Rikkas Chemistry

Rikkas Chemistry Chemistry

Please share       start in
20/06/2023

Please share
start in

13/06/2023
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களாகிய உங்களுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்க இறைவனை பிரார்த்தித்தவனாக,...
05/05/2023

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களாகிய உங்களுக்கு

சிறந்த பெறுபேறுகள் கிடைக்க இறைவனை பிரார்த்தித்தவனாக,

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்காததன் காரணமாக பெறுபேறுகள் மென்மேலும் தாமதமாகவே வரும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்

கடந்த வருடமும் (2021) பெறுபேறுகள் தாமதமாகியதன் காரணமாக அதுவரை கற்றலை தொடராது காத்திருந்த மாணவர்கள் இரண்டாம் தடவைக்கு உங்களுடன்(2022) தோற்றாது இம்முறை(2023) பரீட்சை எழுத முடிவெடுத்துள்ளமை தாங்களும் அறிவீர்கள்.

இம்முறையும் பெறுபேறுகள் தாமதமாகவே வரும் என்பதனால் நீங்கள் இவ்விடயத்தில் எஞ்சி இருக்கும் காலத்தை சரியாக முகாமை செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது

எனவே பெறுபேறுகள் கிடைக்கும் வரை காத்திருக்காது தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் உரிய ஆசிரியர்களுடன் பாடரீதியில் தொடர்பை பேணிக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்

அதன் அடிப்படையில் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக, இரசாயனவியல் பாடத்தில் ஒவ்வொரு அலகுகளையும் சிறிய சிறிய மொடியூலர்களாக தொகுத்து அதன் அடிப்படையில் பரீட்சைகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

எனவே தேவையான மாணவர்கள் மாத்திரம் கீழே தரப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

https://chat.whatsapp.com/KmjsMYorEkTFxHkWkKAsII

A.L.M.Rikkas
0777379906 (Whatsup & Normal call)

WhatsApp Group Invite

Calling application for Aptitude Test for selecting students for the following degree programs at the Uva Wellassa Unive...
30/08/2022

Calling application for Aptitude Test for selecting students for the following degree programs at the Uva Wellassa University.

Computer Science and Technology
Industrial Information Technology
Entrepreneurship and Management
Tourism, Hospitality and Event Management

The News paper advertisement will be appearing in the news papers on 31 August 2022.

for more details please visit www.uwu.ac.lk

    G.C.E.(A/L) 2021(2022) Chemistry Elaboration (46-50)
25/04/2022



G.C.E.(A/L) 2021(2022) Chemistry Elaboration (46-50)

Theory and Paper Classes

06/04/2022




Theory and Paper Classes

 #2021
08/01/2022

#2021

For 2023 BatchFriday @ 4.30 pmContact me 0777379906(whatsup)
24/11/2021

For 2023 Batch
Friday @ 4.30 pm
Contact me 0777379906(whatsup)

Address

A. K. M. Road
Eravur
30300

Telephone

+94777379906

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rikkas Chemistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rikkas Chemistry:

Shortcuts

Share

Category