2017 BATCH

2017 BATCH வாணுக்கும் எல்லை உண்டு
நட்புக்கில்லையே...❤️💯

💙 காலம் எவ்வளவு மாறினாலும்…பள்ளி நாட்களின் அந்த நட்பு மட்டும் மாறாது. ✨ஒரே வகுப்பில் ஆரம்பித்த பயணம்,இன்று அழியாத நினைவா...
19/05/2026

💙 காலம் எவ்வளவு மாறினாலும்…
பள்ளி நாட்களின் அந்த நட்பு மட்டும் மாறாது. ✨

ஒரே வகுப்பில் ஆரம்பித்த பயணம்,
இன்று அழியாத நினைவாக மாறியுள்ளது. 🌟

“Seventeen Stars”
பெயர் மட்டும் அல்ல…
எங்கள் உணர்வுகளின் அடையாளம். 🤝💫

💙

கல்யாணம் கட்டிட்டா Game முடிஞ்சிடும்னு நினைச்சாங்க…ஆனா நாங்க தான் Ground-ல வந்து Mass காட்டினோம்! 😎🏆குடும்பத்தையும் கவனி...
19/05/2026

கல்யாணம் கட்டிட்டா Game முடிஞ்சிடும்னு நினைச்சாங்க…
ஆனா நாங்க தான் Ground-ல வந்து Mass காட்டினோம்! 😎🏆

குடும்பத்தையும் கவனிச்சு, கோப்பையையும் தூக்கிய கல்யாணம் கட்டிய காளையர்கள்! 👑

🏏🔥

🏆🔥சொன்னதை செய்து காட்டியவர்கள்…கல்யாணம் கட்டிய காளையர்கள்💪Home Duty Heroes 🐂🏏2017 Batch Cricket Festival Champions 👑    ...
18/05/2026

🏆🔥சொன்னதை செய்து காட்டியவர்கள்…
கல்யாணம் கட்டிய காளையர்கள்💪
Home Duty Heroes 🐂🏏

2017 Batch Cricket Festival Champions 👑

🏆🔥

இனி இல்லனா வேற எப்ப? 😎Tomorrow is blast Sunday 🙌 இது சாதாரண Match இல்லை… 😎யாரு பெருசுனு அடிச்சு காட்டப் போற Battle! 💥📍 A...
16/05/2026

இனி இல்லனா வேற எப்ப? 😎
Tomorrow is blast Sunday 🙌

இது சாதாரண Match இல்லை… 😎
யாரு பெருசுனு அடிச்சு காட்டப் போற Battle! 💥

📍 Agricultural School Ground – Kundasale
📅 17 May 2026 | Sunday
⏰ 7.30 AM Onwards
🏏🔥

💥 இந்த மோதல் சாதாரணம் இல்லை…மைதானம் முழுக்க அதிர வைக்கும் கிரிக்கெட் போர்! 🏏🔥🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes💥 Dhan...
11/05/2026

💥 இந்த மோதல் சாதாரணம் இல்லை…
மைதானம் முழுக்க அதிர வைக்கும் கிரிக்கெட் போர்! 🏏🔥
🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes

💥 Dhanu Wa vs Azam – Face to Face Challenge!
📅 17.05.2026

📍 Agricultural School Ground
யார் மாஸ் காட்டப் போறாங்கன்னு பார்க்க தயாரா? 😎🔥

மைதானம் சூடாக தயாராகிறது!🔥🏏 Hand Duty Gamers vs Home Duty Heroes⚔️ Joshua Pasquwal  🆚 Raj Dharshan யார் வெற்றியை கைப்பற்...
11/05/2026

மைதானம் சூடாக தயாராகிறது!🔥
🏏 Hand Duty Gamers vs Home Duty Heroes

⚔️ Joshua Pasquwal 🆚 Raj Dharshan
யார் வெற்றியை கைப்பற்றப் போகிறார்கள்? 💥
📍 Agricultural School Ground
📅 17.05.2026

🔥

⚔️ நண்பர்கள் இன்று எதிரிகள்!🏏 போட்டி நாளில் யாருக்கும் இரக்கம் இல்லை!Hand Duty Gamers vs Home Duty Heroes 🏏 Surendran 🆚 ...
11/05/2026

⚔️ நண்பர்கள் இன்று எதிரிகள்!
🏏 போட்டி நாளில் யாருக்கும் இரக்கம் இல்லை!
Hand Duty Gamers vs Home Duty Heroes

🏏 Surendran 🆚 Sadhu Sadhu
⚡ Challenge – Face to Face

யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பதை காண
📅 17.05.2026
📍 Agricultural School Ground

🏏🔥

🔥 ஆட்டம் இல்லை… இது ஒரு யுத்தம்! 🔥🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes⚡ Sivendran vs Mohamad Fazlan 💥 பேட் மற்றும் பந்த...
10/05/2026

🔥 ஆட்டம் இல்லை… இது ஒரு யுத்தம்! 🔥
🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes

⚡ Sivendran vs Mohamad Fazlan
💥 பேட் மற்றும் பந்து மோதும் அதிரடி தருணம்!

📅 17.05.2026
📍 Agricultural School Ground

🏆 வெற்றிக்காக காத்திருக்கும் மாபெரும் Challenge!
🔥

🔥 மைதானம் தீப்பிடிக்க தயாராகிறது! 🔥🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes⚡ Melcome Ivan vs Minhaj Makeen 💥 பேட் vs பந்து ...
09/05/2026

🔥 மைதானம் தீப்பிடிக்க தயாராகிறது! 🔥
🏏 Hand Duty Gamers 🆚 Home Duty Heroes

⚡ Melcome Ivan vs Minhaj Makeen

💥 பேட் vs பந்து — யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள்?

📅 17.05.2026
📍 Agricultural School Ground

🏆 வெற்றிக்கான மாபெரும் Face To Face Challenge!

🔥

🔥 மைதானம் குலுங்க தயாரா? 🔥⚔️ Hand Duty Gamers 🆚 Home Duty HeroesChaan Java  vs Prashanth Prs 📅 17.05.2026📍 Agricultural ...
09/05/2026

🔥 மைதானம் குலுங்க தயாரா? 🔥
⚔️ Hand Duty Gamers 🆚 Home Duty Heroes

Chaan Java vs Prashanth Prs
📅 17.05.2026
📍 Agricultural School Ground

யார் வெற்றி பெறப் போகிறார்கள்?
உங்கள் ஆதரவை கமெண்டில் சொல்லுங்க! 💥🔥

Address

Digana

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2017 BATCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category