SUDE Publications

SUDE Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUDE Publications, Education, 52/5, Green Land/1, Deltota.

📚 தரம் 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு 🎯✨ SUDE PUBLICATION வழங்கும் புலமைபரிசில் தேர்வு வழிகாட்டி! ✨📖 10 முழ...
08/03/2025

📚 தரம் 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு 🎯

✨ SUDE PUBLICATION வழங்கும் புலமைபரிசில் தேர்வு வழிகாட்டி! ✨

📖 10 முழுமையான மாதிரி வினாத்தாள்கள் (பகுதி 1 & பகுதி 2 உட்பட)
🎯 புலமைபரிசில் தேர்வுக்கான சிறந்த பயிற்சி
🏆 உங்கள் வெற்றிக்கான உறுதியான அடிப்படை!

📥 இப்போது பெற்றுக்கொள்ளுங்கள்!
SUDE PUBLICATION உடன் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்! 🚀✨

📚 தரம் 01 மாணவர்களுக்கான முன்மொழித் திறன்கள் – 2025 🎉✨ உங்கள் சிறுவர்களின் கல்வி பயணத்துக்கான முதல் படி! ✨🔹 இலகுவான & பய...
15/02/2025

📚 தரம் 01 மாணவர்களுக்கான முன்மொழித் திறன்கள் – 2025 🎉

✨ உங்கள் சிறுவர்களின் கல்வி பயணத்துக்கான முதல் படி! ✨

🔹 இலகுவான & பயனுள்ள கையேடு – அடிப்படை திறன்களை மதிப்பீடு செய்ய சிறந்த வழிகாட்டி!
🔹 ஆசிரியர்களுக்கான பயனுள்ள கருவி – வகுப்பு நடவடிக்கைகளை எளிதாக்க உதவும்.
🔹 மாணவர்களின் வளர்ச்சியை கண்காணிக்க உதவும்

📖 இப்போது பெற்றுக்கொள்ளுங்கள்! 🏆

📞 மேலதிக தகவலுக்கு: 077 362 4771

📚🎯 அலகு பரீட்சை – தரம் 3, 4, 5 🎯✨✨ உங்கள் மாணவர்களின் தேர்வு வெற்றிக்கான சிறந்த ஆயத்தம்! ✨✅ பாடங்களை எளிதாக புரிந்துகொள்...
15/02/2025

📚🎯 அலகு பரீட்சை – தரம் 3, 4, 5 🎯✨

✨ உங்கள் மாணவர்களின் தேர்வு வெற்றிக்கான சிறந்த ஆயத்தம்! ✨

✅ பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள பயன்படும் பயனுள்ள வினாத்தாள்கள்
✅ ஆசிரியர்களுக்கான திறமையான கருவி – வகுப்பு நடத்தலை எளிதாக்க உதவும்
✅ மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க சிறந்த தேர்வு முறை

📖 இப்போது பெற்றுக்கொள்ளுங்கள்! 🏆

📞 மேலதிக தகவலுக்கு: 077 362 4771

#அலகுபரீட்சை #வினாத்தாள்கள் #கல்விச்சேர்க்கை #சுதேபப்ளிகேஷன் #மாணவர்களுக்கானஉதவி

📚 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்பதிவு புத்தகங்கள் – உங்கள் பாடசாலைக்கே உரிய வடிவத்தில்!📘 தரம் 01 - 11 வகுப்புகளுக்கான பாடப்பத...
24/01/2025

📚 2025 ஆம் ஆண்டுக்கான பாடப்பதிவு புத்தகங்கள் – உங்கள் பாடசாலைக்கே உரிய வடிவத்தில்!

📘 தரம் 01 - 11 வகுப்புகளுக்கான பாடப்பதிவு புத்தகங்கள் இப்போது எம்மிடம் கிடைக்கின்றன.

