Alighar National School - Eravur

Alighar National School - Eravur Admin

விஷேட காலைக் கூட்டம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தி...
03/10/2022

விஷேட காலைக் கூட்டம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ( 2022.10.01) எமது கல்லூரியின் அதிபர் ஜனாப். எம்.எம். மௌஜுத் தலைமையில் பின்வரும் நிகழ்வுகள் இடம் பெற்றன.

01. சிறுவர் மற்றும் முதியோர் பற்றிய இஸ்லாமிய வழிகாட்டல்கள் என்ற தலைப்பில் விஷேட உரை :- அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இர்ஷாத் (யமனி)

02. தேசிய கலை இலக்கிய விழா - 2022 மாவட்ட மட்ட கவிதைப் போட்டி மற்றும் பாடலாக்கப் போட்டி ஆகிய இரு போட்டிகளிலும் முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட செல்வன் நௌசாத் அல் அப்ஸல் என்ற மாணவனையும் பாடலாக்கப் போட்டியில் முதலா மிடத் தைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் கவிஞர். கே. நௌசாத் ஆகிய இருவரும் கௌரவிக்கப்பட்டனர். (இவ்விருவரினதும் ஆக்கங்களும் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன)

03. கோட்ட மட்ட ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

ஏறாவூர் அலிகார் வரலாற்றுச் சாதனை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!2021ம் ஆண்...
31/08/2022

ஏறாவூர் அலிகார் வரலாற்றுச் சாதனை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2021ம் ஆண்டு G..C.E. A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கடந்த வருட Z.Score அடிப்படையில் சுமார் 68 மாணவர்கள் பல்கலைக் கழகத் திற்கு இன்ஷா அல்லாஹ் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.

Medicine. 09
Engineering. 03
Bio. Science. 29
Phy. Science. 08
Commerce. 11
E. Tec 02
B.Tec. 04
Arts. 02

Total 68
மேற்படி பெறுகளை பெற்ற மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு எமது கல்லூரி சார்பாக மனம் நிறை வான வாழ்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

அதிபர்

Address

Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alighar National School - Eravur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alighar National School - Eravur:

Shortcuts

Share

Category