kuli/yagamwela m.v OBA official

kuli/yagamwela m.v OBA official Empowering Minds, Shapping Futures, Join Us On Our Journey Of Knowledge and Growth.

21/01/2026
17/01/2026

யகம்வெல முஸ்லிம் வித்தியாலய கட்டட நிர்மாணப் பணிகளுக்கு உதவி நிரந்தர நன்மையை பெற்றிடுவோம்.

Account Details
Name :Old Boys Association Building
Acc No : 92512449
Bank : BOC (Current Account)
Branch : Dummalasuriya
WhatsApp: 0719154379,0743400301

30/08/2025

/yagamwela M.v
Dr S.L.M. Rislan
Small motivation speech

30/08/2025

/yagamwela M.V
Mr A.H.M Rijas

31/07/2025

/ yagamwela M.V
மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்படும் கட்டடத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்ஷா அல்லாஹ் August 16, 17 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே தங்கள் விண்ணப்படிவங்களை 06/08/2025 முன்னதாக பதிவு செய்து கொள்ளும் படி வேண்டப்படுகின்றீகள்.

விண்ணப்பப் படிவங்களை Farhan Book Shop இல் பெற்றுக்கொள்ளலாம்.

Kuli/yagamwella m.vவரலாற்றுச்_சாதனைஅல்ஹம்துலில்லாஹ்.கடந்த வாரம் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் ...
16/07/2025

Kuli/yagamwella m.v
வரலாற்றுச்_சாதனை
அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் எமது பாடசாலை வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது.

இதன்படி எமது பாடசாலை உடுபத்தாவ பிரதேச சகல பாடசாலைக்கு மத்தியில் 86% AL தகமை பெற்று முன்னிலை வகிக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்
இப் பெறுபேற்றைப் பெற்றுத்தந்த சகல மாணவ மாணவிகளுக்கும் . இதற்காக வழிகாட்டிய அதிபர் மற்றும் கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பல தியாகங்களை செய்து உதவிய பெற்றோர்கள்,நலன்விரும்பிகள்,மற்றும் SDEC அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது OBA குழுமம் சார்பாக உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
جزاكم الله خيرا

Address

Yagamwela
Dummalasuriya
60260

Website

Alerts

Be the first to know and let us send you an email when kuli/yagamwela m.v OBA official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category