24/06/2025
Colombo Mutwal Hindu College - OSA
******கொழும்பு இந்துக்கல்லூரி - Colombo 15 ******
Hindu College, Colombo is a Tamil language National School situated in the suburb of Colombo- 15.
24/06/2025
03/10/2024
கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லூரி அதிபர் திரு S. கருணாகரன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு 04/10/2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது அனைத்து பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் உத்தியோகபூர்வ ஆடையில் சமுகமலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்
இங்ஙனம்
செயலாளர்
கொழும்பு இந்துக்கல்லூரி முகத்துவாரம் பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 04/08/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் அதிபர் தலைமையில் அனைத்து பழையமாணவர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வதோடு புதிதாக சங்கத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ளவிருக்கும் பழையமாணவர்களும் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙணம்
செயலாளர்
கொழும்பு இந்துக்கல்லூரி முகத்துவாரம். பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 28/07/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி தொடக்கம் 5.00 மணிவரை கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டு ஆசிரியர் தின ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் அனைத்து பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வதோடு புதிதாக பழைய மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ளவிருக்கும் பழையமாணவர்களும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
ஒன்று கூடலில் கலந்துகொள்ள முடியாத அங்கத்தவர்கள் 26/07/2024 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறியதரும்படி கேட்டுக்கொள்கின்றேன்
இங்ஙணம்
செயலாளர்
கொழும்பு இந்துக்கல்லூரி முகத்துவாரம்.
பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணி தொடக்கம் 5.00 மணிவரை கல்லூரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பாடசாலை 2024கிற்கான பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் 2024ஆம் ஆண்டு ஆசிரியர் தின ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற இருப்பதால் அனைத்து பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வதோடு புதிதாக பழைய மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ளவிருக்கும் பழையமாணவர்களும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய மாணவர்கள் தங்களிடம் இருக்கும் அனைத்து பாடசாலை சம்பந்தமான புகைப்படங்கள் (photos) அனைத்தையும் அனுப்பி வைக்குமாரும் கேட்டுக்கொள்கின்றேன்.
இங்ஙணம்
செயலாளர்
15/05/2024
கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 21/05/2024 செவ்வாய்க்கிழமை காலை 07.15 மணிக்கு முத்துவெல் மைதானத்தில் அதிபரின் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைத்து பழையமணவர்சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்ரேன் அனைத்து பழைய மாணவர்களும் OSA t- shirt உள்ளவர்கள் அணிந்து வருமாரும் t- shirt இல்லாதவர்கள் உத்தியோகபூர்வ ஆடையிலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம்
உப செயலாளர்
30/04/2024
கொழும்பு முகத்துவாரம் இந்துக்கல்லூரி
2024 ஆம் ஆண்டுக்கான ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 02/05/2024 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு முத்துவெல் மைதானத்தில் நடைபெறவுள்ளது அனைத்து பழையமணவர்களும் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து பழைய மாணவர்களும் OSA t- shirt உள்ளவர்கள் அணிந்து வருமாரும் t- shirt இல்லாதவர்கள் உத்தியோகபூர்வ ஆடையிலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
இங்ஙனம்
செயலாளர்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Mutwal Hindu College
Colombo
01500