மே 18: முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 18ஆம் ஆண்டு நினைவு நாள்! 🕯️🖤
முள்ளிவாய்க்கால் மண்ணில் நம் உறவுகள் துடிதுடித்து மடிந்த அந்தப் பெருஞ்சோகத்தின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று. நம் நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் அந்த இன அழிப்பின் வலியை, என் அம்மாமா கல்முனை ராசம்மா அவர்கள் கவிதை வரிகளாக வடித்திருக்கிறார்.
தலைமுறை கடந்தும் நம் துயரத்தையும், நீதிக்கான குரலையும் சுமந்து நிற்கும் அவரது கவிதை வரிகள் இதோ...
Abiha Inspires
🌸 Nursing Student | Amrak Institute of Medical Sciences
💉 Spreading positivity and purpose through my journey
#AbihaInspires
18/05/2026
26/01/2026
கல்லூரி வாழ்க்கை என்றாலே கொண்டாட்டம் தான்! 🤩 எமது கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தோழிகளுடன் இணைந்து ஆடிய அந்த அழகான தருணங்கள். 💃✨
26/01/2026
பானையில் பால் பொங்குவது போல், எம் தமிழ் உறவுகளின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வழியட்டும். அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்! 🌾✨அன்புடன்,Abiha Quentas
15/10/2025
Want your school to be the top-listed School/college?