Mr.SciMat

Mr.SciMat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr.SciMat, Education, Eravur.

Teach Science Maths and English
in online or physical class
It will be held with Monthly examination and pastpaper discussion
you may get 15 minutes free trial class

Hello / Assalamu alaikkum ww. Mr.Sci-Mate Academy இல் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி..! தரம் 6 - 11 வரையான ம...
16/12/2025

Hello / Assalamu alaikkum ww.

Mr.Sci-Mate Academy இல் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி..!

தரம் 6 - 11 வரையான மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்கான பகுதி நேர வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

இங்கு இலகுவாகவும் தெளிவாகவும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவத்துடன், கற்பதற்கு தேவையான சிறந்த வழிகாட்டுதலும்
வழங்கப்படும்..
மேலும், அலகு பரீட்சை நடத்தப்பட்டு, discussion classes um நடத்தப்பட்டு Doubts clear செய்யப்படும்..

இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு unit இலும் முழுமையான தெளிவு கிடைப்பதுடன், தைரியமாகவும் தெளிவுடனும் பரீட்சைக்கு முகங்கொடுக்க முடிகிறது..

Past paper discussion செய்யப்படுவதால் மேலும் மாணவர்கள் குறித்த பாடத்தில் தேர்ச்சி பெறுகின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கற்பிக்கபடுகின்றன.

(National edexcel and Cambridge syllabus)

Tutor: Mrs.Msf.Nuha Farwin B.Sc in Bio science @ EUSL

இடம்: புளியடி வீதி, ஏறாவூர் -06
( மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீதி)

மேலதிக தகவல்களைப் பெறவும், எமது பகுதி நேர வகுப்புகளில் இணைந்து கொள்ளவும் தொடர்புகளுக்கு :
077 53 94 670

Thank you!
Jazakkallahu khair

மதிப்புமிக்க பெற்றோர்களே, அன்பான மாணவர்களே! 👋​உங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்த கவலைகள் இனி வேண்டாம்! Mr. SciM...
01/11/2025

மதிப்புமிக்க பெற்றோர்களே, அன்பான மாணவர்களே! 👋
​உங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்த கவலைகள் இனி வேண்டாம்!
Mr. SciMate Academy, சிறந்த கல்வி வழிகாட்டுதலுடன் உங்கள் பிள்ளைகளின் திறனை வளர்க்க இங்கே உள்ளது.

​🎓 Mr. SciMate Academy - உங்கள் வெற்றிக்கு ஒரு படிக் கல்லாக அமையும் இன்ஷா அல்லாஹ்!

​நாங்கள் Grade 6 முதல் 11 வரையான மாணவர்களுக்காக Science (விஞ்ஞானம்), Maths (கணிதம்) மற்றும் English (ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம்.

​✨ ஏன் Mr. SciMate Academy?
ஆசிரியர்: Mrs. Msf.Nuha Rizan B.Sc
இங்கு வழங்கப்படும் வழிகாட்டுதல், நீங்கள் அறிவு, தன்னம்பிக்கை மற்றும் சிறந்த பெறுபேறுகள் பெற உதவும்!

​கற்பிக்கப்படும் பாடங்கள் : விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம்.

​கற்பிக்கும் மொழி: வசதிக்கேற்ப ஆங்கிலம் மற்றும் தமிழ் ஊடகங்களில் கற்பிக்கப்படும்

​வகுப்பு முறைகள்: உங்களுக்கு விருப்பமான வகையில், Online (இணையவழி) மற்றும் Physical (நேரடி) வகுப்புகள் கிடைக்கின்றன.

