Dharul Aiman Hifz Madrasa

Dharul Aiman Hifz Madrasa

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharul Aiman Hifz Madrasa, School, Colombo.

Photos from Dharul Aiman Hifz Madrasa's post 04/05/2025

Dharul Aiman Islamic Academy
New Admission – 2025
Hifz Division (Males Only)

Begin your journey of excellence in Qur’an memorization!
Now open for registration.

Eligibility Criteria:

Age: 10 years and above (No upper age limit – Anyone with the wish to memorize is welcome!)

Must have completed Grade 5 in school education

Should be able to read the Qur’an fluently by looking

Class Schedule:
Monday to Thursday
8:30 AM to 2:00 PM

Why choose us?

Learn in a nurturing and spiritually enriching environment

Experienced and certified Qaris & Hijaza-qualified Hafiz

Structured, student-centered learning approach

Limited seats available!
Registration No: MRCA/QM/CO/145

Location:
97/80, B2/1 E.W., Adikarama, Welewatta, Wellampitiya

Contact Us Today:
Principal: As Sheikh Shafeek (Zahri)
Admin: As Sheikh Hussain Moulavi
Phone: +94-756565115

தாருல் அய்மான் இஸ்லாமிக் அகாடமி
புதிய மாணவர் சேர்க்கை – 2025
ஹிப்ஸ் பிரிவு (ஆண்கள் மட்டும்)

இன்றே தொடங்குங்கள் உங்கள் குர்ஆன் மனப்பாடப் பயணத்தை!
ஆன்மீகத்தையும் ஒழுங்கையும் உள்ளடக்கிய பாதுகாப்பான சூழலில் மனப்பாடம் செய்ய ஒரு அரிய வாய்ப்பு!

தகுதி:

வயது: 10 மற்றும் அதற்கும் மேல் (வயது வரம்பு இல்லை – மனப்பாடம் செய்ய விருப்பமுள்ள எவரும் வரலாம்)

ஐந்தாம் தரம் முடித்திருக்க வேண்டும்

பார்த்து குர்ஆன் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

வகுப்பு நாட்கள்:
திங்கள் முதல் வியாழன் வரை
காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

எங்களை தேர்வு செய்ய வேண்டிய காரணங்கள்:

அனுபவமிக்க, ஹிஜாஸா சான்றளிக்கப்பட்ட ஹாஃபிழ்கள் மற்றும் காரிகள்

கட்டுப்பாடு மற்றும் பராமரிப்புடன் கூடிய கற்றல் சூழல்

ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாணவர் கவனிப்பு

மிகக் குறைந்த இடங்கள்! விரைவில் பதிவு செய்யுங்கள்.

பதிவு எண்: MRCA/QM/CO/145

முகவரி:
97/80, B2/1 E.W., அடிகரம, வெலவத்த, வெல்லம்பிட்டிய

தொடர்புக்கு:
தலைமை ஆசிரியர்: அஷ்-ஷெய்க் ஷஃபீக் (சஹ்ரி)
நிர்வாகி: அஷ்-ஷெய்க் ஹுசைன் மௌலவி
தொலைபேசி: +94-756565115

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Colombo