Physics law

Physics law GCE Advanced Level Physics

2021, 2022, 2023 & Repeaters ஆகிய மாணவா்களுக்கான Online Zoom Class ஆரம்பமாகிறது. இணைய விரும்பும் மாணவா்கள் இவ் வட்சப் லி...
10/05/2021

2021, 2022, 2023 & Repeaters ஆகிய மாணவா்களுக்கான Online Zoom Class ஆரம்பமாகிறது. இணைய விரும்பும் மாணவா்கள் இவ் வட்சப் லிங்க் இனூடாக இணைந்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/GrrKAtgLG7d70i0dh39Jry

SLTES போட்டிப் பரீட்சைக்கான Seminar தொடர்ந்து இரண்டுமாதங்களாக SLTES போட்டிப் பரீட்சையில் தேசியரீதியில் முதன்நிலையில் சித...
04/02/2021

SLTES போட்டிப் பரீட்சைக்கான Seminar தொடர்ந்து இரண்டுமாதங்களாக SLTES போட்டிப் பரீட்சையில் தேசியரீதியில் முதன்நிலையில் சித்தியடைந்த வளவாளர்களைக்கொண்டு நடாத்தப்படுகிறது.நீங்களும் எதிர்வரும் 05/02/2021 நடைபெறும் Seminar class இல் இணைந்து பயன்பெற விரும்பினால் இவ்Whats app group இல் இணைந்துகொள்ளுங்கள்.

WhatsApp Group Invite

சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான iQ  Seminar 05/02/2021வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. மேலதிக தகவல்களுக்கு இவ்What app group இ...
04/02/2021

சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான iQ Seminar 05/02/2021வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. மேலதிக தகவல்களுக்கு இவ்What app group இல் இணைந்துகொள்ளவும்.

WhatsApp Group Invite

2021 மற்றும் 2022 BATCH மாணவர்களுக்கான 20 MONTHS PHYSICS PROJECT மூன்றாவதுஅலகான  Magnetic Field 30/01/2021இல் ஆரம்பமாகிற...
18/01/2021

2021 மற்றும் 2022 BATCH மாணவர்களுக்கான
20 MONTHS PHYSICS PROJECT மூன்றாவதுஅலகான Magnetic Field 30/01/2021இல் ஆரம்பமாகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் இவ் Whats app குழுவில் இணைந்து பயன்பெறலாம். இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு M.field Books ( Theory + past paper collection) வழங்கப்படும்.
அத்துடன் E. Field & G. Field அலகுகளில் Paper Class 31/1/2021 இல் ஆரம்பமாகிறது.

WhatsApp Group Invite

2022 BATCH மாணவர்களுக்கான 20 MONTHS PHYSICS PROJECT இன் முதலாவது அலகு நிர்னயிக்கப்பட்ட நாட்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட...
16/12/2020

2022 BATCH மாணவர்களுக்கான
20 MONTHS PHYSICS PROJECT இன் முதலாவது அலகு நிர்னயிக்கப்பட்ட நாட்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதையடுத்து இரண்டாவது அலகான மின்புலம் 22/12/2020 செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிது. ஆர்வமுள்ள மாணவர்கள் இவ் Whats app குழுவில் இணைந்து பயன்பெறலாம்.இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு E.Field Book ( Theory & Past paper) வழங்கப்படும்.

WhatsApp Group Invite

Thank You. We Reached 100 Likes.. Keep Supporting us and Please Share our Page...
19/11/2020

Thank You. We Reached 100 Likes..
Keep Supporting us and Please Share our Page...

18/11/2020

Past paper class will start as soon as possible on mechanic.

17/11/2020
புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான பௌதீகவியல் பாடநூல்களை எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.பெற்றுக்கொள்ளக்கூடிய பாடநூல்கள்1) ஒளிய...
12/11/2020

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான பௌதீகவியல் பாடநூல்களை எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.பெற்றுக்கொள்ளக்கூடிய பாடநூல்கள்
1) ஒளியியல் - ஒளியியல் பாடக்குறிப்பு , ஒளியியல் பரிசோதனைகள் மற்றும் மாதிரி வினாக்களை உள்ளடக்கியது
2) சடமும் கதிர்ப்பும் - சடமும் கதிர்ப்பு பாடக்குறிப்பு , கடந்தகால பரீட்சை வினாக்கள் மற்றும் மாதிரி வினாக்களை உள்ளடக்கியது.
தேவையானவர்கள் தொடர்புகொள்ளவும்.
0774660263
Hameed - Lecturer in physics

1. Online zoom class இல் இணைவற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த Link யை கிளிக்செய்து இணைந்துகொள்ளலாம். https://chat.whatsapp.com/EPHSY0jSwec0vokuadOLAH
2. இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கு பாடக்குறிப்பு மற்றும் கடந்தகால பரீட்சை வினாக்கள் உள்ளடங்கிய புத்தகம் வழங்கப்படும்.
3. வகுப்புபக்கள் வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறும்.
4. 1.30 மணித்தியாலம் வகுப்புக்கள் நடைபெறும்.
5.மேலதிக. தகவல்களுக்கு மேலே தரப்பட்டுள்ள What's up link இல் இணைந்துகொள்ளவும். அல்லது தரப்பட்ட இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
0774660263
Hameed - Lecturer in physics

Address

345, Panikkar Road
Eravur

Telephone

+94774660263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics law posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share