Al - Aqsa Muslim Maha Vidyalaya -Eheliyagoda

Al - Aqsa Muslim Maha Vidyalaya -Eheliyagoda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al - Aqsa Muslim Maha Vidyalaya -Eheliyagoda, School, Panawala Road, Eheliyagoda.

Official page of R/AL - Aqsa Muslim Maha Vidyalaya - Eheliyagoda, Sri Lanka

இர/அல் - அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் - எஹலியகொட, இலங்கை

ஒரு வருட கற்பித்தல்  பயிற்சியின் நிமித்தம் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பவியல் (ICT) பாடத்திட்காக மூன்று  கல்வியற் க...
21/07/2026

ஒரு வருட கற்பித்தல் பயிற்சியின் நிமித்தம் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பவியல் (ICT) பாடத்திட்காக மூன்று கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்கள் நேற்று (20.07.2026) எமது பாடசாலையில் தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Three teacher trainees specializing in Information and Communication Technology (ICT) from the National College of Education officially assumed their teaching responsibilities at our school yesterday (20.07.2026).

We warmly welcome them and wish them a rewarding and successful teaching practicum.

NUEVO INITIA 2026/2028 கல்வி ஆண்டிற்கான உயர்தர கலை, வர்த்தக பிரிவு மாணவர்களை உள்வாங்கும் வரவேற்பு நிகழ்வு நேற்று (20.07....
21/07/2026

NUEVO INITIA

2026/2028 கல்வி ஆண்டிற்கான உயர்தர கலை, வர்த்தக பிரிவு மாணவர்களை உள்வாங்கும் வரவேற்பு நிகழ்வு நேற்று (20.07.2026) சிறப்பாக இடம்பெற்றது.

The welcoming ceremony for the newly enrolled 2026/2028 G.C.E. Advanced Level Arts and Commerce stream students was successfully held yesterday (20.07.2026). We warmly welcome all our new students and wish them a successful and inspiring academic journey ahead.

06/07/2026
கடந்த வாரம் வெளியாகிய  க. பொ. த. சாதாரண தர 2025 (2026) பெறுபேறுகளின் படி  9 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலை வரலாற்...
30/06/2026

கடந்த வாரம் வெளியாகிய க. பொ. த. சாதாரண தர 2025 (2026) பெறுபேறுகளின் படி 9 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளதை பாராட்டும் முகமாக Smart Commerce College பிரதிநிதிகள் எமது பாடசாலைக்கு வருகைதந்து சாதனை படைத்த மாணவர்களுக்கும், இதற்கு பின்புலமாக செயற்பட்ட அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன் அதிபரின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினர்.


2026/2028 கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப...
24/06/2026

2026/2028 கல்வி ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2026/2028 கல்வி ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர உயர்தர கலை, வர்த்தகப் பிரிவுகளில் கற்க விரும்பும் மாணவர்கள் மேற்படி விண்ணப்பத்தினை நாளை 2026.06.25 முதல் பாடசாலையில் பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2026.07.02 ஆகும்.

அதிபர்
இர/ அல்- அக்ஸா முஸ்லிம் மகா வித்தியாலயம்,
எஹலியகொட.
0776176767 , 0771819045

✨ G.C.E Ordinary Level Best Results - 2025 (2026)
19/06/2026

✨ G.C.E Ordinary Level Best Results - 2025 (2026)

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள எமது பாடசாலை மாணவன் M.R. உமர் அஹமட் அவர்களை பாராட்டுகிறோ...
18/06/2026

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள எமது பாடசாலை மாணவன் M.R. உமர் அஹமட் அவர்களை பாராட்டுகிறோம்.

Congratulations to Our National-Level Science Olympiad Qualifier!

விஞ்ஞான ஒலிம்பியாட் மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார் எமது பாடசாலை மாணவன் M.R. உமர் அஹமட் அவர்கள். குறித்த மாணவனையும் அவருக்கு பயிற்சி வழங்கிய எமது பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர்களான A. சுகுகுமார், A. தர்ஷிகா ஆகியோர்களையும் பாராட்டுகின்றோம்.