​📍 நேரடி வகுப்புகளுக்கான இடம்:
இல. 278, புளியடி வீதி, ஏராவூர் - 06
​📞 தொடர்புக்கு:
மேலும் விவரங்களுக்கு அல்லது பதிவு செய்ய, இப்போதே அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்: 077 53 94 670
​உங்கள் பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் ஒரு பிரகாசமான அத்தியாயத்தை தொடங்க இன்றே எங்களுடன் இணையுங்கள்!
​ #தனியார்வகுப்புகள் #கல்வி #விஞ்ஞானம் #கணிதம் #ஆங்கிலம் #ஏராவூர் #மாணவர்வெற்றி

தரம் 10 மாணவர்களுக்கான கணிதப்பாட சுற்றளவு பரப்பளவிற்கான வினாக்களை உள்ளடக்கிய Tute எமது அகடமி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது...
04/03/2025

தரம் 10 மாணவர்களுக்கான கணிதப்பாட சுற்றளவு பரப்பளவிற்கான வினாக்களை உள்ளடக்கிய Tute எமது அகடமி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

எமது அகடமியில் இணைய விரும்பும் மாணவர்கள் +94 77 53 94 670 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

*Mr.SciMatE Academy*தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப்புகள் நடைபெறுகின்றன.இங்கு ,- விஞ்ஞானம்- கணிதம்- ஆங்கிலம்ஆ...
04/03/2025

*Mr.SciMatE Academy*
தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப்புகள் நடைபெறுகின்றன.

இங்கு ,
- விஞ்ஞானம்
- கணிதம்
- ஆங்கிலம்
ஆகிய மூன்று பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மேலும்,
*~பாட வகுப்புகள்*
*~கடந்தகால வினாத்தாள் விளக்க வகுப்புகள்*
*~அலகுப்பரீட்சை*
*~தவணை பரீட்சை*
ஆகியவை நடத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும்.

இதனால், மாணவர்களால் பாடசாலை பரீட்சைகளுக்கு இலகுவாகவும் தைரியமாகவும் முகங்கொடுக்க முடிகிறது.

மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் எடுக்கப்படும்
Tamil & English medium

சேர்வுக்கட்டணம் & மாதாந்த கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
Tutes & பரீட்சைகளுக்கு எவ்வித கட்டணமுமில்லை.

எமது அகடமியில் தரம் 11 இல் இணையும் மாணவர்கள் தரம் 10 வகுப்புக்களில் கட்டணமின்றி இணைந்து கொள்ளலாம்.

இடம்:
புளியடி வீதி, ஏறாவூர் - 06
(மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள வீதி)

எமது Mr.SciMatE Academy இல் பகுதிநேர வகுப்புக்களுக்கு இணைய விரும்பும் மாணவர்கள் கீழுள்ள தொ.இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0775394670

Teach by : Mrs.Nuha Rizan B.Sc in Bio science

தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப்புகள் நடைபெறுகின்றன.இங்கு ,- விஞ்ஞானம்- கணிதம்- ஆங்கிலம்ஆகிய மூன்று பாடங்கள் ...
23/02/2025

தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப்புகள் நடைபெறுகின்றன.

இங்கு ,
- விஞ்ஞானம்
- கணிதம்
- ஆங்கிலம்
ஆகிய மூன்று பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மேலும்,
*~பாட வகுப்புகள்*
*~கடந்தகால வினாத்தாள் விளக்க வகுப்புகள்*
*~அலகுப்பரீட்சை*
*~தவணை பரீட்சை*
ஆகியவை நடத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும்.

இதனால், மாணவர்களால் பாடசாலை பரீட்சைகளுக்கு இலகுவாகவும் தைரியமாகவும் முகங்கொடுக்க முடிகிறது.

மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் எடுக்கப்படும்
Tamil & English medium

சேர்வுக்கட்டணம் & மாதாந்த கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
Tutes & பரீட்சைகளுக்கு எவ்வித கட்டணமுமில்லை.

இடம்:
புளியடி வீதி, ஏறாவூர் - 06
(மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள வீதி)

Online வகுப்புக்களும் நடைபெறுகின்றன.

எமது Mr.SciMatE Academy இல் பகுதி நேர வகுப்புக்களுக்கு இணைய விரும்பும் மாணவர்கள் கீழுள்ள தொ.இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0775394670

Teach by : Mrs.Nuha Rizan B.Sc in Bio science

Jazakkillahu khair/Thank you!

