18/02/2026
ரமழான் வழிகாட்டல், பெறுபேறு அட்டை வழங்கல்,மற்றும் கெளரவிப்பு நிகழ்வு
| 17.02.2026
எதிர்வரக்கூடிய புனித ரமழான் மாதத்தை சிறப்பாக கழித்து முழுமையான பயனை பெற்றிட நேற்றைய தினம் மாணவர்களுக்கான விஷேட வழிகாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அல்ஹம்துலில்லாஹ். குறித்த நிகழ்வில்
நடைபெற்று முடிந்த தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கல்லூரியின் பகுதி நேர ஹிப்ழ் பிரிவு மாணவர்களின் பரீட்சைகளுக்கான பெறுபேற்று அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குர்ஆன் மனன போட்டியின் முதல் கட்டத்தில் மூன்றாம் நான்காம் இடங்களை பெற்ற மாணவர்கள் கல்லூரி சார்பாக பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப் பட்டனர்.
அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரமழான் மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு மற்றும் ரமழான் மற்றும் நோன்பு சம்பந்தப்பட்ட அடிப்படை சட்ட விதிகளும் தெளிவு படுத்தப்பட்டதுடன் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பற்றிய முக்கிய அறிவுரைகளும் வழங்கிவைக்கப்பட்டது .
குறித்த நிகழ்வின் வெற்றிக்காக ஒத்துழைத்த அனைவரின் வாழ்விலும் அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென உளமாற பிரார்த்திக்கின்றோம்.
ஜஸாகுமுல்லாஹு ஹைறா.
---
برنامج التوجيه لشهر رمضان، وتسليم بطاقات النتائج، وحفل التكريم | 17.02.2026
استعدادًا لاستقبال شهر رمضان المبارك والاستفادة منه على الوجه الأكمل، أُقيم يوم أمس برنامج توجيهي خاص للطلاب، والحمد لله.
وخلال البرنامج، تم تسليم بطاقات النتائج لطلاب قسم الحفظ (الدوام الجزئي) بكلية محفل العلماء العربية – دلتوتا، كما تم تكريم الطلاب الذين حصلوا على المركزين الثالث والرابع في المرحلة الأولى من المسابقة الوطنية لحفظ القرآن الكريم، حيث قُدمت لهم جوائز تقديرية باسم الكلية.
وقد أُقيم البرنامج برئاسة مدير الكلية، حيث تم توضيح أهمية شهر رمضان وكيفية استثماره بالشكل الصحيح، إلى جانب بيان الأحكام الأساسية المتعلقة برمضان والصيام، وتقديم نصائح مهمة حول السلوك والقيم الأخلاقية للطلاب.
ونسأل الله تعالى أن يجزي خير الجزاء كل من ساهم في إنجاح هذا البرنامج، وأن يبارك لهم في حياتهم.
جزاكم الله خيرًا.
---
Ramadan Guidance Program, Report Card Distribution & Felicitation Ceremony | 17.02.2026
In preparation for the upcoming blessed month of Ramadan and to help students gain its full benefit, a special guidance program was conducted yesterday, Alhamdulillah.
During the program, report cards were distributed to the part-time Hifz section students of Deltota Mahfalul Ulama Arabic College. Students who secured third and fourth places in the first round of the national-level Quran memorization competition were also honored with prizes on behalf of the college.
The event was held under the leadership of the Principal. The importance of Ramadan and how to properly utilize it were clearly explained, along with the basic rulings related to Ramadan and fasting. Important advice regarding students’ discipline and moral values was also delivered.
We sincerely pray that Allah rewards all those who contributed to the success of this program and grants them His blessings.
Jazakumullahu Khayran.