Myra association

Myra association

Share

our organization is created for sri lankan nation to build up good persons,we help the poor students for their studies.etc

education& living happy life srilankan people

16/02/2022

நம் கனவுகள் நிஜமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது .

24/01/2021
SPECIAL INTAKE FOR THE APPLICANTS WITH EXCEPTIONAL ABILITIES/SKILLS IN SPORTS TO UNIVERSITIES-ACADEMIC YEAR 2019/2020 22/11/2020

விசேட பல்கலைக்கழக அனுமதி

விளையாட்டுக்களில் தனிச் சிறப்பு வாய்ந்த திறமைகளை / திறன்களை கொண்ட விண்ணப்பதாரிகளுக்கான விஷேட உள்ளெடுப்பிலான பல்கலைக்கழக அனுமதி 2019/2020 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

முழுமையான விபரங்களுக்கு https://bit.ly/3nXBcZ5

விண்ணப்ப முடிவுத்தி - 21.12.2020

SPECIAL INTAKE FOR THE APPLICANTS WITH EXCEPTIONAL ABILITIES/SKILLS IN SPORTS TO UNIVERSITIES-ACADEMIC YEAR 2019/2020 SPECIAL INTAKE FOR THE APPLICANTS WITH EXCEPTIONAL ABILITIES/SKILLS IN SPORTS TO UNIVERSITIES-ACADEMIC YEAR 2019/2020

Suraksha - MOE 24/09/2020

**
தந்தையை அல்லது தாயை இழந்த மாணவர்களுக்கான SURAKSHA நிதிக் கொடுப்பனவு பலருக்கு தெரியாத விடயம்.

தந்தையை அல்லது தாயை இழந்த மாணவன் பாடசாலையில் கல்வி கற்பவன் ஆகவும்.

தந்தையை அல்லது தாயை இழந்து 90 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

ஒரு மாணவனுக்கு 200,000 ரூபா வீதம் கிடைக்கும் என்பது தெரியுமா!!

விண்ணப்பத்தை எங்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா!!! *SRILANKA INSURANCE CORPORATION
(DEPARTMENT OF SHRAKSHA) நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள
முடியும்.

தந்தையை அல்லது தாயை இழந்த மாணவர்களுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு இவ் விபரத்தை கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் கடமையாகும்.

**கல்வி சார்ந்த குழுமங்களில் பகிர்ந்து தெளிவு பெறச் செய்யுங்கள**.

Suraksha - MOE “SURAKSHA” Student Insurance Scheme is a programme conducted by the Government of Sri Lanka according to the budget proposal of 2017, under the theme “Protect forever – The Children of the Nation”.

29/08/2020

Like our page
support to all

association #

19/04/2020

Assalamu alaikkum friends
like my page

18/04/2020

Allah

15/04/2020

கொரோனா ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்தில் நிபுணர் குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற விஞ்ஞானக் கலந்துரையாடல் தோல்வி

கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்குவது தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிபுணர் குழுவின் விசேட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முஸ்லிம்களின் உடல்களை எரிக்காது அடக்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென

பேராசிரியர்களான ரிஸ்வி ஷரீப்,
மற்றும்
கமால்தீன்
Dr ரவீந்திர பெர்னாண்டோ
Dr வஜிர திஸாநாயக ஆகியோர்
விஞ்ஞான ரீதியிலான வாதங்களை முன்வைத்தனர்.

சுகாதார அமைச்சின் சார்பில் உடல்களை எரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி
Dr ஆனந்த விஜேசேகர மற்றும்
Dr சன்ன பெரேரா ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் முஸ்லிம்கள் தரப்பு வாதங்களை சுகாதார அமைச்சு சார்ந்த மருத்துவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை
என தெரிகிறது.

மீண்டும் அடுத்த வாரம் குழு மீண்டும் கூடி ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-SHN-

Want your school to be the top-listed School/college in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Colombo