எதிர் வரும் புதன் (22 ஜனவரி 2025) கிழமை தொடக்கம் பாடங்கள் ஆரம்பிக்கப்படும். மற்ற 2 பாடங்களுக்குமான நேர அட்டவணை மாணவர்கள்...
19/01/2025

எதிர் வரும் புதன் (22 ஜனவரி 2025) கிழமை தொடக்கம் பாடங்கள் ஆரம்பிக்கப்படும்.
மற்ற 2 பாடங்களுக்குமான நேர அட்டவணை மாணவர்கள் புதன் கிழமை வகுப்பில் ஒழுங்குபடுத்தப்படும்.
கணித அல்லது ஆங்கில பாடத்திற்கு வரும் மாணவர்களும் பாடத்திற்கு வர இருக்கும் மாணவர்கள் அனைவரும் புதன்கிழமை வருகை தரவும்..
தரம் 06 மாணவர்கள் திங்கட்கிழமை வரவும்.
அன்று பாட அட்டவணை மற்றும் பாட வகுப்புகள் சம்மந்தமாக மாணவர்களுடன் கலந்துரையாடப்படும்.

எமது பாடவகுப்பு தொடர்பாக உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

https://chat.whatsapp.com/E2KMq5Rjch9322qQ0nmDmm

Hi / Assalamu alaikkum ww. Welcome to *Mr.SciMatE Academy*2025 ஆம் ஆண்டுக்கான தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப...
16/01/2025

Hi / Assalamu alaikkum ww.
Welcome to *Mr.SciMatE Academy*
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 6 - 11 மாணவர்களுக்குரிய பகுதிநேர வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் வரும் புதன் கிழமை 22 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும்.

இங்கு ,
- விஞ்ஞானம்
- கணிதம்
- ஆங்கிலம்
ஆகிய மூன்று பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

மேலும்,
*~பாட வகுப்புகள்*
*~கடந்தகால வினாத்தாள் விளக்க வகுப்புகள்*
*~அலகுப்பரீட்சை*
*~தவணை பரீட்சை*
ஆகியவை நடத்தப்படுவதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும்.

இதனால், மாணவர்களால் பாடசாலை பரீட்சைகளுக்கு இலகுவாகவும் தைரியமாகவும் முகங்கொடுக்க முடிகிறது.

மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் எடுக்கப்படும்

சேர்வுக்கட்டணம் & மாதாந்த கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
Tutes & பரீட்சைகளுக்கு எவ்வித கட்டணமுமில்லை.

இடம்:
புளியடி வீதி, ஏறாவூர் - 06
(மக்கள் வங்கிக்கு அருகிலுள்ள வீதி)

Online வகுப்புக்களும் நடைபெறுகின்றன.

எமது Mr.SciMatE Academy இல் நேரடி /Online வகுப்புக்களுக்கு இணைய விரும்பும் மாணவர்கள் கீழுள்ள தொ.இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0775394670

Teach by : Mrs.Nuha Rizan B.Sc in Bio science

Jazakkillahu khair/Thank you!

https://chat.whatsapp.com/E2KMq5Rjch9322qQ0nmDmm

New year offer...Who will join on monday in our class No admission fees Science Maths EnglishTutor : Mrs.Nuha Rizan B.Sc...
31/12/2024

New year offer...
Who will join on monday in our class
No admission fees

Science
Maths
English

Tutor : Mrs.Nuha Rizan B.Sc in Bio science Dip in Eng.

Contact our teacher:- 077 53 94 670

Physical classes admission form is being issued..Who are going to join can get the form in our place Location  : Puliyad...
30/12/2024

Physical classes admission form is being issued..
Who are going to join can get the form in our place

Location : Puliyadi road, Eravur-06
(Road near the People's bank)

Common group , any one can join to get our class updates and pastpapers/model papers
https://chat.whatsapp.com/E2KMq5Rjch9322qQ0nmDmm

PrepositionEnglish 6 - 11Tamil medium Online & physical classes0775394670
28/12/2024

Preposition
English 6 - 11
Tamil medium
Online & physical classes
0775394670

Address

Eravur
30100

Opening Hours

Monday 01:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 11:00
16:00 - 18:00
Sunday 08:00 - 11:00
16:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Mr.SciMat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category