✨ சிறப்பு:

உங்கள் பாடசாலையின் பெயர் மற்றும் இலட்சினை அழகிய வடிவமைப்புடன் அச்சிடலாம்.
தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப வடிவமைப்பு மற்றும் கையாளுதல்.
📌 ஆர்டர் செய்ய:

Order எண்ணிக்கை
பாடசாலை பெயர் மற்றும் இலட்சினை
எங்களை தொடர்பு கொண்டு அனுப்பவும்.
📞 0773624771

மேலும் தகவலுக்கு உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

📚 Record books for 2025 – Customized to Your School’s Needs!

📘 Record books for Grades 01 to 11 are now available with us.

✨ Special Features:
Your school’s name and Logo can be printed with beautiful design.
Custom design and handling according to your specific needs.

📌 To Order:
Order Quantity
School name and motto

Contact us to send the details.
📞 0773624771

For more information, get in touch with us immediately!

#தரம்2 #தரம்1 #தரம்4 #தரம்5 #தரம்3 #2025

2024ம் ஆண்டின் மூன்றாம் தவணை பரீட்சை வினாப்பத்திரங்கள்!தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவர்களின் பரீட்சை வினாப்பத்திரங்கள...
28/12/2024

2024ம் ஆண்டின் மூன்றாம் தவணை பரீட்சை வினாப்பத்திரங்கள்!

தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவர்களின் பரீட்சை வினாப்பத்திரங்களை வழமைப்போல் இம்முறையும் பெற்றுக்கொள்ள முடியும்.

⭕ தரம் 01 & 02: 90 ரூபாய் (ஒரு மாணவருக்கு)

⭕ தரம் 03, 04 & 05: 120 ரூபாய் (ஒரு மாணவருக்கு)

📅 இறுதி திகதி: 05\01\2024

மேலதிக விபரங்களுக்கு 0773624771க்கு தொடர்புக்கொள்ளுங்கள்.

#மூன்றாம்_தவணை #தரம் #தரம்1 #தரம்2 #தரம்3 #தரம்4 #தரம்5

மதிப்பிற்குரிய அதிபர்களுக்கு,இந்த கல்வி ஆண்டின் முதலாம் தவணை பரீட்சைக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் வழமை போல் இம்முற...
24/04/2024

மதிப்பிற்குரிய அதிபர்களுக்கு,
இந்த கல்வி ஆண்டின் முதலாம் தவணை பரீட்சைக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் வழமை போல் இம்முறையும் வினாத்தாள் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.
என்றும் போல் இம்முறையும் உங்கள் பாடசாலையின் முதலாம் தவணை பரீட்சை வினாத்தாள்களை எம்மிடம் பெற்று கொள்ள அழையுங்கள்

077 362 4771

தரம் 4 ல்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலாம் தவணை அலகுகளை மீட்டு பார்க்கக்கூடிய அலகு பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு!...
21/04/2024

தரம் 4 ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலாம் தவணை அலகுகளை மீட்டு பார்க்கக்கூடிய அலகு பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு!!!!!!

அழையுங்கள் : +94773624771

#தரம் 4 #முதலாம்தவணை

தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவ செல்வங்களுக்காக சுதே பப்ளிகேசனின் இந்த ஆண்டிற்கான வெளியீடு மாதிரி வினாத...
19/04/2024

தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவ செல்வங்களுக்காக சுதே பப்ளிகேசனின் இந்த ஆண்டிற்கான வெளியீடு மாதிரி வினாத்தாள் தொகுப்பு!!!
எதிர்பார்க்கை வினாக்களும் விடைத்தாளும் கொண்ட சிறந்த கையேடு.

அழையுங்கள் - 077 362 4771

#தரம் 05 #தரம் 05 புலமை பரிசில் பரீட்சை

தரம் 5 மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான அலகுப்பரீட்சை வினாத்தாள்கள் இப்போது எம்மிடம் விற்பனைக்கு........!!!!! #தரம்05  #...
01/03/2024

தரம் 5 மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான அலகுப்பரீட்சை வினாத்தாள்கள் இப்போது எம்மிடம் விற்பனைக்கு........!!!!!
#தரம்05 #புலமை_பரிசில் #அலகுப்பரீட்சை

Address

52/5, Green Land/1
Deltota
20430

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94773624771

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUDE Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category