Aligarh Maha Vidyalaya - Kal-Eliya

Aligarh Maha Vidyalaya - Kal-Eliya

Share

அறிவும் ஒழுக்கமும் நிறைந்த விளைதிறன் மிக்க சமூகமொன்றை உருவாக்குதல்.

19/05/2026
14/05/2026

எமது Aligarh Maha Vidyalaya பாடசாலையின் 6, 7 மற்றும் 8 ஆம் தர இருமொழிப் பாட மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், Undergraduate Society of Kal-Eliya அமைப்பினரால் சிறப்பான ஆங்கில பயிற்சி அமர்வு ஒன்று கடந்த கிழமை நடத்தப்பட்டது.

காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்ற இவ்வமர்வை மூன்று பட்டதாரி உறுப்பினர்கள் வழிநடத்தினர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக இத்தகைய பயனுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்த Undergraduate Society of Kal-Eliya அமைப்பினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

-அலிகார் ஊடகப்பிரிவு-

13/05/2026

88th Anniversary of our beloved mother WP/Minu/Aligarh Maha Vidyalaya - Kal-Eliya





Photos from Aligarh MV - Media Unit's post 08/04/2026
01/04/2026

🎓 அலிகார் ம.வி. - உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2025 🎓

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எமது மாணவர்கள் பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகளை அறிவிப்பதில் பெருமையடைகிறோம்!

முக்கிய சிறப்பம்சங்கள்:

✅ 80% ஒட்டுமொத்த சித்தி விகிதம் (பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்)

🏆 மிக உயர்ந்த தனிப்பட்ட Z-SCORE: 1.0899

பாடவாரியான சிறப்புச் சாதனைகள்:

🌍 புவியியல் : 100%
🎨 சித்திரம் : 100%
📖 இஸ்லாம் : 100%
📝 தமிழ் : 75%

கடினமாக உழைத்த அனைத்து மாணவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!

மேலும், இந்த சாதனைக்கு வழிகாட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!

அதிபர், ஆசிரியர்கள், SDC, OBA மற்றும் OGA ஆகியோரிடமிருந்து.

24/03/2026

மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் தொழிற் கல்வித்துறை காணப்படும் ஒரே பாடசாலையான அலிகார் மகா வித்தியாலயத்தில்,

தொழிற்கல்வி பாடநெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன.

📌 விண்ணப்பங்களை 27.03.2026 க்கு முன் பாடசாலையில் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

05/03/2026

🏆✨ எமது இளம் சாம்பியன்களின் சாதனை..! ✨🏆

நேற்றைய தினம் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக நடைபெற்ற கோட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டியில்,
எமது பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 (2026) மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று
மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டு எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

🎉 மாணவர்களின் விடாமுயற்சி,
👩‍🏫 ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு,
🤝 பெற்றோரின் ஒத்துழைப்பு, மற்றும்

எமது கௌரவ அதிபர் அவர்களின் திறமையான வழிகாட்டலும் ஊக்கமும் முக்கிய காரணமாகும்.

இவை அனைத்தும் இணைந்ததே இச் சாதனையின் காரணம்.

எமது செல்ல மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..! 🌟
இன்னும் பல உயரங்களை எட்ட அல்லாஹ்வின் அருள் கிடைக்க வாழ்த்துகிறோம். 🤲💚






-அலிகார் ஊடகப்பிரிவு-

16/02/2026

𝗪𝗶𝘀𝗵𝗶𝗻𝗴 𝘆𝗼𝘂 𝗰𝗼𝗻𝗳𝗶𝗱𝗲𝗻𝗰𝗲, 𝗳𝗼𝗰𝘂𝘀, 𝗮𝗻𝗱 𝘀𝘂𝗰𝗰𝗲𝘀𝘀 𝗶𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗚.𝗖.𝗘 𝗢/𝗟 𝗘𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 ! 💪📚

Believe in yourself, stay focused, and let your hard work shine.

All the very best. 💐✨

Drop a '❤️' to wish our students the best of luck..!

07/02/2026

🏆 #மகுடம் – #2025..! ✨

மேல் மாகாணத்தில் துரிதமாக முன்னேறி வரும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கிடையில் மூன்றாம் இடத்தை அலிகார் மகா வித்தியாலயம் பெருமையுடன் பெற்றுள்ளது! 🎉

மேலும், மினுவங்கொட வலயத்திற்கு கிடைத்த 9 இடங்களில் 7 இடங்கள் எமது பாடசாலைக்கே கிடைத்துள்ளது என்பது எமது அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், OBA, OGA மற்றும் SDEC ஆகியோரின் கூட்டு உழைப்பிற்கான சிறந்த சான்று! 👏

📚 விடாமுயற்சி வெற்றியின் அடித்தளம்; ஒற்றுமை சாதனையின் பலம்.

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🌟🤍

Want your school to be the top-listed School/college?

Telephone