We are delighted to congratulate our student, M.R. Umar Ahamed, for his outstanding achievement in qualifying for the National Level Science Olympiad Competition after securing success at the Provincial Level.

We also extend our heartfelt appreciation to our dedicated Science teachers, A. Sugukumar and A. Darshika, whose guidance, commitment, and encouragement played a vital role in this remarkable accomplishment.

Wishing our student the very best as he represents our school at the national level. May this be the beginning of many more achievements!


🌙✨ Happy Islamic New Year 1448 AH ✨🌙As we welcome the blessed month of Muharram and the beginning of the new Hijri year,...
17/06/2026

🌙✨ Happy Islamic New Year 1448 AH ✨🌙

As we welcome the blessed month of Muharram and the beginning of the new Hijri year, may Allah (SWT) shower His endless mercy, peace, and blessings upon us all.

May this new year bring faith, wisdom, prosperity, and success to everyone. Let us strengthen our relationship with Allah and strive to spread kindness, compassion, and unity in our communities.

🤲 "May Allah guide us on the path of righteousness and fill our lives with peace and mercy."

🏫 AL-AQSA MUSLIM MAHA VIDYALAYA
📍 Eheliyagoda

🌙 Happy Muharram 1448 AH 🌙

2024ம் ஆண்டு நடைபெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான வினா-விடைப் போட்டியில் மாணவர்களின் சிறப்பான சாதனைOutstanding Achievement o...
03/06/2026

2024ம் ஆண்டு நடைபெற்ற தொற்றா நோய்கள் தொடர்பான வினா-விடைப் போட்டியில் மாணவர்களின் சிறப்பான சாதனை
Outstanding Achievement of Our Students in the 2024 Non-Communicable Diseases Quiz Competition

2024ம் ஆண்டு இலங்கை சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு வினா-விடைப் போட்டியில் எமது பாடசாலையின் மாணவர்கள் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சிறப்பான சாதனையை மேற்கொண்டனர்.

இப்போட்டியில் பங்குபற்றிய தரம் 8 இல் கல்வி கற்ற S. ஷவிஸ், M.I.F. இப்ரா மற்றும் தரம் 9 இல் கல்வி கற்ற உமர், M.A.F. ஹிக்மா, M.M.F. நிஷா ஆகிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சென்ற கிழமை எமது பாடசலையில் நடைபெற்றது. மேலும், இப்போட்டிக்காக மாணவர்களைத் தயார்படுத்துவதிலும் வழிநடத்துவதிலும் திருமதி சிபானா, திருமதி A.M. றிஸ்மியா ஆசிரியைகளும் திரு A. சுஹுகுமார் ஆசிரியரும் முக்கிய பங்காற்றினர்.

Our students achieved remarkable success in the Non-Communicable Diseases (NCD) Awareness Quiz Competition organized by the Sri Lankan Health Department in 2024. They secured 1st Place at the Zonal Level and 2nd Place at the Provincial Level, bringing great pride to our school. A certificate awarding ceremony was recently held at our school to recognize the achievements of the participating students. The award recipients included S. Shavish and M.I.F. Ifra from Grade 8, and M.R. Umar Ahamed, M.A.F. Hikma, and M.M.F. Nisha from Grade 9.

Special appreciation is extended to Mrs. A.M. Rismiya, Mrs. Shifana, and Mr. A. Sugukumar, whose dedication, guidance, and encouragement played a vital role in preparing the students for this competition. We warmly congratulate our students and teachers on this outstanding accomplishment and wish them continued success in their future endeavors.

28/05/2026

Eid Al-Adha Mubarak!

"Wishing you a peaceful Eid al-Adha surrounded by family, laughter, and moments to treasure forever"

Address

Panawala Road
Eheliyagoda
70600

Alerts

Be the first to know and let us send you an email when Al - Aqsa Muslim Maha Vidyalaya -Eheliyagoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al - Aqsa Muslim Maha Vidyalaya -Eheliyagoda:

Shortcuts

Share

Category