாந் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகின்றதன. PSI இணைப்பாளர்கள் தங்கள் பாடசாலைக்குச்சென்று First Term Report கொடுபட்டுள்ளதா என்பதை அவதானித்து கொடுபட வில்லை என்றால் கடைசிப்பாடவேளைக்கு கொடுப்பதற்கு உரிய ஆசிரியருக்கு அறிவுறுத்தல் வழங்கவும் அத்தோடு முதலாம் பாடவேளை நடைபெறுதை உறுதிப்படுத்தவும்
பிரதிக்கல்விப்பணிப்பாளர்
(கல்வி அபிவிருத்தி)

10/02/2016

Grade 5 Teachers Quality Circle Meeting vil b held (11.02.2016) @ 12.00pm come on time & bring 2015 Third Term Marks Analysing Form
KPW - Mavadichenai Al-Iqbal vid
KKY - Meera Balika MV
EVR - Zonal Education Office

கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் அவர்களின் பிரியாவிடை வைபவம்
10/02/2016

கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.மீராசாகிப் அவர்களின் பிரியாவிடை வைபவம்

08/02/2016

இடம் மாற்றப்பட்டுள்ளது நாளை அதிபர்கள் கூட்டம் மட்/மம/ஏறாவூர் அல்-ஜுப்ரிய்யா வித்தியாலயத்தில் மு.ப.09.00 மணிக்கு நடைபெறும்
வலயக் கல்விப் பணிப்பாளர்

08/02/2016

நாளை அதிபர்கள் கூட்டம் மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் மு.ப.09.00 மணிக்கு நடைபெறும்
வலயக் கல்விப் பணிப்பாளர்

Batticaloa Central Zonal Education officers annual gethering Paasikkudah
31/01/2016

Batticaloa Central Zonal Education officers annual gethering Paasikkudah

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விசேட தினத்தை செயற்படுத்தும் முகமாக நடைபெற்ற நிகழ்வு -2016
25/01/2016

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வார விசேட தினத்தை செயற்படுத்தும் முகமாக நடைபெற்ற நிகழ்வு -2016

22/01/2016

மட்டக்களப்பு மத்தி, வலயக்கல்வி அலுவ லகத்தில் பணிபுரியும் பிரதிக்கல்விப்பணிப்பார்கள் கணக்காளர் பொறியியலாளர் நிருவாக உத்தியோகத்தர் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரி ஆலோசகர்கள் பாட இணைப்பாளர்கள் முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் ஏனைய சகல ஊழியர்களும் திங்கட் கிழமை வலயக்கல்வி அலுவலத்திற்கு மு.ப.8.00 மணிக்கு முன் சமூகமளிக்கவும்
வலயக்கல்விப்பணிப்பாளர்
அல்-ஹாஜ் எம்.ஐ.சேகு அலி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இவ்வாண்டிற்கான தரம்-1 வகுப்பிற்குச் சேர்க்கப்படும்  மாணவச்சிறுவர்களை வரவேற்கும் சம்பி...
17/01/2016

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் இவ்வாண்டிற்கான தரம்-1 வகுப்பிற்குச் சேர்க்கப்படும் மாணவச்சிறுவர்களை வரவேற்கும் சம்பிரதாயபூர்வ பிரதான வைபவம் கடந்த 14.01.2016 ஏறாவூர் அல்- ஜுப்ரிய்யா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்எம்.மௌஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. சேகுஅலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
இந்நிகழ்வின்போது புதிதாகச்சேர்க்கப்பட்ட மாணவச்சிறுவர்கள் தரம்-2 வகுப்பு மாணவர்களினால் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
இதேபோன்ற நிகழ்வூகள் காத்தான்குடிஇ ஏறாவூர் மற்றும் கோறளை மேற்கு ஆகிய மூன்று கோட்டங்களிலும் அதிபர்கள் இ; கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களின் பங்கேற்புடன் ; நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

BT/BC/Oddamavadi Zahira vid grade 01 Function
14/01/2016

BT/BC/Oddamavadi Zahira vid grade 01 Function

BT/BC/Oddamavadi Shreef Ali vid grade 01 Function
14/01/2016

BT/BC/Oddamavadi Shreef Ali vid grade 01 Function

Address

Punnakudah Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when Batticaloa Central Zonal Education Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Batticaloa Central Zonal Education Office:

Shortcuts

Share

Category